I am your side, Mrs G, me too like you very sensitive to some topics. As I have lot of health issues, if a story goes a bit scary or even close to harsh reality, I slowly get out of reading those, people may think I am a “souk”, but I don’t care, not everyone likes all stories of different genres.அப்படி எல்லாம் இல்லைங்க சிஸ்டர். நான் ரொம்பவும் சென்சிடிவ். அதனால பிடிச்ச கதையாக இருந்தா கதைக்குள்ள போயிட்டு,கதை முடிஞ்ச பிறகும் அங்கேய உலவுகிற ஆளு.
அதனால எல்லாருக்கும் அதே மாதிரி இருக்கும்னு சொல்ல முடியாது இல்லைங்களா.![]()


