Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனக்குள் என் உயிரே 13

Advertisement

அழகாக பார்ட்டி இருந்தது எங்க அவங்க சித்தி திடீரென வந்துடுவாரோன்னு பயந்தேன்.
முதல் சந்திப்பிலேயே மாமனாரை கவுத்துட்டான் சூர்யா ஆருவும் ஜோடி அருமை
 
:love::love::love:

ரெண்டு பக்கமும் எல்லோருக்கும் இப்போ ஓகே தான்.......
கல்யாணத்திலும் இது தொடருமா???
செயின் பற்றி யாரும் எதுவும் கேட்கலையே......

சூர்யா மனசுல இருந்த ஆரு ட்ராக் ப்ரீத்தி confirm பண்ணிட்டா போல.......
 
Top