Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-34

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-34

தன் தலையை கைகளால் கோதியபடி இனியன்... இனிமே உன் முகத்தில முழிக்க மாட்டேன்.. அநாவசியமா இந்த வீட்டுக்கு நான் வரமாட்டேன்.. தேவையான விஷியமாக இருந்தா கூப்பிடு அத்தே, வரேன்..

இனியா அவ சின்ன பொண்ணுடா...தெரியாம நடந்துக்குறா.. நீ கோவப்படாத..

அவ சின்ன பொண்ணு இல்ல அத்தே... நான் கிளம்பறேன்...கையில் செல்லை எடுத்து நடக்க ஆரம்பிக்க.. மாமா என்று இனியன் கையை மோகன் பிடித்தான்...

மாமா... கடலூரிலே ஸ்கூல் சேர்த்து விடுறீங்களா... நான் உங்களுக்கு துணையா இருப்பேன்.. அவனை அனைத்துக் கொண்டான் இனியன்.. இந்த மாதிரி பாசத்தை காட்டிட்டு என்னை மோசம் செஞ்சிட்டா..

மோகன்.. நீ எப்ப வரேன் போன் பண்ணு மாமா காரை அனுப்புறேன்.. நீ எங்கூட தங்கிக்கலாம்.. சரியா.. மாமாவுக்கு வேலையிருக்கு.. நான் வரட்டா...

அடுத்த வாரம் சனிக்கிழமை மோகன் கடலூருக்கு செல்ல ரெடியாக.. தேனு கையில் கேரியருடன் அவனிடம் வந்தாள்..

மோகன் மாமாவ பார்க்க தானே போறே.. நான் சிக்கன் கிரேவி, மட்டன் சுக்கா , மாமாவுக்கு பிடிச்ச இடியாப்பம் வைச்சிருக்கேன்... எடுத்துட்டு போடா மறக்காம..

அக்கா.. மாமா எதுவும் உன்கிட்டயிருந்து வாங்கிட்டு வரவேண்டாம் சொன்னாங்க..

அதெல்லாம் கரெக்டா சொல்லிடுவான் மனதில் இனியனை திட்டிவிட்டு... மாமாவுக்கு வேணாம், உனக்காக எடுத்துட்டு போ..

வேணாக்கா... நம்ம வீட்டில சாப்பிடவே எனக்கு பிடிக்கல.. நானும் மாமாவும் ஹோட்டல்ல சாப்பிடுவோம்.. புது புது டிஷ்ஷா.. அப்பறம் சன்டே பிக்னீங் போவோம்... வேணா உன் சாப்பாடு..அதுவும் அன்னைக்கு செஞ்சியே ஒரு சாம்பாரு..க்கும் நல்லாவேயில்ல.. அதைபோய் சாப்பிடுறாரு...

அவனை முறைத்தபடி ,டேய் என் செல்லம்தானே நீ.. எவ்வளவு ஆசையா சமைச்சேன் தெரியுமா, அக்காவுக்கு கையெல்லாம் வலிக்குது..

கொடு ஆனா சாப்பிடலைன்னா என்னை கேட்க கூடாது.. வேஸ்ட் செய்யாம வேலையாட்களுக்கு கொடுத்துறேன்...

அங்கே கலெக்டர் பங்களாவில்... மோகன் வந்திறங்கினான்... மாமா வீடு சூப்பரா இருக்கு.. தோட்டமும் நல்லாயிருக்கு... அய்யோ பேட்மிட்டன் கூட ஆடலாமா..

வாடா உள்ளே.. அப்பறம் பார்ப்ப...

உள்ளே அழைத்து சென்றான்... உனக்கு பிடிச்ச பிஸ்ஸா வாங்கி வச்சிருக்கேன்... மதியம் லன்ச் வாங்கிருக்கேன்..

தேங்கஸ் மாமா.. ரொம்ப பசியாதான் இருக்கு... டெபிளில் கேரியரை வைத்தான்.

