Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-14

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-14

இரவு குருநானா வீட்டில், வாடா இனியா என்ன கண்ணத்தில காயம்...

இனியன் திருதிருன்னு முழித்துவிட்டு.. நானா வெட்டிக்கிளி கடிச்சிடுச்சு நானா...

ஏன்டா அந்த வெட்டுக்கிளிகிட்ட என்ன பிரச்சனை செஞ்சே..

அய்யோ.. குருநானா..நான் எதுவுமே செய்யல நானா.. அதுவா வந்து கடிச்சிடுச்சி... எரும மாடு வாயுக்குள் முனங்கினான்..

சரி.. இந்தா ரம்மிருந்த கிளாஸை இனியனை நோக்கி தள்ளி ,குடி என்றார்..

எனக்கு வேணா நானா... நான் விட்டுட்டேன்...

இனியா ஏதோ உன்னைப்பற்றி கேள்விப்பட்டேன், லவ் பண்ணுறீயாமே...

அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல நானா...

ஆனா அந்த பொண்ணு தேனு என்னை வந்து பார்த்துச்சே...

யாரு தேனா... அவ என் அத்தை பொண்ணு நானா , சின்னபொண்ணு ஏதாவது தப்பா பேசிச்சா...

இல்ல...அபர்னா நிச்சியத்திக்கு முன்னாள் வந்தா...

நான் குரு ஐயாவ பார்க்கனும்...

அவரு ரொம்ப பிஸியா இருக்காரு மூனுநாள் கழிச்சு வந்து பாருங்க மா.. அங்கேயிருக்கும் செக்யூரிட்டி சொல்ல... தேனுவும் இல்ல அர்ஜென்ட் பார்க்கனும்.. இருவருக்கும் வாக்குவாதம் வர.. சத்தத்தை கேட்டு வெளியே வந்தார் குரு...

யாரும்மா நீ...

நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் ஸார்..

ம்ம் சரி வாம்மா... உள்ளே வந்து உட்கார்ந்தாள்..

என்ன விஷியம்... என் பொண்ணுக்கு நிச்சியம் வைச்சிருக்கேன் ஒரு நாலுநாள் எந்தவேலையும் செய்யற தில்ல..

அது பயத்தில் கைகள் பிசைந்து...தேனு பேச ஆரம்பித்தாள், நான் இனியனோட அத்தை பொண்ணு...

அவளை உற்று பார்த்தார்... இதுவரை அவனுக்கு எந்த உறவையும் பார்த்ததில்ல...

அது சில பிரச்சனை அதான் மாமா , எங்ககிட்ட இருந்து ஓதுங்கிட்டாங்க.. எங்க ஊர் விழுப்பரம்.. அப்பா ராஜ்சேகர் கிரானைட் பிஸினஸ் இன்னும் நிறைய பிஸினஸ் பண்ணுறாங்க...

ம்ம் கேள்விப்பட்டிருக்கேன்...

ஸார் .. என்னாலதான் பிரச்சனை எங்க மாமாவுக்கு, முழுக்க நான்தான் காரணம்.. மாமா நல்லா படிப்பாங்க, ஸ்கூல் ப்ரஸ்ட்..இப்போ டாக்டருக்கு படிச்சிருக்கனும்... நடந்தை அனைத்தும் கூறினாள்... மாமா சின்ன வயசில சிக்கன் கூட சாப்பிடாது... கோழி பாவம் அதை சாகடிக்காதீங்க சொல்லும்.. அப்படிப்பட்ட மாமா இன்னிக்கு சேர்ந்தயிடம்... உங்களை தப்பா சொல்லலை ஸார்...

கோபமாக பேச ஆரம்பித்தாள்..

நீங்க வளர்த்தீங்க சரி... அதுக்கு உங்க பொண்ணை கட்டிக்க விருப்பம்மா, ஒரு வார்த்தை கேட்க மாட்டிங்களா... நான் கல்யாணத்தை நிறுத்த வரல...

ம்ம்..

மாமா நல்ல பொசிஷன்ல இருக்கனும் ஆசைப்பட்டேன்.. உங்க கட்ட பஞ்சாயத்துக்கு கூட்டிட்டு போகாதீங்க... அவர் படிச்சதற்கு தகுந்த வேலைக்கு போகட்டும் அதான் சொல்ல வந்தேன்...

ஏம்மா... உங்க மாமாவை உன்கிட்டயிருந்து பிரிக்கிறேன் வருத்தமில்லையா...

