Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ13 - ஷோபா குமரனின் முடிவிலும் தொடரலாம்…

Sathyakumar

Active member
Member
இது தான் நிதர்சனம் 100%உண்மை எந்த பையனும் அம்மாவ எதிர்த்து பேசுறது கிடையாது. அவங்க பேசினா பதில் பேச கூடாது. அத பெரிய விஷயமா எடுத்துக்க கூடாது. நம்மள தான் சமாதான படுத்துறாங்க. So sad ponnave piraka kudathu. 😔😔😔😔
 




யாரும் திட்டலையா..ஹரியையும் அவங்கம்மாவையும் படிச்சுமா திட்டலை...பொங்கல் வைக்க பத்து பொருத்தமும் பக்காவா இருக்கே😅
 




Mayavathy

Member
Member
Emotional epi 🤧 🤧 🤧 Yamma yaaravadhu indhammavuku Pudumai penn movie pottu kaatunga ma:mad::mad:sandhegapada oru alavu venaam adhum enna vaartha chi..idhu dil mattum illa paiyanayum sethu dan asinga paduthuthu...nee yen ulla pona Sri??
 




PooraniBarathi

Well-known member
Member
Read the story in Kindle. Once again a gripping emotional story line from the author. unexpected twist in Hari and Divya's life. Complicated relationship, but carefully narrated and ended beautifully, all got the well deserved happy life after difficult few years. :love::love::love:
 




Crypt

Active member
Member
மனைவியின் காயத்தை உணராத கணவனாக .ஹரி.அவனுக்கு அவன் அம்மா பேசிய வார்த்தைகளின் தாக்கம் என்ன என்று தெரியாதா அப்போது அம்மாவை எதிர்த்து கேள்வி கேட்டிருக்க வேண்டாமா?என்ன சாதாரணமாக அவள் நடத்தையை பற்றி பேசுகிறது அந்த அம்மா.இவன் தலைவலி இவனுக்கு என்றால் பெண்ணின் மனைவி எவ்வளவு பெரியது.
 




Kavitha

Well-known member
Member
இந்தம்மா நாக்குல் கான்சர் வர:mad::mad::mad:
ஹரி இது மாதிரி அவமானப்பட்டு நிக்கற சூழ்நிலை வந்தால் தான் புரியும்.
 




Saro

Active member
Member
Read the story in kindle @Shoba Kumaran . As usual amazing and emotional storyline with excellent narration 🤗. Couldn’t switch off without finishing it. Kadaisila 2 AM ku than mudichen. Oru 1 week ku vera story padika mudiyathu I want this to sink in and indulge. Inga episodes post panrathala ithuku mela ethaiyum solla mudiyala 🙂:censored:
 








Advertisement

Advertisement

Top