Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் கரைகிறேன் நானடி

Advertisement

Suba Kannan

Active member
Member
சாரி கண்மணிஸ்

"உன்னில் கரைகிறேன் நானடி" அப்டேட் ரெடியா தான் இருக்கு ஆனா ஒரு வாரத்துக்கு போட முடியாது எதிர்பார்த்த இழப்பு தான் ஆனா எதிர்பாராத நேரத்துல நடந்துருச்சு திடீர்னு குடும்பத்துல ஒருத்தர் இல்லாம போனது ரொம்பவே கஷ்டமா இருக்கு நம்ப முடியலை ஏத்துக்க இன்னும் கொஞ்ச நாள் ஆகும் அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோங்க கண்மணிஸ் ஸ்டோரிய சீக்கிரமே முடிச்சிறலாம்னு தான் இருந்தேன் ஆனா முடியல இன்னும் ஒரு வாரத்திற்கு பதிவுகள் தரப்பட மாட்டாது.

சுகன்யாமகேஷ்.
 
Top