இருவரும் டைனிங் டேபிளில் அமர்ந்தார்கள்... கேரியரில் இருப்பதை எடுத்து தன் தட்டில் வைத்து சாப்பிட ஆரம்பித்தான் இனியன்...

மாமா பிரியானி நல்லாயிருக்கு அதை சாப்பிடாம.. அக்கா குடுத்ததை சாப்பிடுற..

ஏன்டா என் பொண்டாட்டி நல்லாதான் செய்வா..

க்கும்.. நீதான் மெச்சிக்கனும்.. நானும் சிவாவும் சாப்பிடவே மாட்டோம்...

அவனை பார்த்து புன்னகைத்து... சாப்பாடோட ரூசி.. அவ கஷ்டபட்டு செஞ்சி கொடுத்து அனுப்புறா பாரு அதுல்ல சேர்ந்து இருக்கு.

மாமா பேசாம அக்காவுக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து ராசியாயிடுங்க.. நோ சண்டை..

அவன் தலையை தடவிக் கொடுத்து... பேசாம சாப்பிடுடா..

.....

திங்கள்கிழமை காலையில் மோகன் பூங்குடிக்கு வந்தான்... தேனு கொடுத்த கேரியரை டீபாய் மேல் வைத்துவிட்டு.. ஸ்கூலுக்கு கிளம்பினான்... குளித்து ரெடியாகி வெளியே வந்த தேனுக்கு கண்களில் கேரியர் பட.. அதை தன் ரூமிற்கு எடுத்து சென்று திறந்தாள்..

அதில் அவள் மாமன் பஞ்சுமிட்டாய் ஒரு பாக்ஸிலும், மற்றதில் ஜாதிமல்லி பூச்சரம் வைத்திருக்க... அதை ஆசையாக தடவி தன் தலையில் வைத்தாள்...

இரண்டு மாதம் சென்றது... இனியனும் வரவில்லை.. நடுவில் ரேணுகா போய் பார்த்துட்டு வந்தார். கடலூரில் கள்ளச்சாராயம் ஒழித்தல்... புயல் வருவதற்கு முன் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தான்... நான்கு நாள் அடித்த மழையால் விரானம் ஏறி நிரம்பின்.. அங்கு புயலால் பாதிக்கப் பட்ட இடத்தை பார்வையிட அமைச்சர்கள் வந்தபடியே இருக்க.. அவர்களிடம் செல்லவே அந்த வாரம் ஒடியது..

அடுத்த வாரம் அசோக் கல்யாணம்... இந்து முறைபடி கல்யாணம் ,நைட் ரிஷப்ஸன்.. சமீரா இனியனை போனில் அழைத்தாள், அண்ணா இன்னும் நீ வரல..நாளைக்கு மேரேஜ்...

காலையில வந்துடுவேன்டா... தேனு வந்தாளா..

ம்ம் எல்லோரும் வந்துட்டாங்க...

உனக்கு பிடிச்ச மாதிரி நகை எடுத்தியா சமீ..

ஏன்னா எனக்கு இவ்வளவு நகை...

அது அம்மா நகைடா.. உனக்கும் தேனுக்கும் கொடுத்தேன்.. உனக்கு பிடிச்சமாதிரி எடுத்து தர சொன்னேன்... நாளைக்கு காலையில வந்துடுவேன்டா...

ம்ம் சரியண்ணா..

காலை நல்ல முகூர்த்த நேரத்தில் சமீரா கழுத்தில் தாலியை கட்டினான் அசோக்...

நீல கலர் பட்டில் தேனு ஜோலிக்க... அதே கலரில் இனியனுக்கும் டிரஸ் எடுத்திருந்தாள்... இரண்டு மாதம் கழித்து தன் மாமனை பார்த்தாள்.. ஆனால் அவள் இனியவனோ அவளை நிமிர்த்து பார்க்கவில்லை, பேசவுமில்லை... அதுவே தேனுக்கு மனம் சங்கடமாக இருந்தது.. இனியன் பேசவில்லையென்று..

