Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனை வெல்வேன் அன்பாலே அத்தியாயம் -14

priya prakash

Well-known member
Member
160816091610




Unai Velvaen Anbaalae 14 1 - Tamil Novels at TamilNovelWriters





ஹாய் ப்ரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்துட்டேன்.. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாரு்க்கும் ரொம்ப ரொம்ப நன்றி ப்ரண்ட்ஸ்.. நீலா மணி டியர் எங்க இருந்தாலும் இங்க வந்துருங்க.. படிச்சிட்டு சொல்லுங்க டியர் பொங்கல் போஸ்ட் போடனுமா வேணாமான்னு.. அப்படியே பொங்கல்ல என்ன வகை போடலாம்ன் ஐடியா கொடுத்த சிந்து சிஸ் நீங்களும் வந்து படிச்சிட்டு சொல்லுங்க... நானே பாவம்பா கஷ்டப்பட்டு பெரிய பதிவா கொடுத்திருக்கேன்,... ஏதோ பார்த்து பண்ணுங்க...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 




Banumathi jayaraman

Well-known member
Member
அடங்கொன்னியா
இந்த லெட்சுமிப் பாட்டி சரியான கேடி பாட்டியா இருக்கும் போலவே
ஆனால் ஜாதிவெறி பிடித்த அந்த சோடாசிவத்துக்கு பதிலடி கொடுக்க இப்படி ஒரு ஆள் வேணும்தான்
அடேய் செழியா
அந்த ஸ்ரீ பொண்ணுக்கும் உன் தம்பிக்கும் கல்யாணமானதை லட்சுமிக்கிட்ட சொல்லியிருக்கலாமில்லே
அப்போவாவது அவ ரவையூண்டு சமாதானமாகி போனாப் போவுதுன்னு உனக்கு ஒரு உம்மாவாச்சும் கொடுத்திருப்பால்ல
ஏண்டாசெழியன்
அந்த சிவா புள்ளை சாப்பிடலைன்னு உன் மச்சான்காரன் சொல்லுறான்
அதைப் பத்தி கண்டுக்காம லெட்சுமிக்கு உம்மா கொடுக்கிறியேடா
 




Last edited:

marymadras

Well-known member
Member
அருமையான பதிவு மகி😍😍😍😍.பாட்டியும்,பேரனும் போட்ட திட்டமா சூப்பர்👏👏👏👏. பெத்தவங்க இல்லாம அனாதையா வந்தவங்கள தனியா விட்டதே தப்பு,இதுலே பேத்திக்கிட்டயே ஜாதி வெறியக்காட்டி பேசக்கூடாதது எல்லாம் பேசி லெட்சுமி மனசு நோக பேசிட்டார்😠😠😠😠.

தாத்தா சம்மதம் சொல்லி கல்யாணம் நடக்கறது கஷ்டம்னு தெரிஞ்சு பாட்டி எடுத்த அதிரடி நடவடிக்கை சரிதான்.ஶ்ரீயோட குணத்துக்கு சரண் தான் சரியா இருப்பான்னும் புரிஞ்சுகிட்டாங்க😊😊

மணமேடையில் அவனுக்காக காத்திருக்கும் ஶ்ரீ,தாத்தா அவளை மோசமாக பேசியது,எதிர்பாராமல் செழியனுடனான திருமணம் என லெட்சுமி வருத்தத்தில் இருக்க,செழியன் ,லெட்சுமியின் மனதை புரிந்து கொள்ளாமல் வீட்டுக்கு வரச்சொல்றானே😠😠😠😠.

லெட்சுமி அங்கே வருவதற்க்கு செத்துவிடுவேன் என சொல்லாமல்,வேற என்ன சொல்லுவா🙄🙄. ஶ்ரீக்கு திருமணம் நடந்தது சொன்னாலாவது,லெட்சுமி நிம்மதியா இருப்பா,அதையும் சொல்லலை, குரங்குப்பயலா ஹாஹா😅😅😅. இந்த ரணகளத்துலேயும் இவனுக்கு குதூகலம் கேட்குது😛😛😛.

பாட்டி சொல்வதை போல தாத்தாக்கு பேரன் மேல் உள்ள பாசம் ஜெயிக்குதா இல்லை அவரின் ஜாதிவெறி ஜெயிக்குதா என பார்க்கலாம்🤔🤔🤔.
 




Last edited:




Top