Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ13 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

ஒரு குட்டி குழந்தை கடையில பாக்கிற பொருள்களை எல்லாம் வேணும் கேட்குமே அந்த மாதிரி இருக்கு இந்த வளர்ந்த குழந்தை சிஸ்.
andha kalathula pillainga ellam veguli dhanae pa. ipo dhan ivanga kekaradhu ellam vangi kodukka mudiyala!! budget idikkudhu :)
 
Rumba nalla eruku inda update sirichite padichaen, Ava valarnda kuzhandai dan Vanda annaike anupanuma Murthy sir kekarde nalla iruku, sirichite um azhudute padika vekkardu ungalala mattum dan mudium dear, first la Vanda updates.naa azhudute padichaen pa, ippo happy ya iruku nice update dear thanks,
Neemgalum unfa family um safe ah irumga dear naanm irukaen dear.
sirichutae azhavaikaraena :)
we are safe inside the house. kadavum dhaan namma ellaraiyum kapathanum!
lets hope and pray for our nation and our world.
 
Ka ippo iruka situation la veetla ee, kosu kuda otta vendiya velai ila ka..
Athana yappo ud nalum odi vantharlam ka..???

Vaadakai cycle, bottle kudutha free ice kedaikum alagana natkal ka.???☺☺

Apporom song vanthu pada pada sound num bullet song niyabagam vanthuruchu ka... Don't mistake me ka..
Unnai yethum kekkama unathasai anaithum nerai vera vendam yendru thavithen.❣❣❣.???
nalla song solradhukku ellam edukku 'dont mistake me?'
it was good song. enakku dhan sattunu ninaivulla varala..
"Unnai yethum kekkama unathasai anaithum nerai vera vendam yendru thavithen" romba azhagu ??
 
மலரும் நினைவுகள் shobs ka.
சிரிச்சுகிட்டே படிச்சேன்..... சில இடங்களில் கண்கள் கலங்கியும் போனது.....கள்ளம் கபடில்லாத பொண்ணுக்கு இப்படி ஒரு சோதனை? என்ன தான் அவள் அதை கடந்து வந்து இருந்தாலும் இன்னமும் ஜீரணிக்க முடியலை.....
மூர்த்தி சார் கோடியில் ஒரு புண்ணியவான் தான்.
:love::love::love::love: moorthy maadhari niraiya ber irukanga da... namku dhan theriyala.
 
Top