Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதலால் ஆதாரம் நீ 11 2

Advertisement

உண்மையிலேயே தாரகன் கிட்ட ஏதோவொரு மேஜிக் இருக்குது....வீட்டினரை மட்டுமா... இதோ அவரை கூட கட்டி வச்சிருக்கானே.....அது அவன் கிட்ட இருக்கிற உறவுகளை அரவணைச்சுக்கிட்டு போற குணத்தாலத் தவிர வேற எதனால இருக்கப் போகுது..... உறவுகளின் அருமை தெரிந்தவன்.... பெருமை புரிந்தவன்... நம் தாரகன்....!!!
:love::love::love:
 
:p:D:p...
அப்பா டக்கர் என்ன இந்த ஓட்டம் ஓடுகிறார்...​
 
இந்த கதையோட full link குடுங்க please
கதையோட லிங்க் ரிமூவ் பண்ணிட்டாங்க... கிண்டில்ல தான் இருக்கு.. கதை பேரு "உன்னை பார்த்த பின்பு நான்" மாத்திட்டாங்க..
 
கதையோட லிங்க் ரிமூவ் பண்ணிட்டாங்க... கிண்டில்ல தான் இருக்கு.. கதை பேரு "உன்னை பார்த்த பின்பு நான்" மாத்திட்டாங்க..
Thank you
 
Top