சொல்லி இருக்கலாமே..(எபி நீ நினைத்தாலும் உன்னை படைத்த ஷோபா சொல்ல விட்டு இருக்க மாட்டாங்க)
இனி இவர்கள் இருவரும் தவித்து கண்ணீர் விட்டு நம்மை கண்ணீர் விட வைப்பார்களோ???
நல்லா ஆடுறீங்க டா கபடி ஆட்டம்......
இந்த விழி பொண்ணை எல்லோரும் சேர்ந்து என்ன பாடு படுத்த போறாங்களோ??
இம்புட்டு பாடும் விழிக்கு தானா?? மனோவா க்கு இல்லையா??
அந்த டாக்டர் கண்ணுல கொள்ளிக்கட்டையை வைக்க....
இந்த விழி பொண்ணு இன்னும் படிச்சே முடிக்கலையே?? அதுக்குள்ள புடிச்சு கல்யாணத்தை பண்ணி வச்சுடுவாங்களோ??
இந்த நிச்சயத்திற்கு அவள் போகாமல் இருக்க ஏதும் தடங்கல்கள் உருவாக்க முடியாதா??
லஜ்ஜையா?? லட்சையா??