Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-40

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-40

மூன்று மாதம் சென்றது,

அன்று காலை 7.00 மணிக்கு தேனு காபியை எடுத்துக் கொண்டு ரூமிற்குள் வந்தாள்... என்ன மாமா டிசைன் டிசைனா யோசிக்கிறாரு...

கும்புற படுத்து தலையனையை நெஞ்சில் வைத்து கையில் செல்லை வைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.. தாடையில் பேனாவை வைத்து யோசித்தபடி, திரும்பவும் யூ டியுப் பார்த்தான்..

என்ன மாமா இவ்வளவு யோசிக்கிறீங்க காலையிலே.. ஏதாவது பிரச்சனையா... பணக்கணக்கா மாமா..

நோ.. இது மாதக்கணக்கு.. இந்த இனியனுக்கே இடிக்குதே... தேனுமா நமக்கு கல்யாணம் ஆகி எவ்வளவு நாளாச்சு..

ம்ம் மூனு மாசம் முடிச்சிடுச்சு மாமா... போனதே தெரியல மாமா... பாஸ்டா போயிடுச்சு..

அது மாமா உன்னை பயங்கறமா என்டர்டைன்மென்ட் செய்றேன்... கொஞ்சல் அதாவது ரோமன்ஸ், கெஞ்சல், சண்டை, அழுறது இப்படி பல மூட்ல வச்சிருக்கேன்.. விஷியம் அதுயில்லடி...

மாசத்துக்கு மூனு நாள் லீவ் விட்டேன்... மீதி என்பதொரு நாள் வேலை செஞ்சேனே.. ஏன் நமக்கு பாப்பா வரல...

அவன் பக்கத்தில் அமர்ந்து தலையை கோதிவிட்டு, என் பூஜ்ஜிமாமா கண்ணத்தில் முத்தமிட்டு, என்ன வேலை செஞ்ச என்ன பாப்பா....தேனு புரியாமல் கேட்க...

இவளுக்கு வேற விளக்கி சொல்லனும்... இனியனுக்கு பொண்டாட்டியாயிட்ட இன்னும் எதுக்கு பேசிறேன் புரியுதா பாரு...

அய்யோ தேனுமா என்று அவளை மடியில் உட்கார வைத்து நமக்கு ஏன் குழந்தை வரலைன்னு யோசிக்கிறேன்... உறவுல வேற கல்யாணம் செஞ்சிருக்கோம்..

லூசா மாமா நீ, நான்தான் மாத்திரை போட்டிருக்கேன்.. எப்படி பாப்பா வரும்...

என்னது..

அதான் மாமா பில்ஸ்...

எழுந்திருடி என்று தள்ளி விட்டான்...

அடிப்பாவி , அப்போ நான் உழைச்சது எல்லாம் வேஸ்டா.. விழலுக்கு இறைத்த நீரா போச்சா...

மாமா நான் சொல்லறது..

ச்சீ வாயை மூடு, ஏதோ பாரின் கன்ட்ரியில ஒரே பிரசவத்தில 13 குழந்தை பெத்தாகலாம்... அவனுக்கு டப் கொடுக்க 14 பேபிஸ்க்கு முயற்சி பண்ணி நெட்ல அவன் சொன்ன விஷியத்தை பாலோ செஞ்சேனே... நாமளும் கின்னஸ்ல இடம் பிடிக்கலாம் நினைச்சேன்டி...

எல்லாத்தையும் கவுத்திட்டியே.. துரோகம் பண்ணுட்டியே ,வீட்டை விட்டு வெளியே போடி... நான் வேற ஆள பார்த்துக்கிறேன்..

போறேன்... பெரிய வீடு போடா... தேனு வெளியேற..

ஏய் என் காரை எடுக்காதே...

என் காரே இருக்கு.. எங்க சித்தப்பா கொடுத்தாரே அதுவே போது, உன்னுடையதை தொட மாட்டேன்...

ஆமாம், பெரிய காரை கொடுத்தான், ஊருல எல்லோரும் கலெக்டர் வரதட்சனை வாங்கிடாருன்னு இளாக்காரமா பேசறானுங்க... சோப் டப்பா காரு.. தூக்கிட்டு போடி இடத்தை அடைச்சிட்டு இருக்கு...

கோபம் தலைக்கேற ஹாலில் அங்கும் இங்கும் நடந்தான்.. ச்சே டைமாயிடுச்சு... இவக்கிட்ட சண்டை போட்டு லேட்டா போறேன்...

மூன்று மணி நேரம் கழித்து, சிவாவை போனில் அழைத்தான்..

சொல்லுங்க மாமா..

டேய் சிவா, உங்க அக்கா என்கிட்ட சண்ட போட்டு உன் வீட்டுக்கு வருவா, தனியா வேற காருல போயிருக்கா.. பார்த்துக்கோ..

