Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-29

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-29

ரூமிற்குள் நுழைந்து கதவை தாளிட்டான் இனியன்... அவன் உள்ளே வருவதை கவனித்தபடியே தேனு புறமுதுகிட்டு சன்னலை பார்த்து நின்றிருந்தாள்...

ஏய் என்னடி ஓவரா பண்ணுற , கொழுப்பு கூடி போச்சா... அவனை பார்க்காமல் கீழே குனிந்தபடி அவள் நிற்க...

அவள் கையை பிடித்து இழுந்து, இடுப்பில் கையை அழுத்தி , தன்னை நோக்கி இழுத்தான்... அவள் தனங்கள் அவன் நெஞ்சில் மோதி செல்ல, அவனின் பார்வையை பார்க்காமல் கீழே குனிந்தபடி இருந்தாள்...

என்னடி என்னை பார்க்க மாட்டே, சும்மா கும்முன்னு இருக்கடி ,அவள் இதழ் நோக்கி குனிய, தன் இதழ்களை வாயில் மடித்து மூடினாள்..

ஓ...ஓ நீ இவ்வளவு உஷாரா... புத்திசாலியாயிட்ட போ... கிஸ்ஸடிக்க விடாம தடுக்கிற.. ஏன்டி என்னை கண்டுக்காம போனேன்... புருஷன் ஊரிலிருந்து வந்திருக்கான்.. ஒரு பொண்டாட்டி என்ன செய்யனும்..

இப்பதான் நான் பொண்டாட்டின்னு தெரியுதா உங்களுக்கு, ட்ரைனீங் போக போது நான் உங்க கண்ணுக்கு தெரியில... திரும்பி பார்க்காமதானே போனே... வரும்போது இந்தி பொண்ணை குடும்பம் நடத்தி கூட்டிட்டு வரேன் சொன்னீயே எங்க கானோம்...

ம்ம்... அவள ஹோட்டல்ல விட்டு வந்திருக்கேன்... சரி இந்த சண்டையெல்லாம் நிதானமா நம்ம வீட்டில போட்டுக்கலாம்.. கிளம்பி வாடி வீட்டுக்கு...

நான் வரல.. உங்க கூட..

என்னது வரலையா, இரண்டு வருஷம் வரைக்கும் உனக்காக காத்துட்டு இருப்பேன் மாமா சொன்ன... கிளம்பிவா...

ஒன்றை வருஷம் டைம் வேணும் நான் உங்க கூட வரதுக்கு... என்னால இப்போ உங்க கூட வர முடியாது... இப்பதான் சிவா பைனல் இயர் படிக்கிறான்... அவன் படிச்சி முடிக்கட்டும்.. பார்க்கலாம் உன் கூட சேர்ந்து வாழ்றதை பற்றி...

அதான் நான் வந்துட்டேன்ல, நான் பார்த்துக்கிறேன் என் குடும்பத்தை... நீ வா என்கூட என்று கையை பிடித்து இழுத்தான்...

கையை விடுங்க.... இதே ஒரு ஆண்மகனாக இருந்தா எங்க குடும்பத்தை பாதியில விட்டு வர முடியும்மா... அதுப்போல நான்தான் என் குடும்பத்தை பார்த்துக்குனும்...

இது உங்க குடும்பம்னா நான் எந்த குடும்பம், நான் யார் இங்க...

எனக்கு தெரியாது...

என்னது தெரியாதா என்று கண்ணத்தில் ப்ளாருன்னு அறைந்தான்...

தேனு அடியை வாங்கி அவனை கோபமாக பார்த்தாள்... நான் யாருன்னு தெரியாதாடி உனக்கு... நீயே வந்து என் கால்ல விழுந்து கெஞ்சனாலும் நான் உன்கூட இருக்க மாட்டேன்டி...

கதவை திறந்து , சோபாவில் மேலிருந்த போனை எடுத்துக்கொண்டு கோவமாக வெளியேற, தன் அக்காவால் மாமா கோவமாக இருக்கிறார் புரிந்து எதுவும் செய்யமுடியாமல் நின்றான் சிவா... அந்த பக்கம் ரேணு, இனியனை நினைத்து அழ...

இனியன் வெளிபடியில் இறங்க ... மாமா என்று ஓடிவந்து கட்டியனைத்தான் மோகன்... அவனை இறுக கட்டியனைக்க,

மோகன் எப்படிடா இருக்க... அவன் முதுகை தடவி, கேசத்தை வருடினான்... இவனை பார்த்தவுடனே கண்கள் தானாக கலங்கிவிட்டது இனியனுக்கு... சிறுபையனின் மனதில் தன் அப்பாவின் ஏக்கம்...

மாமா... நான் சீக்கீரமா எக்ஸாம் எழுதிட்டு உங்கள பார்க்க தான் ஓடிவந்தேன்... நீங்க வருவீங்க இன்னைக்கு ஸ்கூல் போகமாட்டேன் சொன்னேன்... ஆனா அக்காதான் எக்ஸாம் முக்கியம் எழுதிட்டு வா, மாமா இங்கதான் இருப்பாரு சொன்னா...

சாப்பிட்டிங்களா மாமா, காலையிலிருந்து உங்களுக்கு பிடிச்ச டிஷ்ஷெல்லாம் செஞ்சி வச்சிருக்காங்க.. நான் கூட இன்னும் சாப்பிடல மாமா... நீங்க வந்தவுடனே உங்க கூட சாப்பிடலாம் நினைச்சேன்...

மோகன் பேசிக்கொண்டே இனியனை உள்ளே கூட்டிக்கொண்டு வந்தான்... எப்படிடா எக்ஸாம் எழுதுன,

இன்னைக்கு மேக்ஸ் மாமா, போரா இருக்கு... எழுதிட்டேன்... ஆனா நீங்க வருவீங்க என்ற எக்ஸைட்மென்ட் அதிகமா இருந்திச்சு...

சோபாவில் அமர்ந்து தன் பக்கத்திலிருந்த மாமனையே பார்த்திருந்தான்...

என்னடா மோகன்,

மாமா நீங்க ஹீரோ போல சூப்பரா இருக்கீங்க, என்று இனியனின் கண்ணத்தில் முத்தமிட்டான்... நான் எங்க பிரன்ட்ஸ் கிட்ட உங்களை பத்தி சொல்லிருக்கேன் மாமா, அவங்கெல்லாம் உங்க பேன்... உங்களை பார்க்கனும் சொன்னாங்க... வருவீங்களா மாமா..

வரேன்டா.. முதல்ல வா சாப்பிடலாம், காலையிலிருந்து சாப்பிடாம இருக்கே...

மாமா, நான் மட்டுமில்ல யாருமே வீட்டில சாப்பிட்டிருக்க மாட்டாங்க... ஏன் சிவாண்ணா அமைதியா இருக்காங்க...அக்கா எங்க மாமா, தேனுக்கா என்று மோகன் கூப்பிட...

அவ ரூமில இருக்கா மோகன், வா நாம சாப்பிடலாம்... என்று சிவாவையும் அழைத்தான்... அந்த சமயம் வேலு வீட்டிற்குள் வந்தான்...

இனியா அண்ணா எப்படியிருக்கீங்க...

நல்லாயிருக்கேன்டா... அவன் தோளில் தட்டி, ரொம்ப தேங்கஸ்டா அத்தைக்கூடவே இருந்ததுக்கு...

அண்ணா...

ம்ம் உங்களுக்கு எல்லாம் செல்போன் வாங்கிவந்திருக்கேன்... சிவா, வேலு,மோகனுக்கு செல்போன் கொடுத்தான்.. இதையெல்லாம் திரைச்சாலை மறைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தாள் தேனு...

அனைவரும் சாப்பிட டைனிங் டெபிளில் உட்கார்ந்தார்கள்... ரேணுகா அனைவருக்கும் பரிமாறினாள்... உடனே மோகன் மாமா சிக்கன் எப்படியிருக்கு, அக்காகிட்ட உங்களுக்காக ஸ்பெஷலா செய்ய சொன்னேன்...

