Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-32

Advertisement

lakshu

Well-known member
Member
Dear friends,

இந்த கதையில வர கதாபாத்திரம் ஹீரோ இனியனுக்கு நீங்கள் தரும் வரவேற்புக்கு ரொம்ப நன்றி... இனியனை உங்க மனசில பதிய வச்சிருக்கேன் ... என்னுடைய மற்ற கதையோடு இந்த கதை எனக்கு டிபரன்ட் தான்.. கொஞ்சம் பயந்துதான் ஆரம்பித்தேன்... ஆதரவுக்கு நன்றி உங்கள் கமென்ட்ஸை எதிர்பார்பேன்...

உங்கள்

Lakshu Arunachalam

உன்னில் சிக்க வைக்கிற-32

அவசரமாக கடலூரில் இருக்கும் தன் வீட்டுக் வந்தான்... அங்கே இருந்த பி.ஏ. ரமேஷ் பரப்பரப்பாக இனியனிடம் நெருங்கினான்... ஸார் அந்த காலேஜ் படிக்கிற பொண்ணு சொல்லுறது உண்மைதான் ஸார்...

உங்கள பார்க்காம போகமாட்டேன்னு பிடிவாதமா உட்கார்ந்திருக்கு...

சரி வண்டியை எடுக்க சொல்லு... தன் அலுவலகத்தில் இனியனின் எதிரே மூன்றாவது வருடம் படிக்கும் அந்த பெண் உட்கார்ந்திருந்தாள்...

ஸார், நான் ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷன்ல கம்பளைன் கொடுத்தேன் , அந்த இன்ஸ்பெக்டரும் அவங்க ஆளுங்க ஸார், கேஸை பைல் பண்ணவே மாட்டுறாங்க... நிறைய பேர் இந்த போதைமருந்துக்கு அடிட் ஆயிட்டே வராங்க ஸார்...

அதுவும் சனிக்கிழமை நைட் பார்ட்டி வைப்பாங்க... எங்க கேர்ல்ஸும் கலந்துக்கிறாங்க ஸார்... அவங்களுக்கு தெரியாமையே பெண்மையை சூரையாடுறாங்க. போதை தெளிந்த பிறகுதான் அவங்களுக்கே தெரியுது... இரண்டு மாசம் முன்னாடி என் தோழி இதுல மாட்டி அவமானத்தில தூக்குமாட்டி செத்துட்டா ஸார்...

நீ போம்மா... நான் ஸ்டெப் எடுக்கிறேன்...

யாரோட பையன் ரமேஷ் ...

ஸார் இந்த ஊர் எம்.எல்.ஏ பையனும் அவங்க பிரண்ட்ஸ் இரண்டுபேரும், அவங்களும் அரசியல்வாதி பசங்கதான்...

போலீஸ் டிபார்ட்மென்ட் ஹையர் மட்டும் மீட்டிங் போடு... இன்னைக்கே வரனும்...

ஓகே ஸார் பேஃக்ஸ் அனுப்பிடலாம்... எல்லா ஸ்டேஷனுக்கும்...

அடுத்தநாள் டிவியிலும், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நம்ம கலெக்டர் இனியனை பற்றிதாங்க... அரசியல்வாதி பையன் என்று பார்க்காம போதை பொருள் விற்கும் கும்பலையே பிடித்தார்கள்...

...

அன்று கலெக்டர் ஆபிஸில்... ஸார் நாராயணபெருமாள் எம்.எல்.ஏ வந்திருக்காரு உங்களை பார்க்கனும்..

ம்ம்.. வரச்சொல்ல, அவரை மட்டும் மத்த எந்த அல்லக்கையும் வேண்டாம்.. ஒரே டிஸ்டப்பண்ஸா பேசுவாங்க..

சரிங்க...

கதவை திறந்து உள்ளே வந்தார் பெருமாள்... கேள்விப்பட்டேன்... தம்பி ரொம்ப சின்ன வயசுபோல அதான் ரத்தம் சூடாயிருக்கு..

ம்ம் வழங்கமான தன் சிரிப்பை உதிர்த்து... சொல்லுங்க ஸார்..

நீங்க ஒரு வார்த்தை கேட்டு ஸ்டெப் எடுத்திருக்கலாம் கலெக்டர் தம்பி.. யாருக்கும் எந்த பிரச்சனை வந்திருக்காதுதில்ல...

