Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-42 (எபிலாக்)

Advertisement

lakshu

Well-known member
Member
Dear friends,

என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. என் கதையை விரும்பி படித்த அனைவருக்கும் நன்றி... இவ்வளவு தூரம் இந்த இனியன் வந்ததற்கு நீங்கள்தான் காரணம்.. இது எபிலாக் தோழிகளே கொஞ்சம் டபுள் மீனீங் இருக்க வாய்ப்புள்ளது.. இனியனோட நாட்டினஸ் அதிகம்.. விரும்பாதவங்க படிக்காதீங்க... அப்பறம் கம்பெனி பொறுப்பேற்காது சொல்லிட்டேன்...

உன்னில் சிக்க வைக்கிற-42 (எபிலாக்)

ரேனுகா சிவாவை போனில் அழைக்க, அக்காவுக்கு வலி வந்துடுச்சு ஹாஸ்பிட்டல் சேர்த்திருக்கோம்.. என்னால உன் மாமாவ சமாளிக்க முடியலடா சீக்கிரம் வா..

மா... வந்துட்டேன் இருக்கேன் , மாமா கூடவே இரு.. போனை அனைத்துவிட்டு காரை விரைவாக செலுத்தினான்..

இங்கே ஹாஸ்பிட்டலில்... தேனுவுடன் இனியன் இருக்க.. உயிர் போகும் வலியில் பல்லைக் கடித்து இருந்தாள்... பக்கத்தில் இருந்த இனியனின் கண்களில் தான் கண்ணீர் வந்துக்கொண்டிருந்தது... தேனு எனக்கு பயமாயிருக்கு அவள் கையை பிடித்து சொல்ல...

பேசாம சிசேரியன் பண்ணிடுங்க டாக்டர்... இனியன் கலெக்டர் என்பதால் அங்கிருக்கும் டாக்டரால் எதுவும் சொல்ல முடியில... அவர்கள் தேனுவை பார்க்க..

மாமா நீங்க வெளியே போங்க...

ம்கும்.. மாட்டேன் நான் இங்குதான் இருப்பேன்...

டாக்டர் இவர வெளியே அனுப்புங்க ப்ளீஸ்...

ஸார் ப்ளீஸ் கொஞ்சம் கோவப்பரேட் செய்யுங்க என்று கேட்க.. வெளியே வந்தான்.. அங்கு சிவாவும், சக்தியும் வர...

டேய் சிவா என்னை வெளியே போ சொல்லிட்டாங்க..

யாரு மாமா டாக்டரா..

இல்லடா உங்க அக்காதான் நான் வெளியே போனாதான் குழந்தையே பெத்துப்பாளாம்.. என்னால தாங்க முடியலடா அவ கத்துறா பாரு.. சிசேரியன் செய்திடலாமா...

சிவா தன் மாமனை முறைத்து...மாமா நீங்க பயப்படாதீங்க அக்கா மேனேஜ் செஞ்சிப்பா..

ஆமாண்ணா குழந்தை கொஞ்ச நேரத்தில பிறந்துடும் நர்ஸ் சொன்னாங்க சக்தியும் இனியன் பக்கத்தில் உட்கார்ந்து ஆறுதல் சொன்னாள்..

அரை மணி நேரத்தில் அழகான ஆண்பிள்ளையை பெற்றெடுத்தாள் தேனு... அவனது பிள்ளையை கையில் வாங்கியதும், அத்தை தேனு மாதிரியே இருக்கான் கலரா, நான் அனாதையில்ல எனக்கு பையன் பிறந்திருக்கான் என்றான்..

மாமா அக்கா மட்டும் இதை கேட்டா என்ன செய்வான்னு தெரியாது. என் மருமகனை எங்கிட்ட கொடுங்க...

குழந்தை பிறந்து மூன்றாவது மாதம்.... இனியன் வீட்டில், ரேனுகாவின் சின்ன மாமியார் குழந்தை பார்க்க வீட்டிற்கு வந்தார்...

வாங்க அத்தை எப்படியிருக்கீங்க என்று ரேனுகா வரவேற்க...

வாங்க பாட்டி, எப்படியிருக்கீங்க பனிவாக இனியன் விசாரித்தான்... கூடவே தேனுவும் வர..

நல்லாயிருக்கோம் பா... உன்னை பற்றி தான் எங்க ஊரில பேச்சு.. இந்த சின்ன வயசுல நீ பெரிய சாதனை செஞ்சிருக்கேன்.. ம்ம் என் பேத்தியை உனக்கு கட்டிக்கொடுக்கனும் கொள்ளை ஆசை.

