Konjam busy... romba late agiduchu. Here is the nxt update.
முடிவிலும் தொடரலாம்…
Kindle potachu
இந்த கதைய முடிச்சு ரொம்ப நாள் ஆனாலும் எனக்கு இத ஆன்லைன்ல போடலாமா... கிண்டில்ல போடணுமான்னு ரொம்ப யோசனை. ஏன்னா கதை அப்பிடி!
எழுத்தி முடிச்சாச்சு... ஒண்ணு அத மறக்கணும்... இல்ல போடணும்! என்ன பண்றதுன்னு யோசிச்சு கடைசில இங்க வந்தேன். நேத்து கிண்டில்லயும் போட்டாச்சு.
நினைச்ச மாதிரி யாரும் என்னை திட்டல
கிண்டில் இருக்கவங்க படிச்சுட்டு சொல்லுங்க.
@Janavi