வாஸ்தவம் தான் ஸார்... இனிமே உங்ககிட்ட கேட்டே எடுக்கிறேன் ஸார்...

அதானே பார்த்தேன் எங்கடா நம்மள மதிக்காத நீ பேசுவீயோ நினைச்சேன்... நல்லதம்பி தான் போ... சரி வரேன்பா..

ஸார் ஒரு நிமிஷம்... எழுந்த பெருமாள் அப்படியே உட்கார்ந்தார்... காந்திபாளையம் ஏரியா ஜனங்களை காலிசெய்து அங்கே மால் கட்டபோறதா மிரட்டிறீங்களாமே.. அந்த இடம் கவர்மென்ட் பட்டா போட்டு அந்த மக்களுக்கு கொடுத்திருக்காங்க... அவங்களை எப்படி காலி செய்ய சொல்லிறீங்க... எனக்கு பெட்டிஷன் வந்திருக்கு... அடுத்த வேலையே அதுதான்... உங்ககிட்ட சொல்லிட்டேன்... அப்பறம் கோவிச்சிக்க கூடாது..

ஏய் எங்கிட்டே விளையாடுறீயா... கோவமாக எழுந்து வெளியே போனார்... காரில் அமர்ந்து... அந்த பாரின் பார்ட்டிக்கு போனை போடுடா என்று தன் பி.ஏ.விடம் கத்தினார்...

போன் பெருமாளிடம் தரப்பட்டது... ம்ம் நான்தான்.. புது கலெக்டர் விடமாட்டான் போல, கொஞ்சம் நாள் போகட்டும்.. அந்த பார்ட்டியிடம் விளக்கம் கொடுத்தார்... இவனால எத்தனை கோடி நஷ்டம், பேரும் போயிடுச்சு...

......

இங்கு பூங்குடியில்...அம்மா எப்போ வந்தாரு... கிச்சனை சுத்தம் செய்தபடியே ரேணு, இப்போதான் வந்தான்டி யாரும் அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் சொல்லிட்டான், சாப்பிட்டானாம் அதான் தூக்கபோறான் போல நைட் ஆயிடுச்சில்ல...

மணி12.00 ரேணுவின் ரூம் கதவை தட்டினான் இனியன்.. ஏய் தேனு வெளியே வாடி.. வெளிய்ய வாடிடி சத்தமாக கத்த..

கதவை திறந்து வெளியே வந்தாள்... தேனு

தள்ளாடிய படியே.. எங்கடி எங்க அத்தே, சிவா, மோகன் எல்லோரையும் கூப்பிடு...

அவங்க எதுக்கு...

ம்ம்... பஞ்சாய்த்து வைக்கதான்... நான் என்னடி தப்பு செஞ்சேன்... அன்னிக்கு நடந்திச்சில… அதுல யார் மேல தப்புன்னு கேட்கதான்.. கூப்பிடுடி அவங்கள..

அய்யோ எல்லோரும் தூங்கறாங்க.. எதுக்கு கத்துறீங்க...நல்லா குடிச்சிட்டு வேற வந்திருக்கீங்க... அவன் கையை இழுத்துக் கொண்டு அவன் ரூமிற்கு கூட்டி வந்தாள்...

இப்போ எதுக்கு குடிச்சிட்டு பிரச்சனை செய்யிறீங்க... எல்லாம் உன்னால தான் நான் குடிக்கிறேன்..

அய்யோ இதுக்கு முன்னாடி நீ குடிச்சதில்ல..

அவளை ஒரக்கண்ணால பார்த்து... அப்ப குடிச்சேன் அது சந்தோஷத்திலடி... இது கவலையில குடிக்கிறேன்...

உனக்கென்ன கவலை... நல்லா ஹாப்பியா ஊரில இருக்கிற பொண்ணுங்களை சைட் அடிச்சிட்டு இருக்க...

யாரு நானா... அவ்வா... பொய் சொல்லாதடி..நான் நல்ல பையன்..

ஆமாம் நீயாடா நல்லவன், அன்னிக்கு அந்த அகிலா டீச்சரை தொடையை அப்படி பார்த்தீயே... பத்தாது அத்தான்னு ஒரு கொடுக்கு உன்னை இழைச்சிட்டே இருந்துச்சே, நல்லா சுகமா அனுபவிச்சியே...