இல்ல , மாமாவுக்கு அபர்னாவை பிடிக்கும்போது எனக்கும் இதில் இஷ்டம்தான்...

தேனுதானேமா உன் பெயரு...

ஆமாங்க..

இதை முன்னாடியே சொல்லிருக்காலமே...

ஏன் ஸார்... மைன்ட் வாய்ஸ்ங்க. இந்நேரம் உன் மாமன் என் பொண்ணை பார்சல் பண்ணிருப்பான்..

ஒண்ணுமில்ல , நீ கிளம்பும்மா...

இவ்வளவும் உனக்காக பேசுது.. நீ லவ் இல்லை சொல்லுற... அந்த பொண்ணுதானே கடிச்சது...

வெட்கப்பட்டு இனியன் ஆமாம் தலையை அசைக்க...

அப்ப நாளைக்கே போய் பொண்ணு கேட்கலாம்...

அய்யோ குருநானா... அந்த குடும்பமே ஒருமாதிரி முதல்ல நான் படிப்ப முடிக்கனும் நானா.. இன்னும் ஒரு மாதமிருக்கு... உங்களை விட்டா எனக்கும் யார் இருக்கா... கண்டிப்பாக உங்களை முன்னிருத்தி தான் என் கல்யாணமே...

சரி என் செல்லமில்ல, இனியன் கண்ணத்தை பிடித்து... நானா போதை ஏறிபோச்சு தூங்க போங்க..

டேய் இனியா... என் பொண்ணை எங்கடா அனுப்பி வச்சே...

அதிர்ச்சியாக.. என்னது நான் அனுப்பினேன்னா.. நானா சத்தியமா எனக்கு தெரியாது..

ம்ம்.. நம்பிட்டேன்..

நானா... இப்போ விசாரிக்க சொல்லதான் அபர்னா லவ் பண்ணிருக்கா என்ற விவரமே தெரியும்... ஆனா எனக்கு ஒரு டவுட் நானா, நீங்க ஏன் திடீர் நிச்சியம் பிக்ஸ் செய்சீங்க... அப்பறம் உங்க சித்தப்பா ஏன் வந்தாரு...

எங்களை பார்க்க வந்தாரு... உடனே பேச்சை மாத்தினார், வீட்டுக்கு ஒரு நாள் தேனுவை கூட்டிட்டு வாடா...

க்கும்.. சண்ட பேசவே மாட்டுறா... நானே கெஞ்சிட்டு இருக்கேன்... நானா ,நான் கிளம்பிறேன்...

அடுத்த நாள் மதியம்.. பக்கத்துவீட்டு மாமி இனியன் வீட்டுக்கு வந்தாள்... என்ன இனியா ஏதோ வெட்டுகிளி கடிச்சிடுச்சாமே... உன் கண்ணத்தை காட்டு...

இனியன் கண்ணத்தை திருப்பி காட்ட...

வெட்டுகிளி இப்படியா கடிக்கும்.. அதுக்கு பல்லிருக்காடா...

ஏன் மாமி, உனக்கே 32 பல்லிருக்கும்போது அதுக்கு இருக்காது..

அவள் சென்றவுடன் கீழேயிருந்து ஒரு ஆனட்டி விசாரிக்க வர... பக்கத்து அக்கத்து ப்ளாட்டிலிருந்து விசாரிக்க வந்தார்கள்...அவன் வீட்டின் முன்னே ஒரே கூட்டமாகயிருந்தது.. இன்று ஹாட் டாபிக்கே இனியனை பற்றிதான்... அவர்களை விலகியபடி உள்ளே வந்தான் அசோக்...

அவன் பக்கத்தில் உட்கார்ந்தான்.. என்னடா எக்ஸிபிஷன் நடக்கற மாதிரி உன் பார்த்துட்டு போறாங்க...

ஆமாம்டா எப்படி எல்லோருக்கும் தெரியும்... குசலம் விசாரிக்க வந்திட்டிருக்காங்க... அசிங்கமா இருக்குடா...

அதில் ஒருத்தி ப்ளாட் அசோஷியன்கிட்ட சொல்லி, கொசு வலை மாதிரி வெட்டுகிளி பூச்சி வராம காம்பவுண்ட் முழுவதும் வலை போடனும்..

வெயிட்... ஹாங் கீதா ஆன்ட்டி எப்படி தெரியும் உங்களுக்கு ,இனியனுக்கு பூச்சி கடிச்சது..