சிரித்துவிட்டு நல்லாயிருக்குடா, மீனை எடுத்து மோகனுக்கு ஊட்டிவிட்டான் இனியன்...

ஏன்டா மேக்ஸ் போருன்ன, உங்க மிஸ் பிகராயில்லையா...

அய்யோ மாமா மிஸ்ஸில்ல அது சாரு..

சாரா அதான் உனக்கு மேக்ஸே வரல... நான் படிக்கும்போது எங்க கணக்கு டீச்சரை பார்த்தாவே கணக்கு தானா வரும்டா... ஆனா அவங்க வீட்டுக்காரை பார்த்தாவே ஜீரோவாயிடுவோம்..

ஏன் மாமா...

அவர் போலீஸ்டா... பயந்து ஓடிவிடுவோம் நானும், அசோக்கும்..

மாமா எங்க கெமிஸ்ட்ரி மிஸ் அகிலா,ரொம்ப அழகா இருப்பாங்க, அவங்க கேரளாவிலிருந்து வந்திருக்காங்க... அவங்களும் உங்களை பார்க்கனும் ஆசைப்படுறாங்க மாமா...

ம்ம் அப்படியா எந்த ஊருடா..

நம்ம ஊருதான் மாமா, பக்கத்து தெரு... அவங்கதான் உன் மாமாகிட்ட இன்ட்ரோ கொடுடான்னு கேட்டாங்க, நீங்க எப்ப ப்ரீ மாமா..

மாமா எப்பவும் ப்ரீ... கூட்டிட்டு வா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுதா பார்க்கலாம், இன்ட்ரோ கார்டு போடலாம் மோகன்..

சிவாவும், வேலுவும் சாப்பிடுவதை விட்டு இனியனையே பார்க்க... சிவாவோ மனதில் அக்கா உள்ளேயிருக்கா, இந்த மாமா பழைய பார்ம்ல தான் இருக்கு..

உள்ளே கிச்சனில் பத்திரங்கள் போட்டு உடைத்தாள் தேனு... கரண்டியை தூக்கி இனியன் மேல் எறிய... சாப்பிட்ட படியே லேப்ட் ஹாண்டில் கேட்ச் பிடித்தான்... சிவாவும் ,வேலுவும் இனியனை ஆச்சரியமாக பார்க்க ...

ஹீரோடா நானு.. அசால்டாக கரண்டியை டெபிளில் வைத்து

ஹப்பா.. இப்பதான் மோகன், மாமா ஹாப்பியா இருக்கேன்... சாப்பிட்டுவிட்டு எழுந்தான்... மோகன் சிறியவன் என்பதால் எதையும் அவனிடம் சொல்ல மாட்டார்கள்...

அத்தே, கடலூர் மாவட்ட ஆட்சியரா போஸ்டிங் போட்டிருக்காங்க... நான் இன்னும் ஒரு வாரத்தில ஜாயின் பண்ணனும்...

அப்ப இங்கதங்க மாட்டியாடா இனியா ரேணு கேட்க...

இல்ல.. ஞாயிற்றுகிழமை இங்க வந்திறேன்...

இனியா தேனுவ கோவிச்சிக்காதடா, நாங்க எவ்வளவோ சொல்லி பார்த்தோம் கேட்க மாட்டுறா...

சிவாவும் தன் மாமன் அருகில் அமர்ந்து, மாமா ஒரு வருஷம் டைம் கொடுங்க , அப்பா அக்கா மேரேஜை பெரிசா நடத்தனும் ஆசைப்பட்டாங்க...

நான் இப்படிதான் கல்யாணம் நடக்கனும் எதிர்பார்க்கல சிவா, வேஸ்டா எதுக்கு செலவு செய்யற... கோயிலே கல்யாணத்தை முடிச்சிக்கலாம்..

ஏன் மாமா எங்க அக்காவுக்கு என்னால கல்யாணம் பண்ணி வைக்க முடியாதா... எங்க சித்தப்பாவும் இப்படிதான் என்னை நக்கலா கேட்டாரு...