அய்யோ தேனுக்குட்டி இதுக்குதான் கோவமா... நான் உன்னை மட்டும்தான் பார்க்கிறேன்டி இது ப்ராமிஸ்..

போடா நீயும் உன் சத்தியமும்... நான் இப்படியிருக்க காரணமே நீதான்டா... பெட்டில் கால்களை மடக்கி உட்கார்ந்து இனியன் அவளை பக்கத்தில் உட்கார சொன்னான்..

நானா..ம்ம் எல்லாத்துக்கும் காரணம் நீதான்டா அவன் நெஞ்சில் அடித்தாள் அப்படியே அழ ஆரம்பிக்க..அவளை தன் நெஞ்சில் அனைத்துக் கொண்டான்...

என்னை புரிஞ்சிக்கவே மாட்டே... நீ மூசோரிக்கு போக சொல்ல என்கிட்ட சொல்லிட்டு போனீயா... உன்னையே பார்த்துட்டு இருந்தேனே.. ஒரு முறை நிமிர்ந்து பார்த்தா குறைச்சா போயிடுவ... சரி போய் ஒரு போன் போட்டியா அதுவும் இல்ல... நான்தான் உனக்கு மொக்க பிகராச்சே...

என்னைய பார்த்து முட்டாள் சொல்லுற, டேய் இன்ஜினியர் படிக்க எவ்வளவு ஆசை தெரியுமா... அதெல்லாம் விட்டு உனக்காக, உன்னையே நினைச்சேனே நான் முட்டாள்தான்..

அதவிட ஒரு முட்டாள்தனம் செஞ்சேன் பாரு... ஏழு ஜென்மத்தில மன்னிப்பே கிடையாது... எங்கப்பா கிட்ட உனக்காக பேசாம இருந்தேனே... அப்பா எப்படி ஏங்கியிருப்பாரோ... இரண்டு மாசம் தான் என்னுடைய பாசத்தை அனுபவிச்சாரு... எவ்வளவு ஆசை வச்சிருப்பாரோ.. அதை நினைச்சா தூக்கம் வரல... ஓவென தேம்பி தேம்பி அழுதாள்... இப்போ யோசிக்கிறேன் உனக்காக எங்க அப்பாவையே ஒதுக்கிவைச்சிட்டேன்...

உங்கப்பா கிட்ட பேசக்கூடாதுன்னு நான் எப்போடி சொன்னேன்-இனியன்...

நீ சொல்லலா நானே முடிவெடுத்துட்டேன்... சின்ன வயசில என் வாழ்க்கையில நீ வராம இருந்திருந்தா... நாங்க எங்க பேமிலியோட இருந்துருப்போம்... இப்போ என்னால எல்லோருக்கும் கஷ்டம்... எங்க பாட்டி, அத்தை யாருக்கும் புடிக்கல உன்னை கல்யாணம் செஞ்சது...

அப்ப அந்த வெள்ளபண்ணியே கட்டிக்க வேண்டியதுதானே...

பண்ணிருக்கலாம்... ஆனா இந்த பாழா போன மனசில உன்னதானே விரும்புனேன்... தன் நெஞ்சில் கையை வைத்து சொல்ல

அவ்வளவு பாழாவா போச்சி அவள் நெஞ்சில் இனியன் கையை வைக்க, அவன் கையை தட்டிவிட்டாள்..

அய்யோ என் செல்லம் இப்படி அழுதே... அழாதடி.. அவள் முகத்தை கையால் ஏந்தி... மாமா உனக்கு உம்மா தரட்டா.. நீ பெட்டரா பீல் பண்ணுவே...

உடனே அழுகையை நிறுத்தினாள் தேனு... டேய் நீ குடிச்சிருக்கீயா இல்ல பொய் சொல்லுறீயா...

உங்க ஆயா சத்தியமா குடிச்சிருக்கேன்டி... நீ வேணா உன் விரலை காட்டி ஒன், டூ, த்ரீ கேளேன்...

நம்பறேன்.... அப்பறம் தான் நான் முடிவெடுத்தேன்... கல்யாணம் பண்ணியவனும் என்னை பார்க்காம போயிட்டான்... எங்க அத்தை கேட்கிறாங்க.. தன் பையனை கட்டிக்கிட்டா சொத்தை தருவாங்களாம், இந்த சொத்ததெல்லாம் எங்கப்பா சம்பாரிச்சது... ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணை பார்த்து இப்படி கேட்கலாமா. சரி எங்கள விடு மோகன் சின்னவன் தானே அவன்மேல கூட பாசமிருக்காது... வசதியா வாழ்ந்துட்டு என்னால என் குடும்பமே நடுதெருவுல நிற்குது...

அவங்கள அம்போன்னு விட்டுட்டு உன்கூட சந்தோஷமா குடும்பம் நடத்த முடியுமா. என் அம்மா, தம்பிகளை முன்னேற்றி விட்டுதான்.. என் வாழ்க்கையை பார்க்கனும் முடிவெடுத்திட்டேன்...

நீ இங்கேயே இரு... ஊர் அறிய தாலிகட்டுறேன், நாம புருஷன் பொண்டாட்டியா வாழலாம்...

முடியாது.. நீ தினமும் உன்கூட இருக்க சொல்லுவ...நான் எப்படி கடலூரில் இருக்கிறது... இங்க சிவா காலேஜ் போக வேணாமா... இன்னும் ஆறு மாசத்தில படிப்பு முடிஞ்சிடும்... அப்பறம் பார்க்கலாம் நம்ம பிரச்சனையை... அதுவரைக்கும் உன்னை தொடுவதில்ல, கிஸ் பண்ணுறதில்லன்னு லட்சியத்தோட இருக்கேன்...

உன் லட்சியத்தில நெருப்பை வைக்க...

ஏன்டாம்மா... மாமா பாவமில்லையா... அட்லீஸ்ட் சின்ன சின்னதா முத்தம் கொடுக்கலாமில்ல...

இல்ல... நீ முத்தம் மட்டுமா கேட்ப மொத்தமும் கேட்ப... அதான் நான் உஷாரா இருக்கேன்..

அவள் முகத்தை நிமிர்த்தி அப்ப இதுக்கெல்லாம் காரணம் நான்தான் சொல்லுற... இந்த தேனுக்கு மாமாவ பிடிக்கல..

ஆமாம் பிடிக்கல..

அவளை தன் தோளிலிருந்து பிரித்து... ஏய் எழுந்து வெளியே போடி, நீயென்ன பிடிக்கல சொல்லுறது.. நான் சொல்லுறேன்டி ஐ ஹேட் யூ...

தேனு ஆச்சரியமாக அவனை பார்த்து என்ன தெளிவா பேசுறான்...

என்ன அப்படி பார்க்கிறவ.. ஆமாம் நான் குடிக்கல... வெளியே போ..

ச்சீ நடிச்சியா, நீ திருந்தவே மாட்டியா...

மாட்டேன் என்று தலையை ஆட்டினான் இனியன்... அப்படியே மாமா காலை அழுத்திட்டு போடி... ஹா.ன்னு கத்திவிட்டு சென்றாள்...

அவள் சென்றவுடன் தலையனையை எடுத்து மடியில் வைத்து யோசிக்க ஆரம்பித்தான்... அவங்க அப்பா இறந்தது மறக்க முடியில... தன்னாலதான் நினைக்கிறா... எப்படி இவளை மாத்துறது... அவள் மனதில் நினைப்பதை தெரிந்துக் கொள்ளதான் குடித்ததை போல் நடித்து தேனு பேசுவதை கேட்டான்....

அடுத்த நாள் காலையில் எட்டுமணிக்கு ,கையில்லாத டீசர்ட், ஷார்ட்ஸ் போட்டு , தன் கைகளை நீட்டி சோம்பல் முறித்தான் இனியன்.. தன் கண்களை திறந்து பார்த்தால் எதிர்பக்கம் தேனு அவன் துனியை கம்போர்டில் அடுக்கினால், அழுக்கு துனியை தனியே எடுத்தாள்..

ஏய்....இனியன் கூப்பிட

அவனை கண்டுகாமல் தன் வேலையை செய்து கொண்டிருந்தாள்..

ஏய்..இங்க பாருடி...போய் டீ எடுத்துட்டு வா தலைவலிக்குது..

தேனு பொருட்படுத்தாமல் தன் வேலையே பார்க்க..

