Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ17 - ஷோபா குமரனின் முடிவிலும் தொடரலாம்…

Shoba Kumaran

Well-known member
Member
நான் இப்போவே ரெண்டையும் படிச்சிட்டேனே என்ன பண்றது 😔😔😜

அப்போ ஸ்ரீ மஹாவின் வாழ்க்கைல தெய்வமா இருப்பாளோ 🤔🤔
Nan laptop-oda travel panaliya .. so Tuesday dhan nxt update 😌

Neenga phone conversation-a padikaliya?
 




Kavitha

Well-known member
Member
நீங்க ஒரு க்ளு குடுத்தாலே போதும்.😜😂😂
குழந்தை முகம் பார்த்த மாதிரி இருக்காம்..
கண்ணு ஓரம் தழும்பாம்..
காஃபியாம்....
பூசணி அல்வாவாம்....

எல்லாத்தையும் விட, குடுத்தாளே ஒரு வாக்கு....மகா சந்தோஷத்தை திருப்பித்தர😜🤣🤣🤣🤣

நல்லா செட் பண்றீங்கம்மா ஸ்டேஜை🤷🤷🤷🧐
 




Geethazhagan

Well-known member
Member
:love: :love: :love:
இரு பெண்களும் பேசுவது மனதை தொடுகிறது.
மகாவை அவ்ளோ தேடவைத்த ஹரி ஶ்ரீ கிட்ட அப்படி இல்லையே.
அப்ப ஜோடிய மாத்திடுங்க ஶ்ரீக்கு போனில் பேசிய ஹரி இருக்கானே.(டுகாட்டியில் வந்தவனா)
முடிவிலும் தொடரலாமே ஆனந்தமாக.
 




Last edited:




Advertisement

Advertisement

Top