Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதலால் ஆதாரம் நீ 11 1

Advertisement

சூப்பர்...அம்மா பாட்டி இருக்குற வீட்டுல மனைவி வரணும் இல்லனா மனைவி வீட்டுக்கு அம்மா பாட்டி வர மாதிரி இருக்கும்... எப்படி தாரகா இப்படி...சரி தான்வீடு தானே பெண்களோட உரிமை
 
என்ன இவன் ரொம்ப நல்லவனா இருக்கானே, எல்லாரையும் தாங்குறான்.
 
தாரகன் தன் கல்யாணத்திற்கு அலரை நினைக்கவே மாட்டேங்கறான். அலர் தான் அதிரடியாக ஏதாவது பண்ணனும். :love: :love: :love:
 
Taharagan edarthama yosipdu sari tan
Alar ah kalayanam panna apdi tan pesuvanga

Ana ava Ada tan seiva
Unaku avathanda rasa ha ha
Lovely update
 
Top