Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவுகளை திருடியே - PROMO 3

Advertisement

இளான்னு இல்லை நாளைக்கே நீங்க மறுபடியும் நெப்போலியன் கதையை re-run பண்ணுனீங்கனாலும் திருப்பியும் fresh - ஆ மார்கழியும் மாவீரனும் வலம் வருவாங்க எங்க
comment - ல.
களதுக்குள்ள(forum) வந்துட்டா கொஞ்சம் கீறல், light - ஆ ரெண்டு குத்து எல்லாம் வாங்க தான் செய்வாங்க. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாதிரி.
என்னோட பார்வையில் Exception பிரியத்தமா வீட்டுக்காரருக்கு மட்டும் தான்.

Yes yes, I agree. I love to hear different perceptions dhan. Enna adhu pazhaya kathaiyache, apave thititangale. Adhuvum padichavanga பேசவும் கேட்டேன்.

வேற யார் விட்டுக்காருக்கும் exception illaaya nga? ?
 
எஸ்
அவர்கிட்ட எனக்கு குறை சொல்ல ஒண்ணுமே தோணாது. Pleasing character. A person who tends to care and carry out his responsibilities towards every relation in a ideal way as far as he could. Especially towards his wife's family even after facing insults.
A person who respects his wife's love for him in every moment of his life.

After reading this, enaku ore Suryagaru ஞாபகம்?????❤❤❤❤
 
Yes yes, I agree. I love to hear different perceptions dhan. Enna adhu pazhaya kathaiyache, apave thititangale. Adhuvum padichavanga பேசவும் கேட்டேன்.

வேற யார் விட்டுக்காருக்கும் exception illaaya nga? ?
Kaalidaasanukku kudukalaam. Avar wife character name marandhuten.
 
Kaalidaasanukku kudukalaam. Avar wife character name marandhuten.

நானும் அவரை தான் ninachhen.

கார்த்தியாயினி!

நம்ம சிங்காரம் லாம் பாஸ் ஆக மாட்டானா????

அடுத்து நீங்க நெப்போலியன் தானே சொல்வீங்க????

இன்னொரு cutie pie இருக்கான். Next rerun panuvom.

@Janavi any guess?
 
நானும் அவரை தான் ninachhen.

கார்த்தியாயினி!

நம்ம சிங்காரம் லாம் பாஸ் ஆக மாட்டானா????

அடுத்து நீங்க நெப்போலியன் தானே சொல்வீங்க????

இன்னொரு cutie pie இருக்கான். Next rerun panuvom.

@Janavi any guess?
ஆரம்பத்தில் எவ்வளவு காரம் காமிச்சான் சிங்காரம். அதுனால அவனை ரொம்ப பிடிச்சாலும் அவனுக்கும் கொஞ்சம் கீறல் விழும்.
நீஙக சொல்லற cutiepie
adjective - க்கு எனக்கு ரெண்டு பேர் மனசுல வராங்க. I am waiting to check whether my guesses coincides with other responses.

Kandippa Napoleon dhaan.
 
Ilaa கதை முடிஞ்சதும் சொல்லுங்க, என் ஹீரோஸ் ல less emotional, most தெளிவான ஆள் அவன் தான்???? smart, and enoda top five favorite la Avan ஒருத்தன்.
இளா கதைய நா முழுசா படிச்சுட்டு தான் பேசுறேன் Authorji? என் ஹீரோ ஆர்மில இவன் இல்ல? பவிமா❤ என்னோட All time favourite காளிதாசன் தான்?
 
நீஙக சொல்லற cutiepie
adjective - க்கு எனக்கு ரெண்டு பேர் மனசுல வராங்க.
இப்போ இன்னொருத்தன் யாரு நான் யோசிக்கணும் ????
நக்கீரன் rerun pana vendam. Site la iruku. Vera யாரோ ???
 
இளா கதைய நா முழுசா படிச்சுட்டு தான் பேசுறேன் Authorji? என் ஹீரோ ஆர்மில இவன் இல்ல? பவிமா❤ என்னோட All time favourite காளிதாசன் தான்?

Oh oh அவளோ எவ்வளவு அடிசசாலும் தாங்குறானு ????? ongoing la படிக்கல சொலால்வும் padikave ilainu ninachten.

Kalidass ah apo unga guru ?????

Kalidasan❤️❤️ ஆயிரத்தில் ஒருவன் !!!!
 
இப்போ இன்னொருத்தன் யாரு நான் யோசிக்கணும் ????
நக்கீரன் rerun pana vendam. Site la iruku. Vera யாரோ ???
நக்கிரன், சுதந்திர மலர் husband, பரசுராம், அலர் hero இவங்க எல்லாம் impressive தான் ஆனாலும் என்னோட choices அவங்க இல்லை.
நெய் உருண்டையோட hero and காலேஜ் professor military man- ஓட பொண்ணுக்கு hero - வா வருவாரே அவர் எல்லாம் எனக்கு பிடிச்சவங்க.
நக்கீரன் ஒரு special admirable character. Romance மன்னன் தான். ஆனால் வாய் ரொம்ப ஜாஸ்தி. மாமனாரை பாடா படுத்துவானே. So cutiepie adjective- எல்லாம் அவனுக்கு set ஆகாது. (அவனே ஒத்துக்க மாட்டான்.)
தேம்பாவனியோட husband எல்லாம் 'அந்நியன்' பட நந்தினி சொல்லறது மாதிரி Clarke's table கணக்குல தான் வருவான்.
I would have missed one or two stories.
Probably older stories.

என்னமோ கதை மனசுல நிக்கற அளவுக்கு கதாபாத்திரத்தோட பெயர் ஞாபகம் வர மாட்டேங்குது.
 
Top