Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ13 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
Hi guys...


Thanks for ur support guys.
Bore adikudhunu velila thalaiya kaatidaadheenga. konjam naal dhan. its worth it. so pleaseeee veetula irunga.
ungallukku nan solradhu puriyalana, goole search-la "Italy corona virus"-nu kudunga. padichu paarunga. images paarunga. Modi en thala thalaya adichukirar-nu puriyum.
makalae... please konjam nilamaiya puriju safe-a irunga. Italy daily 600... 700-nu bali kudukudhu. andha naadae kaneer vidudhu. aduthavangala parthu therijukalam. mistake pani theijukara vishyam illa idhu!!
pleaseeee be safe. take care.


Here is the nxt update. ishtathukku kizhamai parkama update poduraen.. ?????
poruthu ponga.. :)

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 13

Stay Home. Be Safe!!! May God bless us all and protect us from all evil.
Shoba Kumaran
 
அழகாக இருந்தது இந்த பதிவு, ஒரு வளர்ந்த குழந்தையை கண்முன்னே காட்டிவிட்டீர்... முப்பது வருடத்திற்கு முன் என்று ஆரம்பித்து இப்போது 18 வருடம் முடிந்த நிலையில் இந்த பதிவு நடப்பது 2008 அல்லது 2009 என நினைக்து கொள்ளலாமா, கரோனா வீட்டு காவல் Work from home இந்த நிலையில் இப்பதிவு இளந்தென்றல்
 
க்யூட் ரியாக்சன்ஸ் மூர்த்தி சார் அண்ட் துளசி செல்லம்...

வந்ததும் வெளியே அனுப்பாமல் போனால் வரும் கெட்ட பேர் மூர்த்திக்கும் என்பதை உணரும் வேளை அவளே ஒதுங்க நினைப்பாள்.. அதுக்கு முன் அவனின் உரிமையாய் ஆகிடமாட்டாளா அவனின் மாசில்லா துளசி.
.
 
சிரிசிட்டே படிக்க வைக்கவும் திட்டிட்டே படிக்க வைக்கவும் அழுதுட்டே படிக்க வைக்கவும் உங்களால் தான் முடியும்....

தன்னோட உண்மையான குணம் இப்போ தான் வெளிய வருது துளசிக்கு..... அதுவும் அந்த சென்ட்ரல் ஸ்டேஷன் வேடிக்கை பாக்குறது ரொம்ப ரொம்ப அழகு..... இந்த கார் பேர் பைக் பேர் எல்லாம் எனக்கு புதுசு.... நான் சின்ன பிள்ளையா இருக்கும் பொது எங்க வீட்டுல சைக்கிள் மட்டும் தான் ... என்னோட காலேஜ் டேஸ் ல பைக் கார் மேல எல்லாம் ஒரு ஆசையே வந்த்துசு.... ஷோ துளசி பாக்கும் பொது அது எல்லாம் நியாபகம் வருது/////
 
Top