ஆனா அதற்குள்ள தேனுவ உனக்கு கட்டிவச்சிட்டாங்க... என்ன பணிவு என்ன மரியாதை மாப்பிள்ளன்னா இப்படிதான் இருக்கனும் ரேனுகா... இனியனை பற்றி பெருமையாக பேசியபடியே இருந்தார் சென்பகம் பாட்டி...

குழந்தையை குளிக்க வச்சாச்சு போய் தேனுகிட்ட கொடுங்க அத்தை குழந்தைக்கு பசிக்கும் பால் கொடுக்க சொல்லுங்க...

நல்லா சுறா புட்டும், பூண்டும் நிறைய சேர்த்துக்கனும் ரேனு அப்பதான் குழந்தைக்கு நல்லா பால் கிடைக்கும்.. எப்படி ஒழுங்கா பத்தியம் சாப்பாடு கொடுத்தியா... உடம்பு மெலிஞ்சி போயிட்டா...

நல்லாதான் செஞ்சி போடுறேன்... வேணா வேணா சொல்லுறா...

சென்பகம் குழந்தையை தூக்கிக் கொண்டு தேனுவின் ரூம் கதவை தட்டினாள்...

இனியன் கதவை திறந்தான்... வாங்க பாட்டி...தேனு இந்தா பாப்பாவுக்கு பசிக்குது...

சரி... பாட்டி நான் வெளியே இருக்கேன் சொல்லி இனியன் கிளம்ப..

திருட்டு பூனை தேனு திட்டுவதை கேட்டார்..

தேனு.. எவ்வளவு நல்லதம்பி... இங்கிதம் தெரிஞ்சி போறாரு பாரு... பின்ன கலெக்டருக்கு படிச்சிருக்காருல்ல... உலகத்துல இந்த மாதிரி நல்ல பிள்ளை கிடைக்குமா.. இவரை போய் திருட்டுபூனை சொல்லக்கூடாது தேனுமா..

சாரி பாட்டி இனிமே அப்படி சொல்லமாட்டேன்..

இல்லடா கலெக்டர் இல்லையா கோவம் வந்திடுச்சினா..

இவனுக்கு கிழிப்பான் , கொஞ்சம் நஞ்சமா அலும்பல் பண்ணுறான்... தெரியாம சொல்லிட்டேன் நீதான் முதல் குழந்தை என்று மனசில் தன்னவனை திட்டியபடி தன் பாட்டியை பார்த்தாள்..

இங்க பாரு தேனுமா புருஷன் முன்னாடி குழந்தைக்கு பசியாத்த கூடாது தோஷம் வந்துடும் குழந்தைக்கு சொல்லுவாங்க.. பெரியவங்க சொன்னா கேட்கனும்... உன் புருஷன் கூட எழுந்து போயிட்டான், நல்லதம்பி...

சரி இந்தா குழந்தையை வாங்கி பசியாத்து குளிச்சிட்டு வேற வந்திருக்கான்.. அவரிடமிருந்து வாங்கிக்கொண்டாள்..

வீல்...வீல்... என்று கத்தியது இனியனின் பிள்ளை.. என்னாச்சு ஏன் குழந்தை அழறது... பால் குடிக்காம... தேனு இனியன் திட்டியதை பாட்டி யோசிக்க.. குழந்தையை சமாளித்த படி.. வெளியே வந்தாள் தேனு..

அம்மா வாங்க நாம நம்ம வீட்டுக்கு போகலாம்..

இரு கைகளை தூக்கி சோம்பல் முறித்தபடி இப்போ எதுக்குடி சத்தம் போடுற... போ.. யாரு வேணா சொன்னது அலட்சியமாக இனியன் கூற..

இப்போ எதுக்கு சண்ட போடுறே தேனு, அவன் என்ன தப்பு செஞ்சான்... நான் முதல்லே கேட்டேன் இங்கயிருக்கீயா இல்ல பூங்குடிக்கு வறீயா.. நீ என்ன சொன்னே.. மாமா கஷ்டப்படுவாங்க நான் இங்கேயிருக்கேன் சொன்னீயா.. சீரியஸாக ரேனுகா பேச..

இவர்கள் பேசுவதை கவனிக்காமல் இனியனையே பார்த்தபடி செண்பகம் பாட்டி.

