Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-26

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-26

போங்க மாமா.. உங்களுக்கு எல்லாத்திலும் விளையாட்டு... எங்கப்பா தான் நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்களே.. அப்பறமென்ன.

உங்கிட்ட ஒரு நல்ல விஷியம் சொல்லனும்... மையின் எக்ஸாம்ல பாஸாயிட்டேன்டி...

ஐய்யோ, என்ன மாமா இவ்வளவு லேட்டா சொல்லுற... அவன் இதழில் தன் முத்திரையை பதித்து , சூப்பர் மாமா...

இன்னும் இன்டர்வீயூ இருக்குடி, அதான் டப்பா இருக்கும்...

மாமா , நீங்க அதிலையும் பாஸாயிடுவ... இரு அம்மா, சிவாகிட்ட போய் சொல்லிட்டு வரேன்.. அவள் எழுந்து போக...

இருடி எங்க மாமா பொண்டாட்டிய கொஞ்சிட்டு இருப்பாரு இப்பபோய் டிஸ்டர்ப் செய்யற... இப்படி உட்காரு,

மாமா பாஸாயிட்டேன், நீ எதுவுமே தரல...

என்ன மாமா வேணும் சொல்லுங்க,

ம்ம்.. எதுவென்னாலும் தருவீயா...

கண்டிப்பா உயிரே கேட்டாலும் தருவேன் என் இனி மாமாவுக்கு... சொல்லுங்க.

இப்ப வேணாம் , இன்டர்வீயூ பாஸாயிட்டு கேட்கிறேன்...

அவன் தோளில் தன் தலையை சாய்த்து, மாமா எனக்கு ஒண்ணுமே தெரியில தான்னே, நீங்க கலெக்டராயிட்டா நான் உனக்கு பொருத்தமா இருப்பேனா மாமா...

ஆரம்பத்துல நான் இப்படிதான் புலம்புவேன்... இப்போ நீ ஆரம்பிச்சிட்ட... நீ காணாம போன போதுதான் எனக்கு தெரிஞ்சிது என் உயிரே நீதானேன்னு... தேனுமா நமக்குள் எந்த ஈகோவும் வரக்கூடாது... நீ என்னை இனி மாமாவா மட்டும் பாரு.. நான் என் டாலியா பார்க்கிறேன்... புரியுதாடி... ரொம்ப டயர்டா இருக்குடி... சரியா தூங்கி ரொம்ப நாளாச்சு தேனுமா...

மாமா... மதியம் சாப்பிட எங்க வீட்டுக்கு வருவீயா...

இல்லடி உங்க ஆளுகெல்லாம் வந்திருங்காங்க, மதியமே மோகன் போன்போட்டு சொல்லிட்டான்... வேண்டாமே தேனுமா...

ரேனுகா ரூமில், என்னங்க வாக்கிங் போறேன் இவ்வளவு லேட்டா வறீங்க...

ம்ம்... உன் அண்ணன் பையன், இவனுக்குதான் தேனுன்னு சொல்லிட்டேன்ல அப்பறம் 12 மணிக்கு மாடியேறி குதிச்சு என் பொண்ணு ரூமுக்கு வரான்... ஏன் வாசல் வழியில வரவேண்டியதானே..

அப்படியா... ஏன் இந்த நைட்டல வரான்...

ம்ம் உன் பொண்ணு பர்த் டேக்கு கேக் வெட்ட...

நீங்க மட்டும் என்னை பார்க்க காம்பவுன்ட் குதிச்சு வரலாம். என் மருமகன் வரக்கூடாதா..

அவன விட்டுகொடுக்காதே... மதியம் போன் பண்ணி சொன்னான் எக்ஸாம் பாஸாயிட்டானா... அவன் எப்படியாவது கலெக்டர் ஆயிடுவான்டி... இவன் வாழ்க்கை என்னால கெட்டுப்போச்சோ நினைச்சு கஷ்டப்பட்டேன்... ஆனா புத்திசாலிடி அவன் ஜெயிச்சிட்டான்...