சிவாவும், வேலுவும் பந்தி நடக்கும் இடத்தில் இருந்தார்கள்... பொண்ணுக்கு செய்ய வேண்டிய எல்லா சீரும் இனியனும் தேனுவும் பார்த்து பார்த்து செய்தார்கள்.. பாய் இனியனின் கையை பிடித்து உன் தங்கச்சி கல்யாணத்தை நல்லபடியா செஞ்சிட்ட இனியா என்றார். பாய் என்ன இது கண்ணை கலங்கிட்டு..முதல்ல கண்ணை துடைங்க... ஹாப்பியா இருங்க பாய்..

அன்று முதலிரவுக்கு அசோக் ரெடியாக... அவன் அறையில் இனியன்... டேய் மச்சான்..நானும் தேனும் பிரிச்சிருக்கோம் நினைச்சி நீங்க சேராம இருக்காதாடா...

என்னது... டேய் நான் கல்யாணம் பண்ணிட்டுதான் லவ்வே பண்ணுவேன்னு சமீக்கிட்ட சொல்லியிருக்கேன்... அதுவும் உனக்காக எல்லாம் சான்ஸேயில்ல.. என்னை வச்சிட்டு என்ன ரோமன்ஸ் செஞ்சே... சரி அதவிடுடா... நாம் எப்ப அந்த பிட்டு படத்தை பார்த்தோம்..

ம்ம் ப்ஸ்டூல நினைக்கிறேன்டா அசோக்...

இப்ப வயசு என்ன நமக்கு... ப்ராட்டிக்கலா இப்போதான் செய்ய போறேன்டா...

அது உனக்கு புரியுது இந்த தேனுக்கு புரியலைடா அசோக்கு...

டேய் இனியா அப்ப ஒண்ணும் நடக்கலையா... ஹா..ஹா.. ரிஜிஸ்டர் மேரேஜ் அன்னிக்கு இம்போர்ட்டடு வாங்கட்டுமா... கூகுள்ல சர்ச் பண்ணியேடா... அப்ப வாங்கினது வேஸ்டா... கல்யாணமாகி கண்ணிபையனா நீ..

தன் முகத்தில் அசடு வழிய ம்ம்... என்றான் இனியன்...

நீயெல்லாம் கலெக்டர்னு ஊர்ல சொல்லிக்காத... பொண்டாட்டிய கரெக்ட் பண்ண தெரியல... அதான் டிஷ்யூம் டிஷ்யூமா... அசோக், இனியனை கலாய்க்க..

ப்ச்...வாழ்க்கையே வெறுத்திடுச்சிடா.. மாமா வேற இறந்துட்டாரா.. ரொம்ப ஃபீல் செய்யறா.. கிஸ் கூட மிஸ்டுடா ,சரி என்னைவிடு, ஆல் த பெஸ்ட்...

....

தன் குடும்பமாக இன்னோவா காரில் இரவு பயணம், முன் சீட்டில் சிவா இருக்க.. பின்னால் இனியன் பக்கத்தில் தேனு, அதன் பின் சீட்டில் ரேனுவும், மோகனும் இருந்தார்கள்...

இருவரும் வின்டோ ஒட்டியே உட்கார்ந்திருந்தனர், நடுவில் பெரிய இடைவெளி.. முகத்தை தூக்கிவைத்த படி இனியன் இருந்தான்... மணி ஒன்பதை தாண்ட, காலை வந்த அசதியில் தூங்க ஆரம்பித்தனர்... அந்த காரின் இருட்டில் ஹய் வே ரோட்டின் மின்சார விளக்கின் வெளிச்சத்தில் அவளை பார்ப்பதும், பிறகு திரும்பி கொள்வதுமாக இருந்தான்..

