Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-28

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-28

அன்று இரவு...

தேனு மதியம் நான் தந்த அம்மா நகை, அத்தைக்கு சேர வேண்டிய பத்திரம், இந்த ப்ளாட் பத்திரம் எல்லாம் உங்க வீட்டுக்கு எடுத்துட்டு போயிடு, இல்ல என் லாக்கர்ல வச்சிடு...

சரி மாமா... சனிக்கிழமை யான தலைக்குளி மாமா, ஒழங்கா சாப்பிடுங்க... நான்தான் உங்கள வீட்டு எப்படியிருக்க போறேன் தெரியில மாமா... தேனு கண்கலங்க...

அவள் கண்னை துடைத்து விட்டு... அழாதடி என் தேனுகுட்டி... இரவு மணி பண்ணிரென்டு என்று கடிக்காரம் ஒலிக்க... நம்ம இனியன் எண்ணங்கள் மாற ஆரம்பித்தன...

அவளை இறுக்க அணைத்து , பேக்கிராவுண்டில் செல்லில் பாட்டை ஒடவிட்டான்...

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
அன்பே அன்பே எ...

என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
முன்பே முன்பே எ ..

கைகள் தனை கோர்த்தாய்

கட்டில் முத்தம் தேனை வார்த்தாய் “

..அவள் கண்களில் முத்தமிட்டு , கண்ணங்கள் பின்பு நாசியென்று... அவள் இதழில் தன் இதழை உரசி.. இன்னைக்கு மேரேஜாயி ஒரு முத்தம் கூட கொடுக்கலடி.. என்று வன்மையாக முற்றுகையிட்டான்...

சிறிது நிமிடங்கள் கழித்து அவளின் உதட்டை விடுவித்து... அதில் சொக்கி அவன் மார்பில் விழுந்தாள்.... தேனு மோகத்தில் அழைக்க..

ம்ம்...

மாமா ஒண்ணு சொன்னா கேட்பியாடா..

என்ன மாமா..

அவள் கை விரலில் முத்தமிட்டபடி... அது நம்ம இரண்டு வருஷம் பிரிஞ்சிருப்போம்ல... அதான் இந்த நாவல்ல வரமாதிரி ஹீரோ,ஹீரோயின் பிரிஞ்சிடுவாங்க...அப்பறம் அவங்க பேபி வந்து அப்பா,அம்மாவ சேர்த்து வைப்பாங்கடி...

அப்படியா...

ஆமாம் தேனு, நம்ம வேணா பேபி வர மாதிரி டிரை பண்ணுவோம்மா... நாம பிரிஞ்சிட்டா நம்ம குழந்தை நம்மளை சேர்த்து வைக்குமா.. எப்படி மாமா ஐடியா...

அவனை கேவலமாக பார்த்துவிட்டு, லூஸா மாமா நீ... நாம ஏன் பிரிய போறோம்...

சரி அப்படி வேணா நான் திரும்பி வரும்போது அப்பான்னு என் பேபி ஓடி வந்தா... எப்படியிருக்கும் பாரேன்... அப்படியே இரண்டு கைகளால் அனைத்து ஒரு பக்கம் நீ இன்னொரு பக்கம் என் பேபிக்குட்டி... எப்படிடி

தேனு முறைக்க...

அப்ப இது வொர்க் கட் ஆகல வேற டிரை பண்ணுடா இனியா... அவனுடைய மாஸ்டர் ப்ரைன் யோசிக்க...

அவளை காற்றுக்கூட புகாத வாறு அனைத்தபடி... தேனுக்குட்டி, என் பாக்கெட்ல ஒண்ணும் வச்சிருக்கேன், அதை எடு...

இனியனின் பாக்கெட்டில் கையை விட்டு கலராக ஒரு சிறிய கவரை எடுத்தாள்..

என்னது மாமா, ஸ்ட்ராபெர்ரி படம் போட்டிருக்கு சாக்லெட்டா...

இல்ல, தன் உதட்டை கடித்து சிரித்தபடி இது அதுக்கு, உயிர் கவசம்... என்று கண்ணடிக்க

ச்சீ என்று கீழே போட்டாள்...

என்னடி ச்சீ.... பாதுகாப்பு கவசம்டி, பாரு உனக்கு பிடிச்ச ஸ்ட்ராபெர்ரி பிளேவர்...

மாமா இப்போதான் உங்கப்பா நம்பிக்கையை காபாத்துவேன் சொன்னே..

ஆமாம், அது பண்ணிரெண்டு மணிக்கு முன்பு... இப்போ மணி என்ன... இருடி ஜாதிமல்லி வாங்கி வச்சிருக்கேன்... தன் பக்கத்தில் கவரில் வைத்திருந்த பூவை எடுத்து அவள் தலையில் வைத்தான்

மாமா நான் ஒத்துக்க மாட்டேன்..

ப்ளீஸ்டி யாருக்கும் தெரியாதுடி... உன்மேல ரொம்ப லவ்வோ லவ்வாயி ஆயிடுச்சிடி...

அப்ப இதுதான் நீ காட்டுற பாசமா மாமா...

பின்ன நீயென்ன அக்காவா, தங்கச்சியா நல்லாயிருமா என்று பாசத்தை காட்ட, பொண்டாட்டிகிட்ட இப்படிதான்டி காட்டுவாங்க...

ப்ளீஸ்டி தேனுகுட்டி... தேனுமா...முத்தமிட்ட படி அவளை தூக்கிக்கொண்டு பால்கனி கதவை காலால் சாத்திவிட்டு.. அவளை பெட்டில் போட்டான்... பிறகு தன் சட்டை பட்டனை ஒவ்வொன்றாக கழிட்டி, தன் சட்டையை தூக்கி எறிந்தான்...

அவள்மேல் படர்ந்து... என் தேனுமிட்டாய் ,தேனுமா பிதற்றிய படி நெற்றியில் ஆரம்பித்து முத்தமிட்டபடி வந்தான்... கால்கள் பின்ன அவள் கைகளில் தன் கையை கோர்த்து, அவள் கழுத்து வளைவில் தன் உதடுகளால் உரசி, கழுத்து கீழே வர அவள் விடும் கண்ணீர் அவனின் நெற்றியை நனைத்தது.. சட்டென்று நிறுத்திவிட்டு அவள் முகம் பார்த்தான்... பல்லைக் கடித்தபடி விசும்பிக் கொண்டிருந்தாள் தேனு....

தன் மொத்த மோகமும் வடிந்து கோபமாக மாறிவிட்டது இனியனுக்கு... இப்ப எதுக்குடி அழற...

தேம்பி தேம்பி அழ... ஏய் நான் என்ன ரேப்பா செஞ்சேன்.. நீ என் பொண்டாட்டி... எரும வாயை மூடு....

எனக்கு பிடிக்கல... சொல்லி திரும்ப அழ ஆரம்பிக்க...

வெளியே போடி , அவள்மேலிருந்து எழுந்தான்... போடி வெளியே...

நீ ப்ளான் போட்டு கூட்டிட்டு வந்திருக்க மாமா... ஏன் மெடிக்கல் போன, அது வாங்கதானே... சும்மா, பண்ணிரென்டு மணி ஆச்சுனா வேற மாதிரி மாறிடுறேன் பொய் சொல்லுற..

ஆமாம் ப்ளான் போட்டுதான் வாங்கிட்டு வந்தேன்... ஏய் கல்யாணமே அதுக்குதான் பண்ணேன்டி... என்னவோ உலகத்தில நீதான் சூப்பர் பிகரு நினைச்சி ரொம்ப அலட்டிக்காதே, நீ மொக்க பிகருதான்... அந்த செகண்ட் இயர் பார்வதி உன்னை விட பத்து மடங்கு அழகு... போனா போவது மூக்கு ஒழுகிட்டிருந்த பொண்ணை லவ் பண்ணே பாரு என்னை எதுல வேணா அடிச்சிக்கலாம்...

அப்ப இந்த மொக்க பிகரு உடம்பு வேணும் சண்டை போடுற... தேனு கேட்க.

ஓ நீ இவ்வளவு பேசுவீயா, ம்ம் உடம்பு வேணும் சண்டை போட்டேனா, இரண்டு வருஷம் பிரிஞ்சியிருக்க போறோமே நினைச்சு, என் காதலை ப்ருவ் பண்ணலாம், சின்ன பொண்ணு மாமனை நினைச்சு ஏங்கிடுவ பார்த்தா...என்னைய பார்த்து...

ஏய் நான் கலெக்டர்டி... என் அறிவுல பத்து பர்சன்ட் இருப்பியா, முட்டாள்டி நீ... உங்கப்பா உன்னை என் பொண்ணு பொண்ணுன்னு தூக்கிவச்சி ஆடுறாரு... உன் குடும்பமே நீ மகாராணி போல பில்டப் கொடுக்குது.... நீ ஜீரோ...

இதை கேட்டுதான் தேனுவுக்கு மனம் உடைந்துபோனது, ஏற்கனவே தன் மாமனுக்கு நாம் பொருத்தமா என்று தாழ்வு மனப்பான்மையில் இருந்தவளுக்கு இப்போ சுரீர் என்று கோபம்தான் வந்தது...

அப்ப எதுக்கு என்னை கட்டிக்கிட்டீங்க... உங்களுக்கு ஏத்த அறிவாளியா பார்த்துக்க வேண்டியதுதானே...

கடைசியா உன்கிட்ட கேட்கிறேன்டி மேட்டருக்கு வருவியா வரமாட்டியா...

