Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு காதல் - 1

Advertisement

அழகான ஆரம்பம்.
கணவனின் காதல் கடித்த்தை ரசித்து படிக்கும் மனைவி
ஏன் அக்கடித்த்தை இன்னும் பத்திரமா வைத்திருக்கான் கார்த்திக்.
உங்களுக்கு மழை என்றால் ரொம்ப பிடிக்குமோ... :love: :love: :love:
ஆமா ஆமா கீதா மா. யாராவது கேட்பாங்க என்று எதிர்பார்த்தேன். நீங்க கேட்டுட்டீங்க ? மழை மட்டும் இல்ல. பொதுவா இயற்கை ரொம்ப பிடிக்கும். ❤️❤️❤️நன்றி நன்றி மா ?❤️❤️❤️
 
அருமை....

உங்களுக்கு மழை மேல் தீரா காதல்னு புரிஞ்சி போச்சு .... எல்லாம் கதையிலும் மழையும் ஒரு கதாபாத்திரம் தான்....
கணவனோட காதலை அப்படியே ஏத்துகிட்டா நல்ல wife இல்லையா இது என்னமா புது புரளி.... இப்படி எல்லாம் யோசிச்சா யாரும் குடும்பம் பண்ணவே முடியாது.....
நீங்க தூது புறாவா யாருக்கு தூது போனீங்க
 
:love::love::love:

இந்த காதல் கடிதம் எழுதியதே கார்த்திக் தானோ??? இத்தனை வருஷம் பொண்டாட்டி கண்ணுபட வச்சிருக்கானே...
காதலி சாரா...
'அவள்'??? பெயரே வரலை :unsure::unsure::unsure: இவளும் கார்த்தியா???

அந்த தூது போனது கார்த்திக் கிட்ட???
 
தரணி மா ??ஆமா ஆமா ❤️❤️

நன்றி நன்றி மா ❤️❤️❤️
 
:love::love::love:

இந்த காதல் கடிதம் எழுதியதே கார்த்திக் தானோ??? இத்தனை வருஷம் பொண்டாட்டி கண்ணுபட வச்சிருக்கானே...
காதலி சாரா...
'அவள்'??? பெயரே வரலை :unsure::unsure::unsure: இவளும் கார்த்தியா???

அந்த தூது போனது கார்த்திக் கிட்ட???
அவள் பேர் வந்துட்டே இருக்கு Joher sis. நன்றி நன்றி ❤️❤️❤️
 
Top