Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு காதல் - 5 இறுதி அத்தியாயம்

Advertisement

Devi Manogaran

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்,

"இப்படிக்கு காதல்" குறுநாவல் நிறைவடைந்தது.

கதையை தொடர்ந்து வாசித்து கருத்துப் பகிர்ந்த தோழிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

கதை பிடித்ததா என்று மறவாமல் சொல்லுங்கள்.

"சாதகப் பட்சிகள்" புது கதை தொடங்கி இருக்கிறேன். படித்து உங்கள் கருத்துகளை பகிருங்கள்.

இப்படிக்கு காதல் - இறுதி அத்தியாயம் இதோ.

காதல் - 5 (1)
காதல் - 5 (2)

நன்றி
தேவி
 
ஹாய் டியர்ஸ்,

"இப்படிக்கு காதல்" குறுநாவல் நிறைவடைந்தது.

கதையை தொடர்ந்து வாசித்து கருத்துப் பகிர்ந்த தோழிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

கதை பிடித்ததா என்று மறவாமல் சொல்லுங்கள்.

"சாதகப் பட்சிகள்" புது கதை தொடங்கி இருக்கிறேன். படித்து உங்கள் கருத்துகளை பகிருங்கள்.

இப்படிக்கு காதல் - இறுதி அத்தியாயம் இதோ.

காதல் - 5 (1)
காதல் - 5 (2)

நன்றி
தேவி
Nirmala vandhachu ???
 
:love: :love: :love:

பளிச்சென்று முகத்தில் அறைந்தது கும்மிருட்டு :eek::eek::eek:

'எப்போவும் போல உயிர் தோழர்களா இருப்போம்' பைக் :p:p:p
முதல் எபிலேயே clue இருக்குது...
இருந்தும் கண்டுபிடிக்கலையே :rolleyes::rolleyes::rolleyes:

கயல் முதல்ல கல்யாணம் பண்ணினதால அவளோட சூழ்நிலை தெரியலை... என்ன நிர்பந்தமோ கடைசிவரை சொல்லாமல் விட்டுடீங்க...
கயல் வாழ்க்கை அமைத்த பிறகு இழுத்தடிக்கமுடியாமல் கிடைத்த வாழ்க்கையை ஏத்துக்கிட்டான் கிருபா அண்ணா...
கயலுக்கு பிடித்ததெதுவும் இப்போ கிருபாக்கு பிடிக்கலை...

'காலம் மறக்க செய்திருக்கும்'
மறக்கிறோமோ இல்லையோ ஒதுக்கிவிடனும்... இல்லைனா அது கட்டிக்கிட்டவங்களுக்கு செய்யும் துரோகமாச்சே...
கிருபா காலத்தின் ஓட்டத்தில் கலந்துட்டான்...
கயல் கலக்கமுடியாமல் தான் பிரச்சனையோ :unsure::unsure::unsure:

சரா சாரா :p:p:p லவ் லெட்டர் வேற...
ஏம்பா டாக்டர்ஸ் உங்க profession ல லவ்வுக்கா பஞ்சம்...
இது உங்களுக்கே ஓவரா தெரியல...

காதல் எல்லா கிறுக்கு கோமாளித்தனங்களையும் பண்ணும்...
அதை சந்திக்கும் துணிவு வேணும்...
இல்லையா அதை எல்லாம் கடந்து வாழ்க்கை என்ன வச்சிருக்கோ அதை ஏற்றுக்கொள்ளனும்...
ரெண்டும் இல்லைனா கஷ்டம் தான்...

கயல் வாழ்க்கை பெண்களுக்கு சாபம் :cry::cry::cry:
அதை பார்க்கிறப்போ கிருபா நல்ல இருக்கிறானே அது போதும் னு இருக்கு...

சரா நல்ல மனுஷன்...
அவனுக்கு உதவ ஒரு நல்ல மனுஷன் இல்லை... so sad...

கார்த்தி என்ன சொல்ல...
அன்பு அஜய் வரிசையில் வாவ் தான்...

கதை நல்ல இருந்துச்சு தேவி :love::love::love:
வாழ்த்துக்கள்...

 
Last edited:
கயல் வாழ்க்கை இத்தனை
மோசமாய் இருந்து இருக்க
வேண்டாம்
கார்த்திக் சரா நட்பு காதல்
அருமை

விதி எத்தனை கொடூரமானது

செத்து செத்து பிழைக்கும்
காதல்
❤️
அருமையான பதிவு
 
கயலோட கணவன் கொஞ்சம் நல்லவனா இருந்து இருக்கலாம் ....கயலோட காதல் தான் தோத்து போயிட்டு வாழ்கையாவது நன்றாக அமைந்திருக்கலாம்?
அப்புறம் இந்த டுவிஸ்ட எதிர் பாக்கல ?சாரா கார்த்திக்கின் நண்பன் அவனின் மரணம் வருந்ததக்கது...?
கார்த்திக் மலர் ஜோடி சூப்பர் சூப்பர் ❤❤️❤️?
 
Top