நன்றி சிஸ் உங்க கமென்ட்ஸூக்குsariyana nerathula iniyan vanthu thenuva safe panitan
நன்றி சிஸ் உங்க கமென்ட்ஸூக்குsariyana nerathula iniyan vanthu thenuva safe panitan
செம சிஸ் கவிதை நன்றி உங்க கமென்ட்ஸூக்குமனதில்தந்தையாய்
மனம் விட்டு பேசும் நண்பனாய்
மாமனின் அன்பில் வளர்ந்த
மூத்த மகனாய் மோகன்.....
இனியனுடன் பிள்ளைகளாய்
இருவரும் அடித்து பிடித்துவிளையாடுவது
அருமை ......
இனியன் தேனும் பிரிய
இவன் தான் காரணமா....
இவனை கொலை செய்ய தான்
இந்த நாடகமா????
இனியன் சரியான நேரத்தில் வந்து
இவன் தேனை காக்க.....
இனிதான் மறைந்த உண்மைகள் தெரிய இருக்கும் போல....
ப்ளாஷ்பேக் தான் சிஸ் இவனைபற்றி தெரியும்..Anbu vendhan taan
thenu iniyan pirinchu irrukka karanama
Yaru nnu maranthuduchu ma
Thenu va marriage kku ketta family ahh