Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதழ் பேசும் மௌனங்கள் - இறுதி அத்தியாயம் 23

Advertisement

அருமையான கதை.😍😍😍😍

கதையில் வரும் எல்லாரும், கதையை முழுதும் நிரம்பியிருக்காங்க. இதுல மதிவதனி கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது🤗. கடைசியாக குழந்தைகள் பத்தி சொல்லி இருந்திருக்கலாம். 🤔

கதைக்கு எபிலாக் இருக்காங்க சிஸ்டர் 🧐
நன்றி டியர். கதைக்கு இதுக்கு அப்புறம் எபிலாக் இல்லை டியர் 🥰 😍
 
அருமையான கதை.விரைவாக முடித்துவிட்டீகள் தளிரின் அமைதியும் ்அன்பும் அரவணைப்பும் சிறப்பு. சீதன் இனிமேல் ஆவது ஒழுக்கமாக வாழட்டும்.👍 (y) (y) (y) (y) (y) (y)
 
வணக்கம்
நீண்ட வருடங்களுக்குப் பின் நம் தளத்திற்கு வந்திருக்கிறேன்.வந்து வாசித்து முடித்தது உங்கள் நாவல்தான்.
எனக்கு மிகப் பிடித்து இருந்தது உங்களுடைய நாவல்.ஆர்ப்பாட்டங்கள் இல்லாத அழகிய நாவல்.தேவையற்ற எந்தக் காட்சியும் இல்லை ஆனாலும் சுவாரசியம் குன்றாத நாவல்.உங்கள் எழுத்தில் நல்ல ஆளுமை தெரிகின்றது.ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நல்ல ஆளுமையாக படைத்து நாயகியை பல நேரங்களில் நாயகனிடம் மெளனமாகவே இருக்க வைத்து அந்த மௌனத்தின் மூலமாகவே அவளை யாரென்று நாயகனுக்கு உணரவைத்து அவர்களின் வாழ்க்கையை சுபமாக்கிவிட்டாள்.தலைப்புக்கேற்ற நாவல்.இதனை வாசிப்போம் கட்டாயம் உணர்ந்து இருப்பார்கள் இதைவிடச் சிறந் தலைப்பு இந்நாவலுக்கு இல்லை என்று.

நன்றி
தட்சாயணி
 
Last edited:

தாட்சாயணி
மனம் நிறைந்த நன்றிகள் தோழி ❤️ 💐 💐 💐
 
Very Nice story Dear. Atlast Naruvi Got Jaswanth as by her wish. Vikram and Jaswanth both outstanding for keeping and supporting Subash. Seethan missed a lot due to her selfish attitude. Mathivadhani won in our heart. Really very nice :love: :love: :love: :love: :love:
 
Advertisement

Top