எனக்கு இந்த கதையை எழுதும் போதெல்லாம் குந்தவை வந்தியதேவன் நினைவு தான் ! ஜூன் 2022ல தொடர்கதையா எழுதி முடிச்சது! அதுக்கு அப்புறம் செப்டெம்பர்ல வந்த பொன்னியின் செல்வன் படத்துல கார்த்தி திரிஷா பார்த்ததும் What a wowனு இருந்துச்சு, படம் பார்த்ததுக்கு அப்புறம் எப்ப இந்த கதைய revisit பண்ணாலும் நம்ம விஜயாதித்தன் கார்மேகக்குழலியா அவுங்க ரெண்டு பேரு முகம் தான் வந்து நிற்கும் எனக்கு
அதை முன்னிட்டு கொஞ்சம் fan edit pics!
ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம் re-run 2






ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம் re-run 2





Last edited: