Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -14

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -14

உறவினர்கள் வெளியே போகாத வாறு மோகன் பெரிய கேட்டை பூட்டினான்...

அந்த ஊரின் பெரியவர்கள் ரெட்டியை சமாதானம் படுத்தினர்... தங்களை ஏமாற்றி விட்டு போயிட்டாளே என்று நந்தினியின் அம்மா அழ, துளசியும் சேர்ந்து அழுதார்..

அழறதை நிறுத்திறீங்களா அசோக் சத்தமாக கத்தி சொன்னான்.. அந்த இடமே அமைதியானது..

எல்லோரும் பேசி முடிச்சாச்சா, உங்க பொண்ணு செஞ்ச தப்புக்கு எங்க இனியனுக்கு தலை குனிவு.. ஏற்கனவே முதல் மனைவியை இழந்துட்டு இருக்கான்.. இப்போ கல்யாணம் வரைக்கு வந்துட்டு பொண்ணு வேணாம் சொல்லிட்டு போயிட்டா.. அவன் மனசு என்ன பாடு படும் யோசிச்சீங்களா.. அசோக் சொல்லி முடிக்கும் முன்னே ரெட்டி குடும்பமே இனியனை பார்த்தது.

தீடிரென்று தன் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டான் இனியன்.. அனைவரின் பரிதாப ஓட்டுக்கள் நம் இனியனுக்கே...

ஒரமாக நின்று பார்த்த ஒருத்தியை தவிர, இன்னும் அவளால் நம்ப முடியவில்லை, நந்தினியா இப்படி என்று, அவள் காதலித்தாலா... இனியனை பார்த்தாள், எப்படி நடிக்கிறான் பாரு..

அதில் ஒரு கிழவி, தம்பி எவ்வளவு பெரிய படிப்பு படிச்சி இந்த ஊரே ஆளுது ராசா மாதிரி... இவரை வேண்டாம் சொல்லிட்டு ஏதோ கருங்குரங்கு மாதிரியிருக்கான் அவன் கூட ஓடிபோயிட்டாளே என்று ஒப்பாரி வைத்தது..

தம்பி எங்களை மன்னிச்சிடுப்பா.. எங்களுக்கு தெரியாது இவ இப்படி செய்வான்.. எங்க மானம் மரியாதையெல்லாம் போச்சு... உங்களுக்கும் தலைகுனிவு ஏற்படுத்திட்டோம்..

நாளை பேப்பர்ல மணமேடையில் கல்யாணம் பெண் ஓட்டம்.. அதுவும் கலெக்டர் மாப்பிள்ளை என்று தெரிந்தவுடன்.. இப்படி பப்ளிஷ் பண்ணுவாங்க அசோக் அண்ணா என்று மோகன் தூபம் போட..

அய்யோ, மன்னிச்சிடுங்கப்பா என்று துளசி கதறி அழ...

மாப்பிள்ளையா ரெடியாகி வந்த இந்த புள்ளையை இப்படி உட்காரவச்சிட்டோமே அண்ணா, தங்கமும் தன் பங்குக்கு கூற..

இவர்கள் பேசுவதை கேட்டு சின்னா, எதுக்கு இப்போ அழறீங்க... எங்க போயிடுவா அந்த பையனை அடிச்சிப்போட்டு அவளை கூட்டிட்டு வாங்க. கல்யாணம் முடிச்சிடலாம்... எவ்வளவு பணம் செலவு பண்ணிருக்கோம்.. இவ மாட்டும் எழுந்து போயிடுவாளா..

சாரு ஸார் ,உங்க பையன் லூஸா... இப்படி பேசறான்.. பொண்ணு ரிஜிஸ்டர் மேரேஜ் செஞ்சிருக்கு.. மேஜர் வேற எப்படி இன்னொருத்தனுக்கு கட்டி வைக்கமுடியும் அசோக் கேட்க..

அந்த ஊரே சின்னாவை பார்த்து முறைத்தது..