--------

நான்கு மாதங்கள் கடந்தன, பீச்சில் தேனுவுக்கு ஐஸ்கீரம் ஊட்டி விட்டுக் கொண்டிருந்தான் இனியன்...

மாமா டிரஸைல்லாம் பர்சேஸ் பண்ணிட்டோம் , வேற ஏதாவது மிஸ்ஸாயிடுச்சா..

இல்லடி ஒரெளவு வாங்கிட்டேன் , மீதியை அசோக்கூட போய் வாங்கிறேன்... ஆனா பீலிங்கா இருக்குடி இரண்டு வருஷம் உன்னை விட்டு பிரிஞ்சி போகறது நினைச்சா... என்னால தாங்க முடியலடி...

UPSC எக்ஸாம் இந்தியாவிலே பதினைந்தாவது ரேங்க் எடுத்து பாஸாயிருந்தான் இனியன் இன்னும் மூன்று நாள்ல டிரைனிங் முசோரிக்கு போகனும்... அதற்காக தான் இந்த பர்சேஸ்.

மாமா நீங்க எவ்வளவு அறிவாளி, எப்படி மாமா இப்படி படிச்சீங்க.. கிரேட் நீங்க இரண்டு வருஷம் பொறுத்துக்கோ மாமா... அப்பறம் உங்க கூடதானே இருப்பேன்... அப்பா நம்ம ஜாதகம் எடுத்துட்டு ஜோசியக்கார பார்க்க போனாங்க... நீங்க வந்தவுடனே நம்ம கல்யாணம் தான்...

தேனு ,உன் பர்த் டே அப்ப சொன்னயில்ல , நீங்க என்ன கேட்டாலும் தருவேன்னு..

ஆமாம் மாமா... என்ன வேனும் சொல்லுங்க.

நம்ம சட்டபடி ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம். அதுவும் நாளைக்கு அடுத்த நாள் ரெடியா இரு...

மாமா உங்களுக்கு எல்லாம் விளையாட்டா போயிடுச்சு..

ஏய் உண்மையா தான் பேசுறேன், எனக்கு உங்கப்பா மேல நம்பிக்கையில்ல... நான் டிரைனிங் போயிடுவேன் இங்க உனக்கு வேற யாராவது கல்யாணம் பண்ணிவச்சிடுவாரு... அப்பறம் உங்க குடும்பமே சூழ்ச்சி செய்யறவங்க..

மாமா எங்க குடும்பத்தை பத்தி பேசாதீங்க... கையை நீட்டி பேச...

அய்யோ மகாராணிக்கு கோவம் வருதோ... கையை நீட்டி வேற பேசற, அவள் கையை முறுக்கினான்.. உடைச்சிடுவேன் கையை...

நான் ஒத்துக்க மாட்டேன் , எங்கப்பா சொன்னா செய்வாரு..

எனக்கு நம்பிக்கையில்ல, இங்கபாரு யாருக்கும் தெரியாத தானே ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ய போறோம், நான் வந்தவுடனே ஜாம் ஜாம்மூனு கல்யாணம் வச்சிக்கலாம்... தேனுமா...

அப்பா என்ன நினைப்பாரு மாமா, நான் மாட்டேன்

இங்கபாரு சும்மா மாட்டேன் மாட்டேன் சொல்லாதே, அன்னைக்கு உன் கடத்தன டீம் அப்படியே தான் இருக்கு, திரும்பவும் உன்னை கடத்தி கோயில்ல திருட்டு கல்யாணம் செய்ய வச்சிடுடாத..

முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்... எங்கனா நிம்மதியா இருக்க விடுறானா... இப்போதான் கலெக்டர் ஆயிட்டாருன்னு சந்தோஷப்பட்டேன்... மனதில் நினைக்க...

என்னடி மைன்ட் வாய்ஸ் வேற மாதிரி போகுது... சரி விடு.. டிரைனிங் போற இடத்தில இந்திக்கார பொண்ணை கட்டிக்கிட்டு வந்திரேன்... அப்பறம் மாமா எனக்கில்லன்னு அழாதே...

