Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 8 : காதல் கவிதை நீயே : கார்த்திகா கார்த்திகேயன்

Advertisement

Nice ud sis!!!

Sabapathi seriyana kedi ya irukan!! Mithra epdi samlika poralo!!
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
 
அடப்பாவி சொபாபத்தி
நெஞ்சு வலின்னு நடிப்பான்னு நான் நெனைச்சேன்
ஆனால் அஞ்சு ரூபாய்க்கு நடிப்பான்னு பார்த்தால் ஐநூறு ரூபாய்க்கு நடிக்கிறானே இந்த கேப்மாரி சொபாபதி
ஓ அப்பன் நினைத்த மாதிரியே மகன் வெற்றி மாறன் மித்ரா பொண்டாட்டியை துரத்தி விட்டுட்டானா?
 
Last edited:
நினைத்த மாதிரியே வெற்றி சொந்தமாக தொழில் ஆரம்பிச்சுட்டான்
அப்போ அந்த அரசியல்வாதியின் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு விட்டானா?
சொத்தை சொபாபத்தி அரசியலில் சேர்ந்து பெரிய ஆளாகி விட்டானா?
 
Top