ம்ம்.. சரி மாமா.

தேனுவின் போன் அடிக்க, இரண்டாவது ரிங்கில் போனை எடுத்தாள்.. தன் மாமன் என்று நினைக்க அழைத்ததோ சிவா..

அக்கா எங்கேயிருக்க..

சிவா ,மதுவோட என்கேஜ்மென்ட் அதான் மண்டபத்தில இருக்கேன்... அப்படியே பிரண்ட்ஸ் கூட வெளியே போறேன்டா வர நைட் ஏழாகும்..சரியா அம்மாகிட்ட சொல்லிடு...

அக்கா போனை வைக்காதே மாமாகிட்ட சொல்லிட்டியா..

இல்லடா , ஏதோ கோவத்தில இருக்காரு... விடு உங்க மாமாதானே... எங்க போயிட போறாரு... ரொம்ப நாளாச்சு சிவா எங்க பிரண்ஸ் எல்லாம் மீட் பண்ணுறோம்...நான் அப்பறம் பேசுறேன்...

அந்த பக்கம் போன் கட்டாக.. இருந்த அக்கா வேற மாமனை புரியாம இப்படி பேசுது... எனக்கு பேங்க் வேலையிருக்கு, புருஷனும், பொண்டாட்டியும் நிம்மதியா வேலை செய்ய விடமாட்டுறாங்க.. மாமாவுக்கு வேற போன் போட்டு சொல்லனும் நினைத்தபடியிருக்க...

இனியனே அவனுக்கு கால் பண்ணினான்... ஹலோ மாமா...சொல்லுங்க.. அக்கா அவங்க பிரண்ட்ஸ் எல்லாரும் வந்திருக்காங்களாம் அதான் வெளியே போறதா சொன்னா..

அடப்பாவி காலையில உன்னால நான் மூட் அவுட்.. எவ்வளவு பெரிய பிரச்சனை நடத்திருக்கு ஊரையா சுத்துற.. இருடி உனக்கு இருக்கு மனதில் அவளை பொரிந்து தள்ளிவிட்டு.. பாருடா சிவா... உங்க அக்கா என்கிட்ட சொல்லவேயில்ல... நான் வீட்டுக்கு வந்துட்டாளா இல்லையா பயந்துகிடக்கிறேன்... சரி விடு நான் சொல்லுறதை செய்ய...

ம்ம்...

இரவு பத்து மணிக்கு, சிவாவின் வீட்டில்...

சிவா டிவி பார்த்துக் கொண்டிருக்க... அவனருகில் வந்தாள் தேனு... என்னக்கா தூங்கலையா , எங்க கிளம்பிட்ட டிரஸெல்லாம் மாத்திருக்க.

தன் கண்களில் ஏக்கம் கொண்டு, சிவா... மாமா காலையிலிருந்து போனே போடலடா... பேசவேயில்ல..சண்டை வேற போட்டாரு... சாப்பிட்டாறா தெரியில..என்னை மாமா வீட்ல விடுறீயா சிவா என்க..

நீ எத்தனை மணிக்குக்கா வந்த...

ஏன்டா ஒரு ஆறு மணியிருக்கும்..

உனக்கு முன்னாடியே ஐந்து மணிக்கே மாமா வந்துட்டாரு... மேல ரூமுல ஆபிஸ் வொர்க் பார்க்கிறாரு...

தேனு கண்கள் விரிய நிஜமாவா சிவா, மாமா இங்கதான் இருந்தாரா, ஏன்டா என்கிட்ட சொல்லவேயில்ல..

ம்கும்.. சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டாரு... ஆனா அக்கா ரொம்ப பன்றாரு... சிரித்தபடி தன் ரூமிற்குள் தூங்க சென்றான் சிவா..

தன் மாமனுக்கு ஒரு கிளாஸில் பாலை எடுத்துக்கொண்டு மாடியெறினாள்... எப்படியோ மாமா நம்ம மேல கோவமில்ல.. அதான் வந்திருக்காரு..

மாமாவை பார்க்கும் ஆவலில் ,கதவை திறந்து உள்ளே காலை வைக்க... மாமா என்று கத்தினாள் தேனு..

ஷாக்க குறை, எதுக்குடி கத்தற தூக்கறவங்க எழுந்துக்க போறாங்க...

அட ஆண்டவா என்று தலையில் அடித்துக் கொண்டாள்...

டைம் இல்ல பாலை கொடுத்துட்டு கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ, நம்ம மறுபடியும் பர்ஸ்ட் நைட்டை ஸ்டார்ட் பண்ணலாம் ம்ம் ரெடி..

மூன்று மாசம் முன்னாடி அவங்க முதலிரவில் ரூமை எப்படி டெக்கரெட் செய்தானோ அதே மாதிரி அப்படியே ஆர்கிட் பூக்கள்... பெட்டில் ரோஜா பூவில் ஹார்ட்டின் இருந்தது, மேல் சட்டையில்லாமல் புது ஹெர் ஸ்டைலில் தலைக்கு பின்னாடி கையை வைத்து தன் கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தான் இனியன்..

