Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அமிழ்தும் அணங்கும் - 4

Advertisement

TNWContestWriter021

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

அமிழ்தும் அணங்கும் அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன்.

Font size சரியாக உள்ளதா? படிக்க முடிகிறதா? ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமென்றால் சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ். கதையை பற்றி குறைகள் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்


நன்றி

Air India Show
air_india_show.PNG

Bodycon dress
body_con_dresses.png

Modern and Modest
 
அமுது வை இந்த திருப்பு திருப்பறாளே திருபுரசுந்தரி. பரவாயில்லை அவனோட பேச்சு கேட்டு டிரஸ் சரிபண்ணிட்டா. மார்டன் ,மாடஸ்ட் விளக்கம் பிரமாதம். மச்சானு சொன்னதும் அமுதுவோட பொறாமைய பாக்கோனுமே.
 
அதி ஏன் கல்யாணம் வேண்டாம் னு நினைக்கிறான் அப்போ அந்த கனவு ரிபு பத்தி தான்... அது தான் பிள்ள பயந்து இருக்கான்.... அது புரியாம ரிபு அவனை படுத்தி வைக்கிறா
 
Top