Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனக்குள் என் உயிரே 16

Advertisement

:love:??

இந்த சஞ்சனா ஓவரா பண்ணுது...
பெரியம்மா பயகங்ரமான ஆளா இருக்கே.... போட்டு வாங்க பார்க்குதே...
 
Last edited:
:love::love::love:

பெரியம்மா வந்துட்டாங்க :p:p:p
எல்லா திருடுங்களும் அம்புட்டுடுமே......
தென்னை மரத்துல தேள் கொட்டினா பனைமரத்துக்கு நெறி காட்டுது னு சொல்வாங்க ப்பா அர்ஜுன்.....
பெரியம்மாக்கு டவுட் வருதே உன் மேல...... confirm ஆயிடுச்சு :LOL::LOL::LOL:
அதானே இப்படி பார்த்துட்டே இருந்தால் அடுத்தவங்க பார்வைக்கு தப்புமா என்ன.......
பெரியம்மா தங்கச்சிகிட்ட போட்டுக்கொடுப்பாங்களா???
 
Last edited:
Top