Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனக்கென நான் எனக்கென நீ 1

Advertisement

Admin

Admin
Member
சுலைமான் நஜிதா தம்பதிகளின் ஒரே அன்பு மகள் ஷாயின். ஒரே பிள்ளை என்று அவர்கள் அதிகம் செல்லம் கொடுத்தும் வளர்க்கவில்லை; மிக்க கண்டிப்புடனும் வளரவில்லை. ஷாயின் 5 அடி உயரம் மாநிறம் என்றாலும் பார்ப்பவர்களை கவரும் அழகு. வயதிற்கேற்ற குறும்பு அவளிடம் உண்டு. நவீனா மதினா ஷாயின் மூன்று பேருமே சிறுவயது தோழிகள்.... மூவரும் உயிர் தோழிகள்.

நம் நாயகியால் பேசாமல் ஒரு நிமிடமும் இருக்க முடியாது. எதையாவது பேசிக்கொண்டு இருப்பதே வேலை. துறுதுறு வென எதையாவது செய்து கொண்டே இருப்பாள். அம்மாவிடம் திட்டு வாங்குவதும் உண்டு அப்படி திட்டினால் அவர்களையே கலாய்த்தும் விடுவாள்.

இவளிடம் மாட்ட போகும் நம் ஹீரோ தான் பாவம். அவன் வேறு யாரும் இல்லை சாதிக் தான். ஹாஃபிஸ் ரிஹானா தம்பதியரின் ஒரே மகன். சாதிக் 6 அடி உயரம் நல்ல நிறம். கொஞ்சம் அமைதி . சித்தார்த அஜ்மல் இவனின் நெருங்கிய நண்பர்கள்.

"தன்னவள் பார்வையில் தன்னை முழுவதுமாய் தொலைத்தவன் அவளின் உண்மையான நேசத்தை உணர்கிறான்" அவன்.

இவன் காதலை உணரும் தருணத்தில் விலகுகிறாள் அவள்....

இருவரும் இணைவார்களா? இல்லை பிரிவார்களா?....

என்பதையும் என்ன நடந்தது என்பதையும் அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்........

️️️️️️

"ஷாயின் நேரம் ஆகிவிட்டது எழுந்திரி " என கத்திக்கொண்டு இருந்தார் அம்மா நஜிதா.

" அம்மி டூ மீனிட்ஸ் கழித்து எழுந்திருக்கேன்..." என கெஞ்சினாள் ஷாயின்.

" ஏய் எழுந்திரு..." என மறுமுறை குரலில் எழுந்து உட்கார்ந்து கொண்டாள் ஷாயின்.

" ஏன் ம்மி இப்ப தானே மணி ஏழாகுது ஆகுது. எனக்கு காலேஜ் கூட மதியானம் தானே " என்று சிணுங்கினாள்.

"ஏன் மதியானம் காலேஜ் னா காலையிலே எழுந்திருக்க முடியாதோ மகாராணியால்..." என கடிந்து கொண்டார் அம்மா.

" ம்மி காலையிலே தஹஜ்ஜித் ஃபஜர் தொழுதுட்டு தானே தூங்கின. இராத்திரியே காய்கறி கூட வெட்டி கொடுத்துட்ட அப்புறம் என்ன வேண்டும் ? " என்று சிணுங்கிய வாறே எழுந்து கழிப்பறை நோக்கி சென்றாள் ஷாயின்.

ஃபஜர் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சுலைமான் அங்கு நடந்தவைகளை கவனித்து கொண்டு சோபாவில் அமர்ந்து "ஏன் என் மகளை திட்டுற?.." என மனைவியை கடிந்தார் சுலைமான்.

"உங்க பொண்ண எதையும் சொல்லிட கூடாது அப்படியே என்கிட்ட வந்துடுவிங்க?" என கடிந்து கொண்டார் அம்மா

"அப்பா பாருங்க பா இந்த அம்மாவை எப்பபாரு என்னை திட்டிக்கொண்டே இருக்காங்க" என தன் அப்பாவிடம் முறையிட்டாள் ஷாயின்.

