Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அமிழ்தும் அணங்கும் - 2

Advertisement

நிதம் நிதம்
நிழற்படங்கள் பகிர்வதால்
நடக்கும் அவலம் புரியாத வயது....
நடப்பை எடுத்து உரைத்தாலும்
நம்பாத வயது.....
நல்லதை சொல்லும்
நட்பாக அதிப்பா......
நிஜங்களை ரிபு
நிழலிடம் பகிர்ந்து கொள்ள
நிழலின் அருமை
நிஜத்தில் புரியுமா......
 
நிதம் நிதம்
நிழற்படங்கள் பகிர்வதால்
நடக்கும் அவலம் புரியாத வயது....
நடப்பை எடுத்து உரைத்தாலும்
நம்பாத வயது.....
நல்லதை சொல்லும்
நட்பாக அதிப்பா......
நிஜங்களை ரிபு
நிழலிடம் பகிர்ந்து கொள்ள
நிழலின் அருமை
நிஜத்தில் புரியுமா......
நிழலை நம்புறவ நிதர்சனத்தை நம்ப மறுக்கிறா. அதனால அவள் அனுபவிக்க போவதை தான் பார்க்க போகிறோம்.
நன்றி சிஸ்
 
Ribu social media la ippadi pota adu nalkathu ku illa nu thonalaya unaku namba enga irukom enna panrom nu naamale avamgaluku sollidurom, yaar anda shadow ivanuku msg ah shadow pakkathula dan irukan
 
Ribu social media la ippadi pota adu nalkathu ku illa nu thonalaya unaku namba enga irukom enna panrom nu naamale avamgaluku sollidurom, yaar anda shadow ivanuku msg ah shadow pakkathula dan irukan
எஸ் sis ஆபத்து புரியாம செய்யுறா. நன்றி சிஸ்
 
ஷேடோ யாருனு தெரியலையே???, சுவரசியமாக கதை நகர்கிறது,... ?????.
 
Top