அதான் நம்ம தேனுதான் சொல்லி அனுப்பது... இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க... பார்த்தியாடா அசோக் அந்த புள்ளபூச்சி என்ன வேலை செய்து... அவள நசுக்கிறேன்டா இன்னிக்கு... கோவமாக இனியன் எழுப்ப..

டேய் இனியா ... அடங்குடா... அவ கடிக்க வரா தெரியுமில்ல நீ பல்லை இளிச்சுட்டு காட்டிட்டு.. இப்ப வந்து பேசுறான்...

அது மாமா அழகுல மயங்கி கிஸ் செய்ய வரா நினைச்சேன்டா... நானா கூட கேட்டாரு... தேனு பொண்ணு கடிச்சுதான்னு...

எனக்காக பேசிருக்காடா அசோக்... இப்பக்கூட என்னை பற்றிதான் யோசிப்பா.. நான் அவளுக்கு தகுதியில்லடா மச்சான்... என்னைக் கட்டிட்டு மாசம் 30,000 சம்பளத்தில குடும்பம் நடத்தி அவ ஆசைப்பட்டது கூட வாங்கிதர முடியாத நிலைமை வந்தது நான் அந்த நிமிஷத்தில குற்றணர்வுலே செத்துடுவேன்டா... இதே சந்தோஷை கல்யாணம் செஞ்சா இப்போ எப்படி வசதியா இருக்களோ அப்படியே இருப்பாதானே....

டேய் இனியா... அந்த பிள்ளை உன்னை உயிரா விரும்புறா...

போடா கல்யாணமாகி ஒரு வருஷம் சந்தோஷமா இருப்போம்... அப்பறம் காதலாவது கன்றாவியாது பணம் முக்கியமா படும் அசோக்... உன்மையா என் அத்தை பொண்ணு நல்லாயிருக்கனும் நினைச்சிருந்தா... அவளை விட்டு விலகியிருக்கனும், அவளே முறுக்கிட்டு இருக்கா இப்படியே மையின்டேன் பண்ணா...

உனக்கு கிறுக்குபிடிச்சிருக்காடா மச்சான்.. இப்போதானே அவகிட்ட கிஸ் வாங்கினதை பற்றி சொர்க்கம், மயக்கம்.. பறக்கிறேன்..அப்படி சொன்னேன்..

என் காதல் அவளை கஷ்டப்படுத்தக் கூடாது மச்சான்... சரி விடு, எனக்குன்னு ஒரு பிகர் கிடைக்காம போகும்...

அசோக் அவன் முகத்தை திருப்பி... நீ இன்னொருத்தியை கல்யாணம் செஞ்சிப்ப...

ஹாங்.. தனியா போயிட்டா... அடுத்த மாசம் பெங்களுர்ல இன்டர்வீயூ இருக்குல.. செலக்ட் ஆயிட்டா அங்கேயே செட்டில் ஆயிடுவேன்டா...

நீ குழப்பிக்காத தூங்கு இனியா...

நான் ஏன்டா வசதியில்லாம போயிட்டேன்... என் தேனுவ ஏன் பார்க்கனும்... லூஸூ மாதிரி போய் பேசிருக்காடா குருநானாகிட்ட.. அந்த மனுஷன் எந்த மூட்ல இருக்காருன்னு தெரியாம... அவர் பொண்ணு வாழ்க்கைக்காக தேனுவை ஏதாவது செஞ்சிருந்தா... நினைச்சி பார்க்கவே பயமாயிருக்குடா... ரத்தத்தை பார்த்தவங்க... உடனே அசோக்கின் சட்டையை பிடித்தான் இனியன்...

அவளுக்கு எப்படிடா குருவை தெரியும்... நீதான் கூட்டிட்டு போனீயா.. சொல்லுடா... நீதானே..

தலையை குனிந்த அசோக்.. ஆமாம்டா, தேனு ரொம்ப பிடிவாதமா கேட்டா... அப்பறம் அழுதா.. நான் வெளியே தான் இருந்தேன் மச்சான்... அவ பத்துநிமிஷத்தில வரலைன்னா உள்ளே போயிருப்பேன்... அதுக்குள்ள வந்துட்டா...

இங்கே இனியன் புலம்பிக் கொண்டிருக்க... அவனை வெறுப்பேற்றியதை நினைத்து நிம்மதியாக தூங்க ஆரம்பித்தாள் இனியனின் தேன்மொழியாள்...

-------- சிக்க வைக்கிறாள்

Dear friends,

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

உங்கள் lakshu
 
Nirmala vandhachu ???
 
அழகிய பதிவு. தீபாவளி நல்வாழ்த்துகள
 
Top