ரேனு இனியன் அருகில் வந்தாள், அவனின் கையை பிடித்து எல்லாம் என்னாலதான் வந்தது இனியா, நீ வேணாம் தான் சொன்னே நான்தான் பிடிவாதமா இந்த நந்தினியை கட்டிக்க சொன்னேன்... ஐய்யோ என் பிள்ளை இப்படி வாடி உட்கார்ந்திருக்கே.. இனியா எனக்கு நெஞ்சு வலிக்குதுடா, படப்படப்பா வருது..

இந்த அம்மா வேற நடிக்குதுபாரு, தேனு மனிதில் திட்டிக்கொண்டிருந்தாள் ரேனுவை..

அத்தே ஒண்ணுமில்ல உட்காருங்க டென்ஷன் ஆகாதீங்க.. மோகன் பீ.பி மாத்திரை எடுத்துட்டு வா... அவளுக்கு மாத்திரை கொடுத்து உட்கார வைத்தான்..

ஆள் ஆளுக்கு பேசிட்டே இருந்தா, இதுக்கு தீர்வுதான் என்ன.. எத்தனை பஞ்சாய்த்து பண்ணிருப்பான் என் மச்சான், உனக்கே இந்த நிலைமையா சொல்லி அசோக் இனியனை அனைத்துக்கொள்.

மச்சான் எப்படி என் நடிப்பு..

ம்ம்.. அடுத்த ஸ்டெப் கரெக்டா போடு இனியன் மெதுவாக பதில் சொல்ல..

ரெட்டி ஸார், ஊருல நடக்காத விஷியமா, அக்கா ஒடிப்போயிட்டா என்ன செய்வோம், அவ தங்கச்சியை கட்டி வைங்க.

அதுவும் நல்ல யோசனைதான் தங்கமும், ஊர் பெரியவர்களும் ஆதரிக்க.. வயதான வெள்ளை கடா மீசை வைத்த பெரியவர் எழுந்து, ரெட்டி... தம்பி சொல்றது சரிதான், கலெக்டர் மாப்பிள்ளை யாருக்கு கிடைக்கும்.. அடுத்த பொண்ணுக்கு பிடிச்சு போடுப்பா...

அவ வெளிநாட்டில இருக்கா, எப்படி வரவைக்கிறது, கல்யாணத்து வரச்சொன்னதுக்கே பிளைட் கிடைக்கல சொன்னா..அப்ப வர ஒரு வாரம் ஆயிடும்..

இனியன்.. அசோக்கை பார்த்து காரியமே கெட்டுபோகுதுடா.. வேற பொண்ணை சொல்லுறாங்க..

அங்கே ஒரு கிழவி பாக்கை இடித்துக்கொண்டே, ரெட்டி காரு உன் பொண்ணு ஐலாவை கொடு, இப்ப அவதானா இங்கேயிருக்கா..

என் பொண்ணையா..

ஏன் கொடுக்க மாட்டீங்களா ஸார்... அசோக் மறுகேள்வி கேட்க..

அதெப்படி முடியும், ஐலா எனக்கு பேசி வச்சிருக்காங்க , சின்னாவும் போட்டிக்கு நின்றான்.. அவ எனக்குதான் என்று.

முகூர்த்தம் நேரம் முடிய போகுது சீக்கீரம் முடிவுக்கு வாங்க..

ரேனு அதற்குள் இனியன் கையை பற்றி, வா இனியா ரெட்டிக்கு தன் பெண்ணை கொடுக்க சம்மதமில்லை போல..

அக்கா.. நீங்க பயப்படாதீங்க.. நாங்க இனியனை தனியா விடமாட்டோம் என் பொண்ணு ஐலாவிடம் பேசி சம்மதிக்க வைக்கிறேன், ரெட்டி வாக்கு கொடுத்தார் ரேனுவிடம்..

