Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அமிழ்தும் அணங்கும் - 4

Advertisement

Me too Bangalore....
இப்போ இங்க air show நடந்தது.....
இதே போல தான் மொட்டை மாடியில் பார்த்து விட்டு வந்தோம்..... ????
படிக்கும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி????சூப்பர்....
 
காதலர் தினத்தில்
கருப்பு உடையா......
கடமைக்கும் காவலுக்கும்
காதலுக்கும் பொறுப்புக்கும் நடுவில்
கவலை கொள்ளும் அதிப்பா.....
காணும் அனைவரின்
கண்களிலும் அவர்களை
காதலர்களாக சித்தரிக்க.....
காலம் எதை இவர்களுக்கு
கொடுக்க போகிறது????
 
Me too Bangalore....
இப்போ இங்க air show நடந்தது.....
இதே போல தான் மொட்டை மாடியில் பார்த்து விட்டு வந்தோம்..... ????
படிக்கும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி????சூப்பர்....
semma sis :love: naanum athai vaithu thaan ezhuthinen
nandri
 
Top