பீச் நிறத்தில் அழகான ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்திருந்தாள் மேலே மெலிதாக ஓவர் கோட்.. அவள் நிறத்தை மேலும் கூட்டி காட்டியது... எப்படி இந்த மாதிரி டிரஸ் போட்டு என்னை உசுப்பேத்தறா பாரு... அந்த சிறிய வெளிச்சத்தில் அவள் போட்டிருக்கும் கம்மல் , கழுத்து செயின், நகத்தில் வைத்திருக்கும் நைல் பாலிஷ் முதலாக ரசித்துவிட்டான். கும்முன்னு ப்ரிஜில் வைத்த ஆப்பிள் மாதிரி இருக்கா... திமிரு பிடிச்சவ நம்மளை பார்க்காத இருட்டை வேடிக்கை பார்த்துட்டு வருது.. இதுக்குமேல பொறுமை இல்ல...

ஏய் ஏன்டி என் பக்கத்தில வந்து உட்கார்ந்த..

அவன் பேசினதை கேட்டு திரும்பி அவனை பார்க்க... அப்பொழுது தெருவின் விளக்கு வெளிச்சம் விழு.. அவள் கண்கள் இன்னும் பிரகாசமாக அவனை பார்க்க.. இனியன் சொக்கி நின்றான், அய்யோ இப்படி பார்க்கிறாளே ராட்சஷி.. டேய் இனியா கன்ட்ரோல் பண்ணிக்கோ... உன்னை டெமேஜ் பண்ணிடுவா...

எல்லாரும் உட்கார்ந்துட்டாங்க..கடைசியில இந்த இடம்தான் காலியா இருந்துச்சு அதான்..

எப்படி பேசறா பாரு...காலியா இருந்துச்சாம் உட்கார்ந்தாளாம்...

ஹோட்டலில் கார் நிறுத்த... தேனுவும்,மோகனும் சாப்பாடு வேணாம் என்று காரிலே தூங்கிவிட்டனர். சிவா அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு நான் ஜூஸ் தான் குடிக்க போறேன் வெளியே இருந்தான்..

இருவருக்கும் சேர்த்து ஆடர் கொடுத்தான் இனியன்... சாப்பிடாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள் தேனு... ஏன், மகாராணி கீழே இறங்கி வர மாட்டிங்களா..

தோசையை பிய்த்து சிக்கன் கிரேவியில் தொட்டு, வாயை திறடி அவளுக்கு ஊட்டினான்... அது எப்படி நான்தான் தப்பு செஞ்ச மாதிரி சீன்னை கிரீயேட் பண்ணுறடி......

தேனு சாப்பிட்டபடியே அவனை பாவமாக பார்க்க... ஆண்பாவம் சும்மா விடாதடி உன்னை, காலையில் கல்யாணம் செஞ்சவன்லாம் பர்ஸ்ட் நைட் கொண்டாட போயிட்டான்.. மூனு வருஷமாகுதுடி நமக்கு கல்யாணமாகி... அதுக்கு டிரயல் கூட பார்க்கல, நீயெல்லாம் கலெக்டரான்னு காரி துப்புறான் எரும...

தேனு வாயில் தோசையை வைத்தபடியே பேச...ஒழுங்கா பேசுடி..

உணவை முழுங்கி விட்டு... உனக்கு எப்பவுமே இதே நினைப்பா மாமா...

ஆமாம் , அவன் மட்டும் முதல்ல பிள்ளையை பெத்துட்டான்... அவ்வளவு தான் நீ சொல்லிட்டேன்...

அவனை முறைத்துக் கொண்டே பேஸ்புக்கை திறந்து காண்பித்தாள்... என்ன படம் எட்டி பார்த்தான்..

இதுயாரு மாமா...

எது.. அவளுக்கு ஜஸ்கீரம் ஊட்டிவிட்டபடி.. இவங்க யாருன்னு உனக்கு தெரியாதா தேனு ,நடிகை அனுபமா ராய்.. அழகாயிருக்கா தானே...

அடுத்த போட்டோவை காண்பித்தாள் , இங்கபாரு மாமா...

நடிகையின் கையை பிடித்தபடி இனியன் ஈ..ஈன்னு ஸ்மைல் ஸ்டில்... ஜஸ்கீரம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவளையே பார்க்க...

