Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனக்குள் என் உயிரே 36

Advertisement

:love::love::love:

அர்ஜுன் அம்மாவை சரியா கேட்ச் பண்ணிட்டான்.....

என்னய்யா இது...... சம்பந்தி வீட்டுகாரங்களுக்கு எல்லாம் பயந்துகிட்டு நம்ம பிள்ளை வாழ்க்கையை கெடுக்கமுடியுமா???
அர்ஜுன் மீராவை கல்யாணம் பண்ணுறதால ரஞ்சனா வாழ்க்கை கெடப்போகுதா இல்லை ஆரு வாழ்க்கை கெடப்போகுதா???
காதல் கல்யாணம்னா வேண்டாம் னு சொல்றதுக்கு சம்பந்தி வீட்டுக்காரங்களை இழுக்கிறது வாடிக்கையா இருக்கு......

மீரா வாழ்க்கையை இவ்ளோ விமர்சிக்கிற இந்த வித்யாக்கு சரோஜாவே இப்படி பேசினா சரோஜா பொண்ணு எப்படி பேசனும்னு மட்டும் யோசிக்க தோணலையா???

அர்ஜுன் கொடுத்தது தான் சரியான அடி...... ஒருத்தரை ஒருத்தர் நினைச்சுகிட்டே வாழ்ந்திடுவோம்......
 
Last edited:
அர்ஜூன் இவ்ளோ எடுத்து சொல்றானே அம்மா என்ன சொல்லுவார் கடைசியில் வித்யா வில்லியாகிட்டாரே. ஆருவும் லவ் மேரேஜ் என அவருக்கு தெரியனும் அப்பதான்ஒத்துக்குவாரா. சூப்பரா இருக்கு
 
Top