ThangaMalar Well-known member Member Jan 25, 2023 #23 கமெண்ட் போடக்கூட முடியாம விறுவிறுன்னு 13 எபியும் முடிச்சிட்டேன்... அசத்தல் அத்தியாயங்கள்
Devi Manogaran Well-known member Member Jan 25, 2023 #26 Sathya velusamy said: என்னமோ தெரியலை ஜி ரொம்ப feeling ah இருக்கு Click to expand... Avv இந்த கதையில் நான் ஒன்னுமே பண்ணலயே சத்யா
Sathya velusamy said: என்னமோ தெரியலை ஜி ரொம்ப feeling ah இருக்கு Click to expand... Avv இந்த கதையில் நான் ஒன்னுமே பண்ணலயே சத்யா
Thani Well-known member Member Jan 26, 2023 #27 ரொம்ப சொதப்புறானோ..??? என்ன முடிவு எடுக்க போகிறானோ..? சூப்பர்
Dharani Well-known member Member Jan 28, 2023 #30 என்ன தான் செய்து வச்சி இருக்கான் இந்த நிரஞ்சன்.. தோல்வி உனக்கு புது இல்ல தொடர்ந்து வெற்றியை ருசிச்ச பிறகு தோல்வியை ஏத்துக்க முடியலையா ।।
என்ன தான் செய்து வச்சி இருக்கான் இந்த நிரஞ்சன்.. தோல்வி உனக்கு புது இல்ல தொடர்ந்து வெற்றியை ருசிச்ச பிறகு தோல்வியை ஏத்துக்க முடியலையா ।।