உன் தெற்றுப்பல் தெரியற மாதிரி அழகாக சிரிக்கிறீயே... அவ உன் பல்லை பார்த்து அழகாகயிருக்கு அப்படியே உங்க சிரிப்பு வசீகரமா இருக்கு சொன்னாளா...

எச்சில் கூட்டி முழுங்கினான்... இந்த போட்டோவை பாரேன்... எவ்வளவு அழகா மீம் போட்டிருக்காங்க.. இனியாவின் ஏஞ்சலாம் அனுபமா, அப்பறம் இனியனின் கணவுகண்ணி...

ஆமாம் அவள வைச்சிருக்கேன்.. எவ்வளவு இறுக்கமா கட்டிபிடிச்சிருக்கா பாரு..நீ அப்படி பண்ணிருக்கியா.. அய்யோ என் ஒரு கை அவ முதுகுக்கு கீழே செம இடம்டி..இன்னோரு கை பாரேன் அவ ஹிப்புல..என்ன ஷேப்பூ..அப்படியே மைதா மாவு மாதிரியிருக்கு பாரேன்.. அய்யோ காலுக்குள் காலை விட்டு என்ன போஸ், சின்னதா டிராயர் போட்டிருக்கா...

கண்களை சிமிட்டி, கிட்ட வா மாமா என்றாள்...அவள் முகத்தின் அருகே நெருங்கி வந்தான்...

அம்மாமாமா.... என்று கத்த...ஸார் ஏதாவது ப்ராபளம் பேரர் ஒடிவந்து கேட்க... கண்ணத்தில் கையை வைத்து நத்திங் நீ போங்க...

அது நானில்லடி ஏதோ நடிகர் அந்த படத்தில நடிச்ச சீன், மார்பிங் பண்ணி என் மூஞ்சை போட்டிருக்கானுங்க...ஒருமுறை காலேஜ் பட்டமளிப்பு விழாவுக்கு நான் சீப் கெஸ்டா போயிருந்தேனா... அவளும் வந்தா அப்போ கையை குலுக்கினேன்... எவனோ எனக்கு ஆகாதவன் தீயை வச்சிருக்கான்... அம்மா வலிக்குதே... ரத்தம்வருதுடி... நாளைக்கு ஆபிஸ் போகனும்

அவனை நம்பாமல்.. ச்சீ என்று காரை நோக்கி நடந்தாள்... திரும்ப கார் பயணம் தொடர..காரில் நெளிந்து கொண்டிருந்தான்...

என்னாச்சு தேனு கேட்க..

கால் ரொம்ப வலிக்குது..காலையில் டிராவல் பண்ணது.. இன்னிக்கு டே முழுக்க நின்னது. கால் குடையுது...

உடனே இனியனின் காலை எடுத்து தன் மடியில் வைத்தாள்.. ஏய் விடுடி.. கடிச்சிட்டு இப்போ காலை பிடிக்கிற... அவன் காலை கைகளால் அழுத்தி பிடித்தாள்...ரொம்ப நேரம் நின்றால் கால்வலிக்கும் என்பான்... அவன் பாதங்களில் உள்ள விரலை நெட்டி முறித்தாள்..கொஞ்சம் வலி குறைந்து அசதியில் தூங்கிவிட்டான் இனியன்... அவன் கால்களில் தன் இதழ்க்கொண்டு முத்தமிட்டாள்..

----சிக்க வைக்கிறாள்
 
Nirmala vandhachu ???
 
இனியன் ரொம்ப பாவம், இப்படி எங்க ஹீரோவ இம்சை செய்யுற தேனு???
மோகன் cute little boy, choclate குடுத்து சமாதானம் ஆக சொல்றது cute
பஞ்சு மிட்டாய் ஜாதிமல்லி பூ என்னா love's pppaaaahhhh!!!!
அசோக் சமி marriage முடிஞ்சது,
அசோக் இனியன் காதுல பொக வரது தெரியுதா???
இனியன் புலம்பரத படிக்கும் போதே செம்ம சிரிப்பு!!!
 
Top