"விடு செல்லம் அம்மி அப்படி தான்...." என்றவுடன், "கரேக்ட் ஆக சொன்னிங்க அப்பா " என்று சொன்னவுடன் கிச்சனில் இருந்து "உன் புருஷன் பாவம்டி " என அம்மா சொன்னவுடன்

"அப்பாவே உன் கூட இருக்கும் போது அவன் என்கூட இருக்கமாட்டானா" என்று கூறுவதை அப்பாவும் ஆமாம் போட கிச்சனில் இருந்து கரண்டி இருவரையும் பதம் பார்த்தது.

சுலைமான் அமைதியாகிவிட ஷாயின் குளிக்க சென்றுவிட்டாள்.

ஷாயின் இளங்கலை கணிதம் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டு இருக்கிறாள். படிப்பில் சுமார்தான் என்றாலும் ரொம்ப நல்ல புள்ள.

சரிசரி போதும் வாங்க நாம ஹீரோ என்ன பண்றாங்க பார்ப்போம்.
.
.
.
.
.
.

சாதிக் ஃபஜர் முடித்துவிட்டு 6 மணிக்கு வீட்டிக்கு வந்தான். அம்மி டீ என்று கேட்டுவிட்டு குளித்து பிரேஷ் ஆகி வந்தவுடன் டீயை அருந்தி விட்டு கல்லூரிக்கு கிளம்பி கீழே வர காலை உணவு அவன் முன் இருந்தது. அதை உன்று விட்டு அம்மி நான் போய்ட்டு வரேன் அஸ்ஸலாமு அலைக்கும் என கூறிவிட்டு செல்ல அம்மா ரிஹானாவும் சரிப்பா வ அலைக்குமுஸ்ஸலாம் என்று பதில் ஸலாம் கூறினார்.

சாதிக் முதுகலை வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருக்கிறான். நன்றாக படிக்கும் மாணவன்.

"டேய் அஜ்மல் எங்கடா சித்து(சித்தார்த்) " என பைக்கை ஸ்டார்ட் செய்தவாறு கேட்டான் சாதிக்.

" இதோ இப்ப வந்துடுவான் டா " என்றவுடன் சித்தார்த்தும் அங்கு வந்து சேர மூவரும் ஒன்றாக கல்லூரிக்கு சென்றனர்.

வகுப்பை அமைதியாக கவனித்து கொண்டு இருந்தான் சாதிக். இனி நடக்க போவதை தெரியாமல்.
.
.
.
.
.
ஷாயின் என்று அழைத்து கொண்டே உள்ளே நுழைந்தார்கள் மதினாவும் நவீனாவும். வாங்க மா என்று அம்மா அழைக்க அம்மா இன்னும் ஷாயின் ரெடி ஆகவில்லையா? என நவீனா கேட்க இதோ வந்துட்டேன் டி என்று ஷாயின் வந்தாள்.

அம்மி நான் போய்ட்டு வரேன் அஸ்ஸலாமு அலைக்கும் என்று தன் தோழிகளுடன் விடைபெற்று கொண்டாள். வ அலைக்குமுஸ்ஸலாம் என்று பதில் ஸலாம் கூறி தன் வேலைகளை தொடர்ந்தார். அவருக்கு தன் மகள் சென்றதும் வீடே வெறிச்சோடி இருந்தது .

மூவரும் கல்லூரிக்கு வந்து சேர்ந்தனர். ஏய் real analysis படிச்சியா டி என்று ஷாயின் கேட்க. இல்லைடி என்று நவீனா கூற அந்த குரங்கு வாத்தி கண்டிப்பா டேஸ்ட் வைக்கும் டி அதுவும் பர்ஸ்ட் ஹாரே என்று ஷாயின் கூறி கொண்டே மூவரும் தன் வகுப்பறையில் நுழைந்து தங்களின் இடத்தில் அமர்ந்து கொண்டனர்.

மூவரும் வகுப்பை கவனிக்க முடியாமல் கவனித்து கொண்டு இருந்தனர்.

ஏய் என்னடி இந்த குரங்கு இப்படி தூங்குற மாதிரி கிளாஸை நடத்துது என ஷாயின் கூற ஆமா டி அவ கண்ணை பார்த்தாலை தூக்கம் தூக்கமா வருது என மதினா கூற என்னடி பண்றது இப்ப என மூவரும் யோசித்த வாறு வகுப்பை கவனித்து கொண்டு இருந்தனர்.

தொடரும்

உங்களுடைய "உனக்கென
நான் எனக்கென நீ"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ஷமீம் பானு டியர்
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,

Super sis
 
Top