Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவுகளை திருடியே - PROMO 3

Advertisement

நானும் அவரை தான் ninachhen.

கார்த்தியாயினி!

நம்ம சிங்காரம் லாம் பாஸ் ஆக மாட்டானா????

அடுத்து நீங்க நெப்போலியன் தானே சொல்வீங்க????

இன்னொரு cutie pie இருக்கான். Next rerun panuvom.

@Janavi any guess?

எனக்கும் சூர்யா, காளி தான் எப்பவும்...

அடுத்து ராஜா ராணி hero, நெய் உருண்டை கதை ,ராம் , நெப்போலியன், சிங்காரம் பூமர் எல்லாரும்....

Police அண்ணா..mm திருவாரூர் யானை பற்றி சொல்லி இருப்பீங்க...

Dr sir..late marriage கதை...

இவங்க love பண்ண பின்னாடி அன்பா இருப்பாங்க..
ஆன நம்ம சூர்யா , காளி எப்பவும் :love: :love:
 
Oh oh அவளோ எவ்வளவு அடிசசாலும் தாங்குறானு ????? ongoing la படிக்கல சொலால்வும் padikave ilainu ninachten.

Kalidass ah apo unga guru ?????

Kalidasan❤️❤️ ஆயிரத்தில் ஒருவன் !!!!
குருவா? அவனும் தான் பவிமா ❤ ஆனா அவன் எங்க காளிதாஸ்க்கு அப்றம் தான்? என்ன Authorji ஆயிரத்தில் ஒருவன்-னு சொல்லிட்டீங்க? எங்க தல கோடியில ஒருத்தன்?❤?
 
எனக்கும் சூர்யா, காளி தான் எப்பவும்...

அடுத்து ராஜா ராணி hero, நெய் உருண்டை கதை ,ராம் , நெப்போலியன், சிங்காரம் பூமர் எல்லாரும்....

Police அண்ணா..mm திருவாரூர் யானை பற்றி சொல்லி இருப்பீங்க...

Dr sir..late marriage கதை...

இவங்க love பண்ண பின்னாடி அன்பா இருப்பாங்க..
ஆன நம்ம சூர்யா , காளி எப்பவும் :love: :love:

தென்னவன் போலீஸ் அண்ணா. Dr அகத்தியன்.

உங்களுக்கும் சூர்யாவா???? எனக்கும்!!

ஆனா அவர் புள்ளையை ஒருததர குட சொல்லல?????
 
நக்கிரன், சுதந்திர மலர் husband, பரசுராம், அலர் hero இவங்க எல்லாம் impressive தான் ஆனாலும் என்னோட choices அவங்க இல்லை.
நெய் உருண்டையோட hero and காலேஜ் professor military man- ஓட பொண்ணுக்கு hero - வா வருவாரே அவர் எல்லாம் எனக்கு பிடிச்சவங்க.
நக்கீரன் ஒரு special admirable character. Romance மன்னன் தான். ஆனால் வாய் ரொம்ப ஜாஸ்தி. மாமனாரை பாடா படுத்துவானே. So cutiepie adjective- எல்லாம் அவனுக்கு set ஆகாது. (அவனே ஒத்துக்க மாட்டான்.)
தேம்பாவனியோட husband எல்லாம் 'அந்நியன்' பட நந்தினி சொல்லறது மாதிரி Clarke's table கணக்குல தான் வருவான்.
I would have missed one or two stories.
Probably older stories.

என்னமோ கதை மனசுல நிக்கற அளவுக்கு கதாபாத்திரத்தோட பெயர் ஞாபகம் வர மாட்டேங்குது.

அது என்ன Clarke's table கணக்கு.??? Allergic to maths. அவன் boy next door, no drama kind hero. Very very normal

நக்கீரன் உங்களுக்கு பிடிக்கும் nu சொன்னேன். நக்கீரன் ??real life la oru person I know. With the same வாய், so inspired.

Cutie pie ku சரியா பொருத்தம் நீங்க சொன்ன ஆள் தான். சர்வா ரசிகா! மிலிட்டரி மருமகன். Cutie cutie pie avane dhan. ❤❤❤

நெய் உருண்டை எல்லாம் cuteness la வராது???? in my pov.

ஞாபகமில்லை nu எல்லாமே சொல்லிட்டீங்க. And Western culture la Mrs. David Mrs. George nu அடையாளம் திருமணம் பின் மாத்திடுவனக.

இங்க அலர் புருஷன், மலர் புருஷன். தேம்பா ஹாஸ்பண்ட் nu கேக்க நல்லாயிருக்கு. Main ஆ நாயகி பெயர் ஞாபகம் இருக்கிறது சந்தோஷமே ?

