Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆயுதம் தேவை..

Advertisement

kavipritha

Well-known member
Member
ஆயுதம் தேவை...

எங்களின் பிள்ளைகள்..

விருப்பமாய் பள்ளி செல்ல...

பதின்ம வயதில்...

பாதை தவறாதிருக்க...

வேலை செல்லும்

பெண்ணின் பெண்ணியம் காக்க...

சுயமரியாதை ஆண்களின்

கண்ணியம் காக்க...

இன்னமும் மிச்சமிருக்கும்...

வளங்களையும் அழிக்காதிருக்க...

யாரோ துவளும் போதெல்லாம்...

அதோ பார், என உவமையாய்

இருக்கும்.. யாரோ ஒருவனையும்

அழிக்காதிருக்க...

இதுபோல இன்னும் நிறைய...

ஆயுதம் தேவை...
 
வாயும் கையும் நல்ல ஆயுதம் பெண்களுக்கு......

எபியும் தேவை எங்களுக்கு.....
 
Top