Ok no more Clark's table reference.அய்யா அந்த Clarke tables na என்னங்க அய்யா அதான் என் நிலைமை?? log, antilog theriyudhu.
I will reasonably score good in math, ஆனாலும் பிடிக்காது! I am good at chemistry????? that magic of chemicals.
May be math and literature don't go well nu நினைக்கிறேன். கவிதைக்கும் கணக்கும் முட்டிக்கும்!!
Bubbly right, but Avan software dude. குறு நாவல் அது, அதான் சொல்றீங்க நினைக்கிறேன். ஹீரோயின் ரவினா ஹர்ஷா. Same offfice
நானும் என்னோட internals exam அப்போ எழுதின கதை தான் அது?????
எஸ் லாஸ்ட் point ☺
Bubbly hero- க்கு profession - யே மாத்திட்டேனா. Yet கதை ஞாபகம் இருக்கு.
இப்படியாக உங்க re- run கதைகள் நிறைய pleasant memories கொடுக்குதுப்பா