வரமாட்டேன்... எங்கப்பா நம்பி விட்டிருக்காரு மாமா... நான் வையிட் பண்ணுவேன் நீங்க திரும்பி வரவரைக்கும்..

அதானே உன் முடிவு... என் முடிவை சொல்லுறேன் கேட்டுக்கோ , உன்னை இனிமே தொட்டா கேளுடி... அய்யோ என் மாமா என்னை தொடலையேன்னு நீ துடிக்கதான் போற... அப்பறம் டிரைனீங்ல இந்திக்கார பொண்ண கரெக்ட் பண்ணி... குடும்பம் நடத்தி.... கல்யாணம் செய்து கூட்டிட்டு வரேன்டி... அப்போ ஐயோ என் மாமா எனக்கில்லையேன்னு அழதான் போறே....

வீட்டிக்கு போடி... இங்க என் கண்ணு முன்னாடி நிற்காதே...

கதவை திறந்து தேனு வெளியே செல்ல, அப்ப மணி இரண்டு பிறகு தன் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு அவளை பின் தொடர்ந்து சென்றான்... அவள் அவ வீட்டுக்குள் நுழைந்த பிறகு தான் தன் ப்ளாட்டுக்கு வந்தான்...

அடுத்த நாள் காலை 5.00 மணிக்கு ஏர்போர்ட்டில், தன் மாமன் அத்தை காலை தொட்டு கும்பிட்டு வரேன் மாமா, ராஜ்சேகர் தன் மருமகனை அனைத்து பத்திரமா போயிட்டு வா என்றார்.. அசோக்கை கட்டியணைத்து வரேன்டா, தேனுவை பார்த்துக்கோ , தன்னவளை மற்றும் பார்க்காமல் வரேன் என்று உள்ளே சென்றான்..

கடைசிவரை மாமா பேசவேயில்லையே ,தன் கண்கள் கலங்க அவன் திரும்பி பார்ப்பானா தன்னை, எதிர்பார்த்தபடி நின்றிருந்தாள்... கோபத்தில் சென்ற இனியனோ அவளை திரும்பி பார்க்கவேயில்லை...

இருவரும் போனில் கூட பேசிவில்லை... இரண்டுமாதங்கள் சென்றது... தன் படிப்பை முடிந்துக்கொண்டு விழுப்புரத்தில் இருக்கும் வீட்டிற்கு வந்திருக்கினார்கள் சிவாவும், தேனும்... வீட்டிற்கு முன்னே கூட்டமாக இருந்தது... கார் உள்ளே நுழைய முடியல.. ஏதோ ப்ராபளம் என்று புரிந்தது...

பிறகு தான் தெரிந்தது, பைனான்ஸ் கம்பெனியில் , அப்பாவின் நன்பர்களே ஏமாற்றிவிட்டனர் என்று... தன் அறைக்கு வந்தார் ராஜ்சேகர்... அங்கே சிவா , அப்பா என்னப்பா செய்ய போறீங்க ,

எல்லாம் முடிவெடுத்துட்டேன் சிவா... தன் தம்பிகள் சொத்தை விற்க ஒத்துவரலை, அதான் என்னுடைய பங்கை விற்க ஏற்பாடு செஞ்சிட்டேன் என்றார்..

அப்பா,

ம்ம்... தேனு கல்யாணத்தை ஜாம் ஜாம் நடந்தனும் நினைச்சேன்டா... நல்லவேளை நம்ம இனியன் மாப்பிள்ளையா வந்துட்டான்... அதுமற்றும் தான் எனக்கு திருப்தியாயிருக்கு தேனும்மா... கூட பிறந்தவங்களை நம்பி மோசம் போயிட்டேன்.. விடு எனக்கு திறமையிருக்கு இதையெல்லாம் இன்னும் மூனுவருஷத்தில சரி செய்துடுவேன்.. அப்பறம் தான் தேனுக்கு கல்யாணம் வைக்கனும்...

சரி நீங்க போய் தூங்குங்க... அவர்களை அனுப்பி விட்டு ரேணுவிடம் நடந்ததை கூறினார்... ரேணு தூங்கியபிறகு ,இனியனிடம் போனில் பேசினார் ராஜ்சேகர் அதுதான் அவர் கடைசியாக பேசியது...

----------

இயற்கை எழில்மிகும் பூங்குடி கிராமம், நம்ம கலெக்டரை வரவேற்கிறது.... ரொம்ப வருடங்களுக்கு பிறகு தன் சொந்த ஊருக்கு வருகிறான் இனியன்... எவ்வளவு மாறியிருக்கு...

