Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அமிழ்தும் அணங்கும் - 7

Advertisement

TNWContestWriter021

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

அமிழ்தும் அணங்கும் அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன். கருத்திட்டவர்களுக்கு நன்றி.

அடுத்த பதிவு நாளை


நன்றி
 
தனிமையில் இருந்தது
தவறான பாதையில் போய் விடுமோ
தவித்த உள்ளம்.....
இரவில் நடக்கும்
இரு சக்கர போட்டி....
இளங்கன்று பயம் அறியாது.....
இதன் தீவிரம் அறியாமல்
இளைஞர்கள் மத்தியில்
இது ஒரு போதை.....
தாயின் அரவணைப்பில்
தலை கோதி விடும் விரலில்
தன் தவறை உணர்ந்து கொள்ள
தானாக நடக்கவில்லை எல்லாம்
அதிப்பாவின் கைவண்ணம்....
ரிபுவின் பேச்சில் மீண்டும்
ஒரு பாச உணர்வு ??????
 
நல்ல வேளை பைக் ரேஸோட போச்சு .சில புள்ளங்க மாதிரி வேற எந்த கெட்ட பழக்கத்துக்கும் ஆளகலை.பரவாபில்லை இனியனோட நடவடிக்கை நல்ல பலனைத் தந்துள்ளது.
 
தனிமையில் இருந்தது
தவறான பாதையில் போய் விடுமோ
தவித்த உள்ளம்.....
இரவில் நடக்கும்
இரு சக்கர போட்டி....
இளங்கன்று பயம் அறியாது.....
இதன் தீவிரம் அறியாமல்
இளைஞர்கள் மத்தியில்
இது ஒரு போதை.....
தாயின் அரவணைப்பில்
தலை கோதி விடும் விரலில்
தன் தவறை உணர்ந்து கொள்ள
தானாக நடக்கவில்லை எல்லாம்
அதிப்பாவின் கைவண்ணம்....
ரிபுவின் பேச்சில் மீண்டும்
ஒரு பாச உணர்வு ??????
நன்றி நன்றி
 
Top