நான் இன்னொரு cutie pie சொல்வேன், but no one will agree.

இளா ??? ???
 
Last edited:
தென்னவன் போலீஸ் அண்ணா. Dr அகத்தியன்.

உங்களுக்கும் சூர்யாவா???? எனக்கும்!!

ஆனா அவர் புள்ளையை ஒருததர குட சொல்லல?????
சிங்காரம் (Siranjeevi thaan...) சொல்லி இருக்கேன்... :love: :love:
 
ஓஹ பூமர் oda வந்ததுல miss paniten. அப்புறம் பெயர் ஐ மாத்திட்டெங்களே????

ராம் காதல் இருந்தும் சொல்லாம பத்து வருஷம் இருப்பாங்க. அவன் epavum அன்புதான்??
 
குருவா? அவனும் தான் பவிமா ❤ ஆனா அவன் எங்க காளிதாஸ்க்கு அப்றம் தான்? என்ன Authorji ஆயிரத்தில் ஒருவன்-னு சொல்லிட்டீங்க? எங்க தல கோடியில ஒருத்தன்?❤?

எனக்கு suryagaaru பிளஸ் காளிதாஸ் mix la oru uncle தெரியுமே ??❤️❤️❤️
 
அது என்ன Clarke's table கணக்கு.??? Allergic to maths. அவன் boy next door, no drama kind hero. Very very normal

நக்கீரன் உங்களுக்கு பிடிக்கும் nu சொன்னேன். நக்கீரன் ??real life la oru person I know. With the same வாய், so inspired.

Cutie pie ku சரியா பொருத்தம் நீங்க சொன்ன ஆள் தான். சர்வா ரசிகா! மிலிட்டரி மருமகன். Cutie cutie pie avane dhan. ❤❤❤

நெய் உருண்டை எல்லாம் cuteness la வராது???? in my pov.

ஞாபகமில்லை nu எல்லாமே சொல்லிட்டீங்க. And Western culture la Mrs. David Mrs. George nu அடையாளம் திருமணம் பின் மாத்திடுவனக.

இங்க அலர் புருஷன், மலர் புருஷன். தேம்பா ஹாஸ்பண்ட் nu கேக்க நல்லாயிருக்கு. Main ஆ நாயகி பெயர் ஞாபகம் இருக்கிறது சந்தோஷமே ?

நான் இன்னொரு cutie pie சொல்வேன், but no one will agree.

இளா ??? ???
கவிதை சொல்லறதால Clarke's table( log book) பிடிக்காதா
உங்களுக்கு?
கவிதையே சொல்லத்தெரியாத எனக்கும் அப்பிடி ஒன்னும் பிடிக்காது தான் (Chemistry also needs Clarke's table). ஆனால்
Maths -ல் excellence என்னோட unrealized dream. I love Maths though i am not good at Maths.

சரி உங்க கதை list - க்கு வருவோம். நான் விட்டது முதன் முதலாய் நான் படித்த, தென்னவனும் தேன்யாழியும். அப்புறம் ஒரு Bubbly டாக்டர், தன் lover உடன் போன அக்காக்கு பதிலா தங்கையை கல்யாணம் செய்வாரே - அந்த கதை. அதெல்லாம் பரீட்சைக்கு படிக்கிற மாதிரி single day - ல படிச்சு முடிச்ச impressive stories.

நிஜமாவே நம்ம சீதா ராமன், ராதா கிருஷ்ணன்... சக்தி வல்லபன்னு எவ்வளவு தெய்வங்களை மனைவியை முன்னிட்டு address பண்றோம் அந்த மாதிரி தான் இங்கயும்.
Yet சில கதையில் hero பேரும் ஞாபகம் வரலை. சிலதுல ஹீரோயின் பெயர்.
 
அய்யா அந்த Clarke tables na என்னங்க அய்யா அதான் என் நிலைமை?? log, antilog theriyudhu.

I will reasonably score good in math, ஆனாலும் பிடிக்காது! I am good at chemistry????? that magic of chemicals.

May be math and literature don't go well nu நினைக்கிறேன். கவிதைக்கும் கணக்கும் முட்டிக்கும்!!

Bubbly right, but Avan software dude. குறு நாவல் அது, அதான் சொல்றீங்க நினைக்கிறேன். ஹீரோயின் ரவினா ஹர்ஷா. Same offfice

நானும் என்னோட internals exam அப்போ எழுதின கதை தான் அது?????

எஸ் லாஸ்ட் point ☺️
 
Top