முறைத்தபடி அவனிடம் பாலைக் கொடுத்தாள்... ஏன் மாமா இப்படி செய்யற..

எப்படி, நீதான் கள்ளாட்டம் ஆடுற.. அதான் முதல்ல இருந்து... திரும்பவும் குழந்தை பிறக்கிறதை தள்ளி வச்ச... மறுபடியும் இதே மாதிரி பர்ஸ்ட் நைட் நடக்கும்.. உன் தம்பிதான் நொந்து போயிட்டான்..

அய்யோ அசிங்கமா இருக்கு மாமா, சிவாகிட்ட என்ன சொன்னீங்க..

ஒரு மச்சான் இதுகூட செய்யலைன்னா எப்படி... அவன் சொல்லுறான் இதே பூவுதான் வேணுமா... இப்போ சீஸன் இல்ல எங்க போறதுன்னு கேட்கிறான்.. முடியாது வேற சொல்லிட்டான்... பிஸினஸ்மேன் இல்லையா உன் கல்யாணத்துக்கு இந்த மாதிரி ரெடி செய்யிறேன் டீல் பேசுனேன். நீ வேணா பாரு ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து நிற்க போறான். இந்த கலெக்டர் தலைமையிலதான் கல்யாணமே நடக்க போகுது...

உதட்டை சுழித்துவிட்டு ,மாமா.. என் தம்பி அப்படியில்ல... உன் வாய்வார்த்தை பலிச்சது அவ்வளவுதான் மாமா நீ..

விட்டா பேசியே பொழுதை ஒட்டிவிடுவா... இனியா உஷார், அவளருகில் வந்து கையால் பூவை தூக்குவது போல் அவளை அள்ளி தன் மடியில் இடம் கொடுத்தான்...பிறகு அவள் தோள்வளையில் முத்தமிட ஆரம்பித்தான்... வழக்கமாக அவளின் மயக்கத்தின் பிதற்றல் தேனுமா, தேனுகுட்டி... தன் தேடலை புதிய புத்தகம் படிக்கும் மாணவன் போல் ஆரம்பித்தான்...

ஆரம்பித்தவன் முடித்துவிட்டு ,அசதியில் தன் நெஞ்சை மஞ்சமாகி படுத்திருந்த தன்னவளின் கார்கூந்தலை தடவி விட... விரலால் அவன் நெஞ்சில் கோலம் போட்டபடி... மாமா என்மேல கோவமா... மாத்திரை போட்டதற்கு...

அங்கே அவன் அமைதியை காக்க.. புரிந்துக்கொண்டாள் பெண்ணவள்... உன்னை மூனுவருஷம் காக்க வச்சிட்டேனே மாமா. நீ ஆசைதீர அனுபவிக்கனும் தான் குழந்தை இப்ப வேணாம் தள்ளிபோட்டேன்..

மாமாக்கு எப்படி சேப்பா செய்யனும் தெரியும்... எனக்கு பாப்பா வேனும்டி..

மாமா என் பிரண்ட்ஸ் சொல்லுறாங்க, குழந்தை பிறந்தா கணவனுக்கு தன் மனைவிமேல நாட்டமே இருக்காதாம்... அவங்க ஹஸ்பண்டும் அப்படிதானாம்... நீயும் அப்படிதான் இருப்பியா... கல்யாணம் ஆன புதுசில ஆர்வத்தில...

ச்சீ வாயை மூடு.... இப்ப மட்டுமில்ல உன் தலைமூடி நிரைத்து வயசாயிட்டாலும், மாமா இதே ஆசையோட தான் என் தேனுவை தொடுவேன்... உடம்புக்குதான் வயசாகும் தேனும்மா, மனசுக்கு ஆகாது... என் தேனுமா இருக்கும்வரை தான் மாமாவோட மூச்சு இருக்கும்....

என் தேனு இவ்வளவு வருத்தபடுறதால நம்ம ரைட்டர் ஜீ கிட்ட சொல்லி பார்ட் டூ ஆரம்பிக்க சொல்லட்டா...

நோ மாமா... வாசகர்கள் பாவம்...

சரி தூங்கு என்னுடைய இன்னோரு மச்சான்கிட்ட சொல்லி ஹனிமூனுக்கு கோவா போக ரெடி பண்ண சொல்லிருக்கேன்...

என்னது அசோக் அண்ணாகிட்டயா.. ஆமாம் என்று கண்ணடித்தான் இனியன்...
 
டேய் இனியா உன்
அலும்பு தாங்கலடா
ரெண்டு மச்சான்ஸ் பாவம்
 
Nirmala vandhachu ???
 
Top