தேனு இவர்கள் பேசுவதை மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தாள்.. கடைசியாக ஐலாவை கட்டிவைக்கிறேன் ரெட்டி வாக்கு கொடுத்த நிமிடம், இதற்கெல்லாம் காரணம் இவன்தானே என்று தன் மாமனை பார்க்க... இதழோரம் புன்னகையில் கண்களால் அவளை கைது செய்தான்.. கண்ணை சிமிட்டி, உதட்டை குவித்து சத்தமில்லாமல் ஒரு முத்தத்தை அனுப்பினான்.

டேய் மச்சான் இங்க களேபரமா இருக்கு... நீ என்னடா இப்படி ரொமன்ஸ் செஞ்சிட்டு இருக்க.. மவுனே அந்த பொண்ணை அனுப்பி வைச்சதே நீதான்னு தெரிஞ்சது...

வாயை மூடுடா... அடுத்து ஆகறதை பாரு..

ரெட்டி தேனுவிடம் வந்தார்... அம்மா ஐலா, என்னுடைய கவுரவம், மானம் உன்கிட்டதான் இருக்குமா..

அப்பா... உங்களை என் அப்பாவாதான் பார்க்கிறேன், நீங்க என்ன செய்தாலும் சரிதான் என்று ரூமிற்குள் சென்றாள்.

நான் கொஞ்சம் ஐலாகிட்ட பேசனும், இனியனும் அவள் ரூமிற்குள் நுழைந்தான்..

பின்னாடியே சின்னாவும் வர.. அவனை தடுத்து நிறுத்தினான் குட்டிவாண்டு பப்பு, அங்கிள் உள்ளே அப்பாவும், அம்மாவும் பேசிட்டு இருக்காங்க, அப்பா சொன்னாரு யாரையும் உள்ளே விட கூடாதுன்னு..

இரண்டு காலைநீட்டி வாயிலில் நின்றான் பப்பு..

எல்லோரும் உட்காருங்க.. கல்யாணத்தை பாரத்துட்டு சாப்பிட்டுபோனும் ஐயிரே மறுபடியும் மந்திரத்தை முதலிருந்து ஸ்டார்ட் செய்யுங்க சொல்லி அசோக்கும், மோகனும் கூட்டத்தை உட்காரவைத்தனர்..

திரும்பவும் பெரிய வீட்டு பெண்கள் ஒன்றுகூடி, பெண்ணிற்கு தேவையானதை புதிதாக எடுத்தனர் ...

உள்ளே சென்ற ஐலா.. ஷேல்பை திறந்து அங்கிருந்த பாட்டிலை எடுத்தாள்.. கண்கள் கலங்க பப்பு என்று அவள் வாய் முனுமுனுத்தது.. சட்டென்று திறந்து வாயில் ஊற்ற..

ஹாங்.. ஹா.. ஒரு தேனே தேனை குடிக்கறதே ஆச்சரியக்குறி.. பின்னாடி வந்த இனியன் கவிதை பேச..

அப்பொழுதுதான் உணர்ந்தாள் பாட்டிலில் தேன் இருப்பதை.. த்தூ என்று துப்பி பாட்டிலை எறிந்தாள்..

அவள் உதடுகளில் வழிந்தது தேன்.. காலையிலிருந்து தன்னவளின் சிகப்பு நிற பட்டில் பார்த்து, மோகத்தை அடக்கிக்கொண்டிருந்தவனால் கட்டுப்படுத்த முடியவில்லை அவளின் இருதோளை அழுத்தி பிடித்து அவளின் இதழ் தேனை உரிஞ்சி தேடுத்தான் வண்டு போல...

ஏற்கனவே நாம் ஏமாந்துவிட்டோம் என்ற கோவம் வேற, விஷத்தை குடிக்கலாம் என்று நினைத்தால், அது தேனாக மாற்றியிருந்தான் இனியன்.. முதலில் கோபத்தில் வேகுண்டாள்.. பின்பு என்றுமே அவன் இதழ் முத்தத்தில் மயங்குபவள் தானே.. இன்று தன்னை மறந்து சூழ்நிலையை மறந்து அவனுக்கு வாகாக தன் மேல் உதடை பிளந்து தந்தாள்..