தேனு இனியனை பார்த்து முறைக்க...

என்னடி முறைக்கிற, நீ சம்மதிக்கல இதுதான் நடக்கும் சொல்லிட்டேன்... அங்கெல்லாம் வெள்ளை அழகாக இருப்பங்களாம்... என்ன ஹிந்தியில பேசுவாளுங்க... எனக்கு தெரியும் நான் அட்ஜஸ்ட் செஞ்சிக்கிறேன்... பாஷையா முக்கியமா... ம்ம் தன் புருவத்தை தூக்கி., சொல்லு, அந்த விஷியத்துக்கு பாஷையே தேவையில்லடி மௌனம் தான்...

அவன் மூடியை பிடித்து ஆட்டி, முதுகில் அடித்தாள், நீ அடங்க மாட்டியா மாமா... எப்படி பேசற.. தேனுக்கு கோபத்தில் மூச்சு வாங்க, அவளை கட்டிக்கொண்டான்...

பின்ன மாட்டேன்...மாட்டேன் சொல்லுற... அவள் லிப்ஸை தன் விரலால் தடவிய படி கேட்டான்...

இரண்டு நாள்ல எப்படி மாமா ரிஜஸ்டர் பண்ண முடியும்...

அதெல்லாம் ரெடி செஞ்சிட்டேன்... உன் போட்டோ சர்டிபிகேட் முதலும் ரெடி... அப்பறம் என்னுடைய கம்பெனி உன் பேருல எழுத போறேன்... அதாவது இனிமேல் என் பொண்டாட்டி நடத்துவா... நம்ம அசோக் பார்டனரா போட போறேன் தேனு.. வேலையெல்லாம் எதுவுமிருக்காது அவன் பார்த்துப்பான்... நீ மேற்கொண்டு படிடா... என்ன ஓகே வா...

ம்ம்... ஏற்கனவே ப்ளான் பண்ணிட்ட...

உன் பர்த் டே அன்று எடுத்த முடிவு... சரி கிளம்பலாம் வா...

---------

அடுத்த நாள் தேனுவிற்கு போன் போட்டான்... எங்கடியிருக்க ..

நானா மாமா, ப்யூட்டிபார்ல பேஷில் செஞ்சிட்டிருக்கேன்...

எதுக்கு இப்போ...தேனுமா, நீ ஏற்கனவே அழகுதான்டா செல்லம்...,

அது நாளைக்கு மேரேஜ் பண்ணிக்க போறோம்ல அதுக்கு அழகாக இருக்க தேவையில்லையா...

சரி நாளைக்கு 8.30 மணிக்கு ரெடியாயிரு... முதல்ல நம்ம மேரேஜ்தான்.. போனை அனைத்துவிட்டு..

மச்சான் பாருடா ப்யூட்டிபார்லர் போயிருக்காளாம்...

உடனே அசோக், நீ எங்கடா இருக்க ஹெர் ஸ்பால தானே

டேய் டிரைனீங் போறேன் அதான் ஹெர் கட் செய்தேன்...

ஏன்டா தீடிரென்று இந்த முடிவு , அசோக் கேட்க,

இல்லடா நல்லா யோச்சு தான் முடிவு எடுத்தேன்.. நாலுநாள் முன்னாடி அத்தை போன் செய்தாங்க, ஜாதகம் பார்க்க போனதா, எங்க ராசிக்கு இரண்டுபேரும் கல்யாணம் ஆனாலும் பிரிஞ்சுதான் இருப்போம்மா.. மூன்று வருஷம் கழிச்சு கல்யாணம் செய்ய சொன்னாறாம்.. அதான் எனக்கு நெருடலா இருக்கு, எங்களை பிரித்துவிடுவாங்களோ பயம்... அதான் இப்படி முடிவெடுத்தேன்... நான் திரும்பி வரச்சொல்ல எனக்கு என் குடும்பம் இருக்கனும், என் பொண்டாட்டி என்னை எதிர்பார்த்து காத்துட்டு இருக்கனும்டா அசோக்...