டேய், நீ ஒண்ணு பேசற, உன் அக்கா அதுக்குமேல பேசறா... ஏதோ செய்யுங்க...

தேனுவின் ரூமிற்குள் சென்றான்... அங்கே அவள் பெட்டில் உட்கார்ந்திருக்க, ஏய் வெளியே போடி, இனிமே இதுதான் என் ரூம்.. நீ வேற எங்காவது தங்கிக்கோ...

அவள் எழுந்தவுடன் பெட்டில் படுத்து ஒரு கையை தன் நெற்றியில் வைத்து கண்ணை மூடினான்..

அவன் லக்கேஜை எடுத்துவந்து அவனுடைய துணிகளை வார்ட் ரோபில் அடுக்கினாள்... ஏற்கனவே யோசித்துதான் வைத்திருந்தாள்.. தன்னவன் தன் ரூமில்தான் தங்குவான் என்று...

அவனுக்கு தேவையான பிரஷ், சோப்பு ,ஷாம்பூ, டவல் போன்றவற்றை பாத்ரூமில் வைத்தாள்... அனைத்தும் ஒரக்கண்ணால் பார்த்தபடியே இருந்தான் இனியன்.

நிச்சயதார்த்தம் நடந்தபோது எடுத்த போட்டோவை பெரிதுபடுத்தி சுவற்றில் மாட்டியிருந்தாள்...

அதை பார்த்தபடியே ஒருகளித்து படுத்திருந்தான், அன்று தன் மாமா ராஜ்சேகர் பேசியது மனதில் ஒடியது..

இரவு 11.00 மணிக்கு இனியனுக்கு போன்செய்தார்... ஹலோ சொல்லுங்க மாமா..

சாரிடா இந்த டைம்ல தொந்தரவு கொடுத்துட்டேன்...

அய்யோ அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா, நான் கேள்விபட்டேன், உங்களுக்கு போன் போட்டேன்.. அத்தை நீங்க வக்கில்கிட்ட பேசியிருக்கீங்க சொன்னாங்க.. என்ன சொலுஷன் எடுத்திருக்கீங்க மாமா..

அது... இனியா தம்பிங்க பயப்படுறாங்க.. அதான் என் சொத்தை விற்றிடலாம் முடிவெடுத்து வேலையும் முடிச்சிட்டேன்... மக்கள் சாபத்தில என் பிள்ளைகளுக்கு எதுவும் ஆககூடாது.. பணம்தானே சம்பாரிச்சிடுவேன்...

நீங்க பெரிய பிஸினெஸ்மேன் ஆச்சே.. உங்களால சீக்கீரம் ரிக்கவர் ஆகமுடியும் மாமா..

தேனு மேரேஜ் வந்து ...மூனு வருஷம் கழிச்சு வச்சிக்கலாமா இனியா...நான் நீ வந்தவுடனே மேரேஜ் சொல்லிட்டேன்..

மாமா நீங்க இதுக்காக கஷ்டபடாதீங்க எப்ப வேணாலும் கல்யாணத்தை வச்சிக்கலாம், உங்க இஷ்டம் என்று சிலதை கூறிவிட்டு போனை வைத்தார்...

அடுத்த நாள் ஹார்ட் அட்டாக், ராஜ்சேகர் தூங்கியவர் எழுந்திருக்கவில்லை... இறுதிசடங்கெல்லாம் முடிந்தது... இனியன் அனுப்பின வக்கிலோடு அசோக் அங்கே வந்தான்... எல்லோருக்கு பணம் செட்டில் செய்தார்கள்...

தேனு அழுதுகொண்டேயிருந்தாள்.. அடுத்து என்ன செய்வது தெரியவில்லை சிவாவுக்கு, இனியன் போன் செய்தான்..

சிவா, நீ டாக்டருக்கு படிக்க போறேன்னா, எல்லாரையும் கூட்டிட்டு சென்னையில இருக்க என் ப்ளாட்டுக்கு வந்திடு...

