ஹலோ மக்களே... எல்லாரும் எப்படி இருக்கீங்க தீபாவளி பண்டிகைலாம் மகிழ்ச்சியா போச்சா
நீங்க கேட்ட மாதிரியே காமெடியான கதை தான் "இந்த புத்தகம் வாசிப்பதற்கல்ல".
பேரை பாத்துட்டு வாசிக்காம போனீங்கனா பிச்சிடுவேன் சொல்லிட்டேன்
இது ஆல்ரெடி ஒரு குறுநாவல் காம்பெடிஷனுக்கு எழுதின கதை. சோ எபிசோடும் கதையும் குட்டியா தான் இருக்கும். பெருசா இல்லை சொன்னீங்கனா அழுதுருவோன் டோலிஸ்
கமெண்ட்ஸ்ல பாத்து செய்ங்க