Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனை வெல்வேன் அன்பாலே அத்தியாயம் - 24

priya prakash

Well-known member
Member
187718781879
Unai Velvaen Anbaalae 24 1 - Tamil Novels at TamilNovelWritersஹாய் ப்ரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்..ஸாரி ப்ரண்ட்ஸ்.. என்னால தொடர்ந்து பதிவு போட முடியல.. எந்த கதைக்கும் நான் இவ்வளவு நாள் வராம இருந்ததில்ல.. ப்ளிஸ் ப்ரண்ட்ஸ் கொஞ்சம் பொறுத்துக்கோங்க.. இன்னும் இரண்டு பதிவுல இந்த கதை முடிஞ்சிரும்பா.. அதை தொடர்ந்து போட முயற்சி பண்றேன்.. போன பதிவுக்கு லைக்ஸ் , கமெண்ட்ஸ் போட்ட ,நன்றி ப்ரண்ட்ஸ்... நிறைய பேர் என்னை கேட்டிருந்திங்க.. உங்க அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி ப்ரண்ட்ஸ்.. கண்டிப்பா இனி தொடர்ந்து பதிவு கொடுக்க முயற்சி பண்றேன்.. இந்த பதிவு படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போங்கப்பா.. நன்றி....ப்ரண்ட்ஸ்..🙏🙏🙏.....
 
marymadras

Well-known member
Member
தங்கைன்னா தப்பு பண்றதும்,அண்ணன்னா அடிக்கறதும் சகஜமா😅😅😅.செழியன் அடிச்சுட்டான்னு சொன்னா என்னன்னு கேட்காம,அடிவாங்கறது எல்லாம் அல்வா சாப்பிடறது போலன்னு பஞ்ச் பேசறானுங்க😂😂😂.

கோபத்துல லெட்சுமிய அடிச்சது கூட செழியனுக்கு ஞாபகம் இல்லையா😠😠😠.அப்படி என்ன கோபம்,இவன் மட்டும் லவ் பண்ணி கட்டாய கல்யாணம் பண்ணலாம் அவங்க லவ் பண்ணா தப்பான்னு லெட்சுமி சரியா கேட்டா🤗🤗🤗🤗.

கௌதம் தாத்தாவிடம் பேசத்துவங்க,தாத்தா பேத்தியை மறைந்து இருந்து பார்க்கறார்🙄🙄🙄.தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பது இது தானோ,பேத்தி மயக்கம் போட்டு விழுந்ததும் இத்தனை நாள் இருந்த கோபம் மறைய லெட்சுமி தாத்தாவின் மடியில்☺☺☺.

சுண்டெலிக்கு ஒரு குட்டி சுண்டெலி வரப்போகுதா😀😀😀.செழியன், நிவி,கணேசனை பற்றி தாத்தாவிடம் பேசுவானா🤔🤔🤔🤔.அருமையான பதிவு மகி😍😍😍😍.
 
Last edited:

Girijashanmugam

Well-known member
Member
Nice
லட்சுமி க்கு ஒரு குட்டி மகாலக்ஷ்மி வராங்கோ, அந்த சந்தோஷத்திலேயே தாத்தா நிவி கல்யாணத்துக்கு ஒத்துப்பாரோ?
சூப்பர் மகி சிஸ்டர்.
 
Last edited:

Banumathi jayaraman

Well-known member
Member
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்

இன்னும் ஒரு அப்டேட்தான் வரும்ன்னு நினைத்தேன்
ஆனால் இன்னும் இரண்டு அப்டேட்ஸ்ஸா?
சூப்பர் சூப்பர் மகேஷ் டியர்

என்னாஆஆஆஆஆஆஆஆஆது?
பொஞ்சாதியை ஒரு அப்பு அப்பினது ஞாபகம் இல்லையா?
அடேய் செழியன்
இதெல்லாம் ரொம்பவே ஓவருடா
லெட்சுமி மேலே அம்புட்டு கெறக்கமா?

இது என்ன அநியாயமா இருக்கு?
நீ மட்டும் சிவலெட்சுமியை லவ்வுஸ் வுட்டு கண்ணாலம் பண்ணலாம்
கணேசன் மட்டும் நிவியை லவ்வு பண்ணக் கூடாதா?

தப்பு செஞ்சாள்ன்னு உங்கூட்டுப் பிள்ளை நிவேதாவை அடிச்சே
சரிதான்
ஆனால் கணேசனை எதுக்கு அடி வெளுத்து வாங்கினே, செழியா?
கணேசன் லவ் செஞ்சது தப்புன்னா நீ செஞ்சதும் தப்புதான்
உனக்கு வந்தால் ரத்தம் கணேசனுக்கு வந்தால் தக்காளி சட்னியா?

யோவ் சோடா சதாசிவம்
நீ சரியான ஆளுய்யா
பேத்தியைப் பிடிக்கலை பிடிக்கலைன்னு சொல்லிக்கிட்டே அவள் கையால் ஸ்பெஷலா ஏதாச்சும் செய்யுற அன்னைத்தன்னிக்கு இன்னும் இரண்டு உருண்டை சோறு எச்சா உண்ணுவியா?

அடங்கொன்னியா
மகளுக்காக வைச்ச ரோஜாத் தோட்டமா?
மகளை பேத்தி ரூபத்தில் பார்த்து சந்தோஷமா?
தானாடாவிட்டாலும் தசையாடும்ங்கிறது சரியாய்த்தான் இருக்கு

பேத்தி மயக்கம் போட்டு வுழுந்தா மடியிலே தூக்கி வைச்சுக்குவியா?
சரி
இதுவும் நல்லதுக்குத்தான்
மாசமா இருக்கிற பேத்தி கேட்டாள்ன்னு லெட்சுமி நிவேதாவை கணேசனுக்கு கண்ணாலம் கட்டி வைச்சுடுவாளோ?

அடேய் கூறுகெட்ட செழியன் குப்பா
சுண்டெலிக்கு ஒரு குட்டி சுண்டெலியான்னு கிண்டலா பண்ணுறே
ஏன் உன்னை மாதிரி சிங்கத்துக்கு ஒரு சிங்கக்குட்டி வரலாமில்லே
 
Last edited:
Top