Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு காதல் - 5 இறுதி அத்தியாயம்

Advertisement

இனி லவ்வர் பாய்ஸ் கிடையாதா?...நோஓஓஓஓஓஓஓ
ஆமா அமுதா மா ? நான் அப்படி சொல்லித் தான் கதையை தொடங்குவேன். கடைசில என்ன ஆகும்னு உங்களுக்குத் தான் தெரியுமே ????. But I loved ur shock reaction ??❤️❤️❤️
 
அருமையான கதை
கயல் வாழ்க்கையை சரிபண்ணியிருக்கலாம் பாவம்.
கிருபா வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது சந்தோசம்.
சாரா சரா சரண் நல்ல நட்பு.
மலர் விழி கார்த்திக் அழகான காதல். :love: :love: :love:
நன்றி நன்றி கீதா மா. கதை உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி ❤️❤️❤️❤️
 
Arumai,... சில கதைகள் மட்டும் நாம் அதில் வாழ்ந்தது போல் தோற்றம் கொடுக்கும்.. நான் இந்த வாசிப்பில் உணர்ந்தேன்...
 
Arumai,... சில கதைகள் மட்டும் நாம் அதில் வாழ்ந்தது போல் தோற்றம் கொடுக்கும்.. நான் இந்த வாசிப்பில் உணர்ந்தேன்...
நன்றி நன்றி ஆர்த்தி சிஸ் ❤️❤️
 
Top