ஏய் மொக்க பிகரு.. உன்னைதான்டி என்று கத்த...

அங்கே டெபிளில் இருக்கும் வாட்டர்பாட்டிலை தூக்கி அவன்மேல் எறிந்தாள்...

அத்தே உன் பொண்ணை பாரு.... கத்தினான்..

அவங்க ஒரு சாவுக்கு போயிருக்காங்க... வீட்டில யாருமில்ல...

என்னது யாருமில்லையா... கண்ணா லட்டு தின்ன ஆசையா... அடுத்த நொடி முதுகு புறமா அவளை அனைத்திருந்தான்... அவள் காதில் மீசைபட.. தேனுக்குட்டிமா... ஏன்டா இவ்வளவு லேட்டா சொல்லுற..

அவன் கைகளை தட்டிவிட்டாள்... உனக்கு டிபன் கொடுத்துட்டு சூப்பர் மார்க்கெட்டுக்கு போனோம், கொஞ்சம் சீக்கீரம் வறீங்களா...

அவள் பின்னாடியே சென்று வாசற்கதவை தாளிட்டு... கிச்சனில் சாப்பாத்தி திரட்டியவள் மேல், துண்டை எடுத்து சுற்றி அவள் இடுப்பில் போட்டு இழுத்தான்...

தேனு இனியன் மேல்சாய,... தனியா மாட்டினீயா வீசிலடித்த படி... “கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனுடி
கத்துகடி மாமங்கிட்ட அத்தனையும் அத்துபடி

விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் தேனே... “

பாட்டு பாடியபடி டான்ஸ் ஆடினான்...தேனுவின் கண்ணத்தை கிள்ளி கிள்ளி முத்தமிட்டான்.. அவன் கையை தட்டிவிட்டு ... நேத்துதானே நம்ம ஆயா மேல சத்தியம் வச்சே தொடமாட்டேன்னு..

அவள் தோளை அனைத்தபடி... ஹோய், ஆயாதான் எப்பவோ செத்துபோச்சேடி, அதுமேல சத்தியம்வச்சா என்ன, சக்கரைபொங்கல் வச்சா என்ன... நீ மாமாமேல கண்ணை வையிடி..

“கண்ணே உன் கன்னம் ரெண்டும் முள்ளேயில்லா ரோசாவடி,”

அவள் கண்ணத்தை தன் கைகளால் தேய்த்த படி..., அவளை சுற்றி சுற்றி ஆடினான்..

“அச்சாரம் போட்ட பின்னே ஆசைக்கு என்ன வேலியடி
ஆத்தா உன் கோயிலுக்கு பூச பண்ண நானும் ரெடி”

உதட்டை இரு விரலால் சுண்டி விட அவள் இடுப்பை கைகளால் பிடித்து தனது உயர தூக்கிக் கொண்டு ஹாலுக்கு வந்தான்..

மாமா...என்று அழைக்க.

பார்த்தியா நம்ம டூயட் பாட சொல்ல உன் தம்பி சிவா, மாமா மாமா...கோரஸ் பாடுறான் பாரு... அய்யோ விடுங்க.. சிவா இருக்கிறான்..மாடி படிக்கட்டில் கையில் பைலோடு உட்கார்ந்திருந்தான் சிவா...

அவனை பார்த்து வெட்கம் வந்து தேனுவின் முதுகில் மறைந்து கொண்டான் இனியன்...

ம்ம்... கடலூருல புயலாம், கலெக்டர் மக்களை பார்க்காம டூயட் ஆடுறாரு.. சாவி கொடு மாமா..

எங்கடா புயலை கடல்ல கலக்க விடுற… மெதுவாக தேனுக்கு கேட்கிற மாதிரி சொல்லிட்டு ,நீ எப்படா வந்த...

நீங்க டான்ஸ் ஆடினீங்களே அதுக்கு முன்னாடியே வந்துட்டேன்... பைல்ல விட்டுபோயிட்டேன் எடுத்துட்டு வரதுக்குள்ள பூட்டிட்டிங்க.. அவனிடம் சாவியை கொடுத்தான் இனியன்...

இருடா சிவா நானும் உன்கூட வரேன் என்று தேனு தன் தமையனிடம் சென்றாள்..

----சிக்க வைக்கிறான்
 
Last edited by a moderator:

Nirmala vandhachu ???
 
Top