Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பில் இணைந்த இதயங்கள்....8

Advertisement

உன் அகங்காரத்தாலயும் திமிராலயும் ஏற்கனவே அவ இழந்தது போதும்..நீங்க மூடுங்க ஆர்த்தி.
 
அச்சோ.....
அனு மாதிரி பெண்கள்
அன்புக்கு ஏங்கி
அறியாத வயதில்
ஆபத்தில் மாட்டிக் கொள்ள.....
அணுசரையான நேரத்தில்
அம்மா அப்பா கூட இல்லை.....
ஆனா இப்போ மட்டும் கோவம் வருதோ.....
அருமை அருமை ????
நன்றி தோழி....
 
Top