இல்ல மாமா, எனக்கு டாக்டருக்கு படிக்க விரும்பமில்ல..

டேய் பணத்தை பற்றி கவலைபடாதே.. எங்கிட்டயிருக்கு..

அதுக்கில்ல மாமா, எந்த பிஸினஸ் எங்கப்பா சரியா செய்யலை சொன்னாங்களோ அதைதான் எடுப்பேன்... எங்கப்பா மாதிரி நான் சாதிக்கனும் மாமா... இன்னைக்கு நிர்மலா அத்தை சொன்னாங்க, அக்காவ சந்தோஷ் மாமாவுக்கே கட்டிக்கொடுக்கனும்... அப்படி கொடுத்தா சொத்துல ஒரு பங்கு தருவாங்கலாம்... அக்கா இதை கேட்டு அழுதிடுச்சு...

ஹால்ல எல்லோரும் இருங்காங்கல, போனை ஸ்பீக்கரில் போடுடா இனியன் கத்த...

அலமேலு,நிர்மலா,ரவி,பிரபா, சந்தோஸ் அனைவரும் இருக்க போனை ஸ்பீக்கரில் போட்டு எங்க மாமா பேசனும்மா... நடுவில் வைத்துவிட்டு நின்றான்...

என்ன நிர்மலா அம்மா அசிங்கமாயில்ல இன்னொருத்தன் பொண்டாட்டிய உன் பையனுக்கு கேட்கிற... எங்க மாமா போட்ட பிச்சைதான் இந்த சொத்து... அதையும் மீறி என் பொண்டாட்டிய ஏதாவது பேசினீங்க... ஒருத்தனும் உயிரோட இருக்க மாட்டிங்க...

மிரட்டிவிட்டு, சிவா போனை எடுடா... உனக்கு உங்க சித்தப்பா வேனும்மா... இல்ல மாமா சொல்லுறதை கேட்பியா என்றான்..

சொல்லுங்க மாமா நான் என்ன செய்யனும்...

உங்க அக்காகிட்ட, உங்கம்மாவுக்கு சேர வேண்டிய சொத்து பத்திரம் இருக்கு.. உனக்கு தேவையானதை எடுத்துக்கிட்டு மீதியை விற்று பிஸினஸ் பண்ணு... நாளைக்கு என் வீட்டுக்கு போறீங்க... அங்க எல்லாம் ரெடியாயிருக்கும் என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்..

அங்கிருந்தே அசோக், மாரி, ரவி,கண்ணா அவர்களிடம் போனைபோட்டு இவர்களுக்கு கட்டளையை போட்டான்... காலையில் லாரி வந்த ரேணுவின் பொட்களை எடுத்துச்சென்றது..இனியனின் காரில் நால்வரும் பூங்குடி வந்து சேர்ந்தனர்...

ஒரு வேளையும் செய்யவிட வில்லை.. அனைத்தும் அரேன்ஜ் பண்ணி கொடுத்தார்கள்... பிறகு இனியன் சிவாவிடம் பேசினான்...

கருணாகரனை பார்க்க சொன்னான்... அன்று ராஜ்சேகர் சொன்ன விஷியம் , கருணாவின் காலேஜில் ஷேர் ஹோல்டர் என்று... அதனால் அந்த காலேஜில் படிக்க சொன்னான்.. சில இடங்களை விற்றான் சிவா... வேலுவும் அவனுடைய வீட்டை விற்று பணத்தை கொடுத்தான்.. முதலில் சூப்பர் மார்க்கெட் ஆரம்பித்தார்கள்.. பிறகு பால்பண்ணை ஐடியாவை கொண்டு வந்தான் சிவா... தன் சோகத்தை மறக்க தேனு பகல் முழுவதும் சூப்பர் மார்கெட்டில் இருப்பாள்..

----சிக்க வைக்கிறான்
 
Nirmala vandhachu ???
 
அருமை இனியன் எத்தனை
உதவி செய்து இருக்கான்
மோகன் சின்னப்பிள்ளை
ஆனா குடும்பத்த களைய
விடாம புடுச்சுட்டான்
 
Top