Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 4 : எனைச் சுற்றி ஏகாந்தம்

MEGALAVEERA

Well-known member
Member
Nice epi
Intha saroja இவங்கள நல்லா வாழ விடுமா
 




Mathy

Well-known member
Member
சரோஜாக்கு தெரிஞ்சா பத்ரகாளி ஆயிடுவாங்க... தமிழ் க்கு அம்மாவை தவிர மற்ற எல்லாம் அருமையான உறவுகள்...
 




vaishanika .💓💓

Well-known member
Member
தமிழு கயலு ஒருத்தருக்கு ஒருத்தர் மனப் பொருத்தமா இருப்பாங்க. கடவுளே குறுக்கால யாரும் வராம நல்லபடியா கண்ணாலம் நடக்கனும். சரோஜாவை எப்படி சமாளிக்கப் போறாங்களோ?
 




Dharani

Well-known member
Member
அருமை.... இன்விசாயம் சரோஜா க்கு தெரியும் போது என்ன ஆக போகுதோ... வேணி மாச சம்பளம் எனக்கு தஸ்ன் வேணும்னு சொல்லும் நிணைச்சேன்... வேணியும் சரேவும் செம ஜோடி....

நல்லாஇருக்கு கதை தொடர்ந்து பதிவு கொடுங்க
 




saroja

Well-known member
Member
அருமையான பதிவு
அம்மா இடையே புகுந்து
கலாட்டா செய்யாம இருக்கனும்
கயல் இனி இந்த சரோஜா கிட்ட
இடிபடுவாளா
 








Advertisement

Advertisement

Top