போடி என்னவோ நீயில்லாம என்னால இருக்க முடியாதா.. பாட்டிம்மா உங்க பேத்தியிருக்கா சொன்னீங்க தானே நான் அவளை கல்யாணம் செஞ்சிக்கிறேன்.. என்று சென்பகத்தை பார்த்து கண்ணடித்து சிரிக்க...

இனியனின் குறும்பு தனத்தை பார்த்து ஆடிபோய் நின்றார்... இவன் சிரிச்சே மயக்கிற மாயக்காரன் போல... வேணாம்பா அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு...

ஆபிஸ் போக டைமாயிடுச்சு பாட்டி நான் ரெடியாகனும்..

தேனு இனியனை குளிக்க வைத்து ரெடியாக்க.. மாமா நம்ம பையனை கூட நான் குளிக்க வைக்கிறதில்ல.. நீ ரொம்ப படுத்துற மாமா...

நீதானே சொன்னே நான்தான் முதல் குழந்தையனு.. ஆமாம் உன் பையனுக்கு மட்டும் குளிச்சிட்டு வந்து திருஷ்டி சுத்தி போடுறீயே எனக்கு..

க்கும்.. உன்னை தூக்கி கீழ தான் போடனும்... திரும்பி ஒழுங்கா நில்லு மாமா..

தேனு... கிரேப் பாட்டில் எடுத்துட்டு வா.. ரேனுகா ஹாலில் இருந்து குரல் கொடுக்க...

அங்கே பாட்டில் காலியாக இருந்தது.. உடனே தேனு இனியனை முறைக்க.. என்ன மாமா இது...

அதுவா நேற்று நம்ம தம்பிக்கு வாயில்ல வச்சியா அவன் சப்பி சாப்பிட்டானா.. சரி டேஸ்ட் எப்படியிருக்கும் கொஞ்சமா குடிச்சி பார்த்தேன் செமையா கீர்ன்னு இருந்துச்சுடி..

அதுக்கு புல் பாட்டிலையும் குடிப்பிங்க..

போடி எவ்வளவு பெரிய சரக்கு பாட்டிலே ராவா குடிச்சிருக்கேன்.. இது சின்னது ஒரே மடக்குதான்.. பிறகு அவன் சொன்ன மற்றொரு காரணத்திற்குதான் காண்டாகி..

அய்யோ அய்யோன்னு தலையில் அடித்துக் கொண்டாள் தேனு...

இனியன் எதிர்க்க குழந்தையை கொஞ்சவே மாட்டாள்... மீறி குழந்தையை கொஞ்சினால் குறுக்க வந்து உட்கார்ந்துவிடுவான்... முதல்ல நான்தான், அவனுக்கு எத்தனை கிஸ் பண்ணே அதைவிட பத்து மடங்கு கேட்பான்...

அன்று இரவு... என் செல்லம், பூஜ்ஜிகுட்டி, என் தங்கம், என் வைரம் வேற யாரையுமில்லங்க.. நம்ம இனியனை தான் இப்படி கூப்பிட்டுக் கொண்டிருந்தாள் தேனு...

போடி எங்கிட்ட பேசாத சொல்லிட்டேன்... இன்னையோட மூனுமாசம் முடிஞ்சிடுச்சு... என் பாக்கெட்டுல எத்தனை கலர்கலரா வாங்கி வச்சிருக்கேன்.. நீ மாமாவ ஏமாத்திற போ..

அவன் நெஞ்சில் படுத்துக் கொண்டு தேனு.. மாமா பாப்பா நடுவுல எழுந்திடுச்சினா..

நான் உனக்கு பிரேக் விடுறேன்டி...

ம்ம்... தேனு யோசிக்க.. ஹப்பா யோசிக்க ஆரம்பிச்சிட்டா.. இனியா நீ ஆரம்பி.. அவளை அள்ளிக்கொண்டான்... வாசமா இருக்கடி..

அடுத்த நாள் காலையில் தேனு இங்கபாரேன் பிரஜூ குட்டி என்னைபார்த்து சிரிக்கிறான்டி... ஆறு மாதம் ஆனது... தன் பிள்ளையை கீழே விடமாட்டான்.. டூவிலரில் சுற்றுவது, இனியனை விட்டு நகரவே மாட்டான் அவன் பிள்ளை பிரஜூ..