பெரிய வீட்டின் முன்னே காரை நிறுத்தினான்... இதுதான் அவன் பிறந்த வீடு, சில மாற்றங்கள் செய்து அழகாக மாற்றியிருந்தான் சிவா... கார் கேட்டுக்குள் நிற்க, வீட்டின் வாயலில் ரேணுகா நின்றிருந்தாள்...

ஜீன்ஸ் மற்றும் பார்மல் ஷர்ட்டில் இனியன் காரின் கதவை திறந்து வந்தான்... அன்று பார்த்த மாதிரி தன் அண்ணன் மகனை. ஆசையாக பார்த்தாள் ரேணு, இன்று கலெக்டராக முகபொலிவு... புதிதாக கண்ணாடி அணிந்திருந்தான்...

ஒரு பெண்மணி இனியனுக்கு ஆரத்தி எடுக்க, தன் கண்கள் கலங்க... அத்தை என்று ரேணுவை அனைத்துக்கொண்டான்..

எப்படிடா இருக்க, அவன் முகத்தில் கை வைத்து திருஷ்டி எடுக்க..

ஏன் நான் பார்க்க நல்லாயில்லையா அத்தை..

படவா ஆளே மாறிட்ட, ஆனா பேச்சு மட்டும் அப்படியே.. உள்ள வாடா...

இனியன் சோபாவில் உட்கார, மாமா காபி இந்தாங்க சிவா கொடுக்க... அந்த கிராமமே வந்து இனியனை பார்த்தார்கள்... ஊர் தலைவர்கள் இனியனை சந்தித்து பூங்கொத்தை கொடுத்து வாழ்த்தி சென்றார்கள்... வயதான பெண்மணிகள், அவனை தொட்டுபார்த்து நல்லா வளர்ந்துட்ட இனியா அப்படியே அப்பா மாதிரி இருக்க...

அவன் கண்களோ , தன் மயிலைதான் தேடி அலைபாய்ந்து கொண்டிருந்தது...உள்ளமோ எவ்வளவு நேரம் இன்னும் அவ என்னை பார்க்க வரல என்று கதற... டென்ஷனாக உட்கார்ந்திருந்தான்...

எங்க அத்தை என் பொண்டாட்டி தேனு, நக்கலாக கேட்க...

அவ ஏதோ வேலையிருக்கு, உடனே வரேன் சொல்லிட்டு போனாடா இன்னும் வரல... பொறுப்பிருக்கா பாரு..

அவன் வந்து இரண்டு மணிநேரம் ஆனது... எல்லோரும் பார்த்துவிட்டு செல்ல, ஸ்கூட்டியில் வந்திரங்கினாள் தேனு... வீட்டின் முன்னே ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தாள்... அவள் ஸ்கூட்டியில் வரும்போதே பார்த்துவிட்டான் இனியன், சிறிய பெண்ணாக இருந்தவள் இன்று ஆளுமை நிறைந்த பெண்ணாக மாறியிருந்தாள்...

உடையும் நேர்த்தியாக அணிந்திருந்தாள்... இனியனை நிமிர்ந்து பார்க்கவில்லை, தலையை குனிந்தபடி ,வாங்க என்று சொல்லிவிட்டு தன் ரூமை நோக்கி நடந்தாள்...

போகும் அவளையே தான் பார்த்திருந்தான் அவளின் இனியவன்... அவள் ரூமிற்குள் செல்ல, தன்னை பார்க்காமல், கண்டுக்கொள்ளாமல் போறவளின் மேல் கோபம் கட்டுக்கடங்காமல் வர... அத்..தே...தே...என்று கத்தி முன்னேயிருக்கும் கண்ணாடி டீபாயை தன் கைகளால் குத்தினான்.. அது உடைத்து சிதறியது...

வெளியே நின்ற சிவா என்னவோ என்று ஓடிவர...கிச்சனுலிருந்து ரேணுகா பதறியபடி ஹாலுக்கு வந்தார்...

இனியா என்னடா இது...

அத்தே அவ என்னை கண்டுகாம போறா.... இரண்டு வருஷமா போனும் பேசறதில்ல... என்ன நினைச்சிருக்கா அவ...

இனியா அமைதியா இருடா, மாமா போனதில்ல இருந்து இப்படிதான்டா இருக்கா...

வேகமாக அவள் ரூமிற்குள் நுழைந்து , கதவை தாளிட்டான்....

-----சிக்க வைக்கிறாள்.
 
Nirmala vandhachu ???
 
Achchooo thenu appa thavarittaaraa???
Kedi iniyaa theriyum unna paththi ,naan sollala medical kku ponathu thaaan vivagaaram nnu!!!
Thenu ??? Ennama ithellaam????
Venumda iniya unakkuuu,
It's ok unnoda style la samaathaan pannidu
 
Even after becoming collector our iniyan's naughtiness and restlessness is clinging to him
 
பாவம் ராஜசேகர்
தேனு மனசுல என்ன இருக்கு
 
Top