Hi,
Here is the next update.
முடிவிலும் தொடரலாம்…
நான் யாருக்காகவும் வாயே திறக்க கூடாதுன்னு நினைச்சேன்... ஆனா ஒரே ஒரு கேள்வி.
ஹரி அவன் அம்மா கூட ஸ்ரீக்காக பேசறது அவளுக்கு தெரியாது.
போன அப்டேட்ல அவன் பேசினது ஷாக்குல நின்ன அவளால கவனிக்கப்படாம இருக்கலாம்... ஆனா சொல்லி வச்ச மாதிரி ஏன் நீங்க எல்லாரும் (ஓரே ஒருத்தர தவிர) அவன் அவளுக்காக பேசவே இல்லன்னு கமெண்ட் பண்ணி இருக்கீங்க?
இது எல்லாமே அவன் அந்த நேரம் பேசினது. ஏன் கவனிக்க படல?
i am curious thats all.
“ம்மா...” என்றவனுக்கு ஐயோ என்றிருக்க, “தயவு செஞ்சு நிறுத்துங்க மா!” என்றான் எரிச்சலோடு.
“என்னமா பேச்சிது? நிறுத்துங்கன்னா கேக்கவே மாட்டீங்களா?” பற்களை கடித்தான்.
“அவ சின்ன குழந்த இல்ல மா. அவளுக்கு தெரியாதா சரி தப்பெல்லாம். இது என்ன நிக்க வச்சு கேள்வி கேட்டுட்டு? போங்க மா உள்ள. வீட்டுக்கு வந்ததும் வராததுமா...” வருத்தமும் கோபமுமாக பொரிந்தான்.
“நான் இந்த வீட்டுல இருக்கவா இல்ல இப்பிடியே அவளோட எங்கயாது போயிடவா?”

shoba