பிள்ளைக்கு பதினொராம் மாதம்.. மொட்டை அடித்து காதுகுத்தலாம் என்று குடும்பமாக சேர்த்து முடிவெடுத்தார்கள்.. இன்று பூங்குடியில் இருக்கும் வீட்டில் கோலகலமாக பந்தல் போட்டு தோரனை கட்டி தோட்டத்தில் விருந்து ரெடியாகியிருந்தது.. உறவினர் அனைவரும் வந்தபடி இருந்தார்கள்.. நேற்றே அசோக் அவன் மகள் வர்ஷினி, சமீராவும் வந்துவிட்டார்கள்..

காலை 7.30 மணிக்கு , வெளியே இனியன் பட்டுவேட்டியில் தன் மகனை கையில் தூக்கிக் கொண்டு நிற்பது இன்னும் அழகை கூட்டியிருந்தது... விழாவிற்கு வரும் மினிஸ்டரை எத்தனை மணிக்கு கூட்டிட்டு வரனும் என்று தன் பி.ஏ விற்கு செல்லில் கட்டளை கொடுத்தான்...

உள்ளே வர , டேய் சிவா பத்து மணிக்கு ஷார்ப்பா ஆரம்பிச்சடனும்டா... ஏன் யாரும் ரெடியாகாம அமைதியா இருக்கீங்க... அசோக்கை பார்த்து என்னடா நம்ம சிவா மச்சான் முறைக்கிறான்..

எல்லாம் நீ செஞ்ச வேலைடா மச்சான்... எனக்கு சிரிப்பா வருது..

த்தூ வாயை மூடுடா.. எல்லோரும் ஒரு மாதிரி பார்க்கிறாங்க..

ஒய் சக்தி, நீ ஏன் கெக்கபெக்கன்னு சிரிக்கிற... இங்க வாடா..

அய்யோ என் அண்ணான்னா அண்ணாதான் சான்ஸே இல்ல...முகத்தில் கைக் கொண்டு திருஷ்டி சுற்றினாள்...

உனக்கு தெரியுது... உன் புருஷன் கோவமா இல்ல பார்க்கிறான்... மோகன் எங்கடாயிருக்க..

இதோ வந்துட்டேன்... மாமா அது ஒண்ணுமில்ல.. எனக்கு ஹாப்பிதான் போனமுறை கேட்டேன்ல அதுதான் நடந்திருக்கு.. தேங்க்ஸ் மாமா சொல்லி இனியன் கண்ணத்தில் முத்தமிட்டான்... என்னடா நடந்துச்சு...

ம்ம் தேனு அக்கா மயக்கம் போட்டு விழுந்துட்டா..

ஐய்யோ என் பொண்டாட்டிக்கு என்னாச்சு, இனியன் பதற..

அண்ணா அண்ணி மறுபடியும் ப்ரக்னட்டா இருக்காங்க..

நிஜமாவா... அதுக்கு ஏன்டா இப்படி மூஞ்சிய தூக்கி வச்சிருக்கீங்க..

இப்போ பங்ஷன் வைக்க கூடாதாம்..பிள்ளைக்கு மொட்டை அடிக்க கூடாது இனியா செஞ்சதெல்லாம் வேஸ்டுடா.. ரேனு கூற

அத்தை சந்தோஷமான விஷியம்தானே எல்லோருக்கும் விருந்து கொடுங்க.. டேய் மச்சான் அசோக்கு நீ ரொம்ப ஃபீல் செஞ்சதானே உன் மடியில உட்கார்ந்து பிள்ளைக்கு காதுகுத்தனும்... இப்போ பாரு சிவா மடியில ஒரு பிள்ளை, உன் மடியில ஒண்ணு... எப்படீ..

உடனே அசோக்... என் மச்சான் என்று கட்டிக்கொண்டான் இனியனை... பின்னே எவ்வளவு உழைச்சேன் தெரியுமா..

நான் மறுபடியும் அப்பாவாக போறேன்.. ஹய்யா ஜாலி... எங்கடா என் டாலி, அவளை தேடி ரூமிற்குள் சென்றான்...

அங்கே தேனு கோபத்தில் முகம் சிவக்க உட்கார்ந்திருந்தாள்.. டாலி செல்லம்.. தன் மனைவியை அழைக்க..

டேய்கிட்ட வந்தே அவ்வளவுதான் தலையனையை எடுத்து அவனை மொத்தினாள்.. ச்சே அசிங்கமா போயிடுச்சு எல்லாம் உன்னாலதான்..

