Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 13 2

Advertisement

:love: :love: :love:

என்னடா ஹரி இப்படி சொல்லிட்ட....... அப்படியெல்லாம் விட்டுடுவாளா பொண்ணு....... எனக்கும் அத்வி தம்பி மாதிரி வேணும்னு கேட்கப்போறா உன் பொண்ணு........

அடடா வைஷ்ணவியையே முறைக்கிறானே பையன்.........
ஏதோ நீ-னு சொல்லவச்சாங்களே.......

இப்போ பையன் வாயும் தொறந்துடுச்சு.......
மீனாவை பார்த்திருக்கிறான் ;):D கண்ணில் படாதது கருத்தில் நிலைப்பதில்லை :p
என்னமா யோசிக்கிறான் அழகான பொண்டாட்டி பார்த்து......

செம்மீனா விண்மீனா
கண்ணோடு வாழும் கலைமானா
இல்லை கண்தோன்றி மறையும் பொய் மானா :love: :love: :love:
 
Last edited:
அடங் அறிவு பிருந்தாவ மறக்காதே
மறைக்கலாமே
அருமையான பதிவு
 
படிக்காமலேயே... ?

இது எங்கேயோ கேட்ட குரல் ?
நீங்க fist comment போடுறப்ப எல்லாம் படிச்சுட்டுதான் போடுறிங்களா.... :p:p
அது நான் துண்ட போட்டு சீட் பிடிச்சு வச்சேன், படிச்சுட்டு வந்து comment போடுவேன்... :D :D
 
ஹா ஹா ஹா
ஹரிக்கு இப்பவே எவ்வ்வ்வ்வ்வ்வ்வளவு பெரிய கவலை?
அடேய் உன் பொண்ணுக்கு கவலைப்படறவன் உன் பொண்டாட்டி மீனாவுக்கு எப்போடா கவலைப்படுவே
பஸ்ஸில் வந்த குடிகாரன் வாழ்க
 
Last edited:
Top