சரி விடுடா ஃபீல் பண்ணாதே.. அடுத்த வேலையை பார்ப்போம்... நான் கிளம்பவா...

--------

அடுத்தநாள் காலையில், இனியன் எடுத்துக்கொடுத்த சிகப்பு கலர்ல தங்க சரிகை போட்ட ஸாப்ட் சில்க் சாரியை கட்டிக்கொண்டு காதில் சிமிக்கி, கழுத்தில் பெரிதாக செயின், கைகளில் அழகாக தங்க வேலைபாடு அமைத்த கல்வளையில், அதற்கு ஏற்றபடி கண்களில் மஸ்காரா இட்டு, இனியனின் காரில் ஏறினாள் தேன்மொழியாள்...

அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்தான் இனியன்.. டாலி அழகாக இருக்கடி இந்த சாரியில... யார்கிட்ட சொல்லவில்லை தானே.. சிவாவுக்கு கூட தெரியாமதானே வந்தே..

ஆமாம் மாமா... ப்யூர் ஒயிட் ஷர்ட்டு இன் செய்து ப்ளு ஜீன்ஸ் அனிந்திருந்தான்..

ஏன் மாமா, பட்டுவேட்டி கட்டலையா,

ஏய் மாட்டிப்போம்டி... ப்ளாட்ல இருக்கிறவங்களே உங்க அப்பாகிட்ட சொல்லிடுவாங்க.. அதான் மாமா கேஷ்வல் டிரஸ் பண்ணிட்டு வந்திருக்கேன்.. பூ வச்சிக்கலையா , இரு வாங்கிதரேன், ஒரமாக வண்டியை நிறுத்தி ஜாதிமல்லி பூ சரம் வாங்கி கொடுத்தான்...

தேனுமா நம்ம ப்ர்ஸ்ட் நைட்டுக்கு இந்த பூவ வச்சிட்டு வாடா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...

நானம் வந்துவிட்டது தேனு, போ மாமா இன்னும் இரண்டு வருஷம் கழிச்சி வரதுக்கு இப்போ சொல்லுற..

......

ரிஜிஸ்டர் ஆபிஸிசர் முன்னால் நின்றார்கள், பாய், அசோக்,ரவி இவர்களும் அவங்க பக்கத்தில் இருந்தனர்... போட்டோ எடுத்துட்டு ரிஜிஸ்டர் பார்மாலிடிஸ் முடித்து , நோட்டை பார்த்தார் ரிஜிஸ்டர்... இருவருக்கும் சம்மதமா கேட்டு ,அவர்களை பார்த்து கையெழுத்து போட சொல்ல... இருவரும் கையெழுத்திட்டனர்..

பையனுக்கு சாட்சி கையெழுத்தாக அசோக் போட, பொண்ணுக்கு சாட்சி கையெழுத்து யாருப்பா கேட்க... நான் போடுறேன் ராஜ்சேகர் வந்து நின்றார்..

அய்யோ மாமா... தேனுவின் கையை இறுக்க பிடித்தான்...அச்சோ கண்னை மூடி கொண்டான் இனியன்.. மாமா அவன் தோளை இடித்து கண்ணை காட்டினாள் தேனு..

என்னடி, திரும்பி பார்க்க ரேனு நின்றிருந்தாள்... அசோக் இருவர் கையில் மாலையை கொடுக்க, மாற்றிக் கொண்டார்கள்...

----- சிக்க வைக்கிறாள்.
 
Nirmala vandhachu ???
 
அருமையா இருக்கு பதிவு
மாமா அத்தை வந்துட்டாங்களா
ராஜசேகர் நல்லவராத்தானெ
இருக்காரு
 
அசத்தலான பதிவு
நன்றி சிஸ்
அருமையா இருக்கு பதிவு
மாமா அத்தை வந்துட்டாங்களா
ராஜசேகர் நல்லவராத்தானெ
இருக்காரு
உங்க கமென்ட்ஸுக்கு நன்றி சிஸ்
 
Top