தேனு தப்பு இந்த இனியன்மேல இல்லடி நம்புடா.. சத்தியமா அந்த ஸ்ட்ரா பெர்ரி கவசம் சரியில்லடி அந்த கம்பெனிமேல கேஸ் போடபோறேன்... அவளை அனைத்துக் கொண்டு தேனு இந்தமுறை பாரேன் நமக்கு பெண்பிள்ளை தான்...

அன்று இரவு.. ஒரு பக்கம் தன் பிள்ளையை படுக்க வைத்து மறுபக்க மார்பில் தன்னவள் இருக்க..

மாமா... என்று அவள் கூப்பிட்டவுடனே அவள் இதழில் முத்தமிட்டான்...

இப்படி கூப்பிட்டே மாமாவை மயக்கிட்ட.. தேனுமா யாருமே இல்லாத வெறுமையா இருந்தேன்டி இன்னைக்கு நீ நம்ம குழந்தை, சிவா, மோகன் அத்தைன்னு எனக்கான என் குடும்பம்...... இந்த உணர்வே எனக்கு போதும்டி.. எல்லாம் உன்னாலதான்டி, ஐ லவ் யூ தேனுமா..

மாமா... நான்தான் உன்னை கட்டிக்க கொடுத்து வச்சிருக்கனும்... உன் அன்புக்கு ஈடு எதுவுமில்ல...

மாமா ரொம்ப சேட்டை பண்ணுறேனா தேனு.. ஹா..ஹான்னு தேனு சிரிக்க.. ஏன்டி சிரிக்கிற..

(பின்ன என்ன மாமா, உன்னை வச்சி ரொமன்ஸ் ஸ்டோரி எழுதலாம் நம்ம ரைட்டர் ஜீ நினைக்க நீ காமெடி கதையில்ல கொடுத்திருக்க..

கவலை படாதீங்க ஜீ அடுத்த கதை இந்த இனியன் முழுக்க ரொமன்ஸ் தான் எங்க ஆயா மேல சத்தியம்... )

தேனுமா.. இன்னைக்கு கல்யாண நாளுடி பேசியே என்னை ஏமாத்தாதே... பையனை சீக்கிரம் தூங்கவச்சிருக்கேன்... தேனு இந்தமுறையும் நான்தானே உனக்கு முதல் குழந்தை...

நீ திருந்தவே மாட்டியா மாமா... மாட்டேன்..

“அத்துமீறி நுழையாத பெண்ணே

என் இதயத்தில் சிறைப்பட்டு

ஆயுள் கைதியாயிடுவாய்…..”

நன்றி

உங்கள் lakshu
 
கலெக்டர் படு விவரமா
இருக்காரு
தேனு இந்த வேகத்துல போன
பத்து மாசத்துக்கு ஒண்ணு??????

அடப்பாவி கிரைப் வாட்டரக்கூட
குவார்ட்டர் குடிக்கிற மாதிரி
சொல்றானே
ரொம்ப நல்லா சிரிப்பான
அன்பான இனியன்
அருமை ?
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
?லக்ஷ
 
Last edited:

Nirmala vandhachu ???
 
எந்த உறவின் ஆதரவு இல்லாமல்
எனக்கு நானே ராஜா என்று
எவ்வளவு கஸ்டத்திலும்
எதையும் பொருட்படுத்தாமல்
எல்லா வலியையும் தாங்கி
என் வழி தனி வழி என்று
எல்லோரையும் எதிர்த்து
எல்லோரும் புகழும்படி வாழும்
எங்கள் இனியன்....
தன் பிள்ளை பருவத்தில் இருந்து
தன்னுயிராய் மாமனை விரும்பி
காதலித்து பிரிந்து
கரம் பிடித்து
கல்யாணம் ஆகி
குழந்தையுடன் ..... தேனு....
சேட்டைக்கார காதல் மன்னன்
அட்டகாசமான கணவன் மனைவி இனியன் தேனு
அசோக் சமீரா
ஆர்ப்பாட்டமான நண்பர்கள் அசோக்
இனிமையாய் உறவுகளுடன் ரேணு மற்றும் குடும்பத்தார்
அன்பாய் மச்சான்ஸ் சிவா மோகன்
நேர்மையான கலெக்டர் இனியன்
வாசர்களுக்கு விருப்பமானவன்....
அன்பால் இணைந்த குடும்பம்
அந்த அன்பே ஒரு குடும்பத்தை உருவாக்கி இனிதாய் முடிந்தது....
அழகிய காதல் கதை...
அருமை sis...
வாழ்த்துக்கள்.....
 
Top