நாழிகை நிமிடங்கள் ஆனது.. சீக்கீரம் மாப்பிள்ளை பொண்ணையும் கூட்டிட்டு வாங்க ஐயர் கத்துவதை கேட்டு விட்டான்..

உதடுகள் தான் தடித்து வீங்கிபோயின.. நானே ஒரு ஸ்வீட் என்னை விட நீ ரொம்ப ஸ்வீட் டீ..

தன்னிலை உணர்ந்தவள்.. ச்சே மதிகெட்டு மயங்கி விட்டோமே.. மூச்சை இழுத்து இழுத்து விட்டாள் தேனு..

அவள் கையை பிடித்து வா போலாம் என்று இனியன் நடக்க... வராமல் அப்படியே நின்றாள் தேனு..

என்ன ஐலா... அவளை பார்த்து முறைத்தான் இனியன்.

எனக்கு ஆறுமாசத்தில டைவர்ஸ் வேணும்.. தரேன் சொல்லுங்க கல்யாணத்திற்கு சம்மதிக்கிறேன்.. நானே உங்கிட்ட பேசனும் நினைச்சேன்.. நீங்களே வந்துட்டீங்க..

பேசனும் நினைச்சவளா, பாய்ஸன் குடிக்க போனே..

அது..அது.. அவசரத்தில எடுத்த முடிவு.. நீங்களே சொல்லுங்க முன்பின் தெரியாதவனை எப்படி தீடிரென்று கணவனாக ஏற்று கொள்ளமுடியும்..

ஹோ.. அப்படி வறீயா, முன்பின் தெரியாதவனோட கிஸை எப்படி ஏத்துக்கிட்டியோ, அதே மாதிரியே..

இல்ல..நீங்க எந்த முடிவு சொல்லாம என்று இழுத்தாள்..

ம்ம்.. ஓகே.. கண்டிப்பா தரேன். போலாமா.. இரு பேஸை சரிசெஞ்சிக்கோ, அப்பறம் லைட்டா லிப்ஸ்டிக் போட்டுக்கோ, கலைச்சிடுச்சி.. நான் வெளியே நிற்கிறேன்.. இனியன் வெளியே வர, துளசி மற்றும் தங்கம் ரூமிற்குள் சென்று தேனுவிற்கு இன்னும் கொஞ்சம் நகைகளை பூட்டி, பூவை சூடினர்.. கண்ணாடியில் அவள் முகம் பார்த்தாள்..

அவன் ஒருமுத்தத்திற்கே மயங்கி நின்னுட்டே... கல்யாணத்திற்கு அப்பறம் எப்படி அவனை சமாளிப்ப, கண்டிப்பா உன்னை தொடுவான் என்றது அவளின் மனசாட்சி..

சமாளிக்கனும்.. எப்படியாவது மூனுமாசத்திற்குள் பையனை கூட்டிட்டு அமெரிக்கா போயிடனும், மனதில் முடிவெடுத்தாள் பேதை...

மணமேடையில் இருவரும் மாலையை மாற்றிக்கொண்டு உட்கார்ந்தார்கள்.. வந்தவர்களும் இருவரின் ஜோடி பொருத்தத்தை பார்த்து ஆச்சரியப்பட்டனர்.. அதில் ஒருவர் ரெட்டியிடம் உன்மையாவே நந்தினியை விட இவங்க ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கு என்றார்...

ஐயர் மந்திரத்தை சொல்ல, அவர் சொல்லுவதை செய்து கொண்டே

அசோகிடம் பேசினான் இனியன்.. மச்சான் பர்ஸ்ட் நைட்டுக்கு நல்லநேரம் பார்த்து வச்சியா.. ஏதாவது பிராடு பண்ணி தள்ளிவச்சிட போறாங்க... போன நாவல்ல வந்தமாதிரி பொண்ணுக்கு ஜாதகம் சரியில்லையின்னு.. ரெட்டி கிட்ட நல்ல நேரம் குறிச்சி கொடுத்திரு... நம்ம சின்னாவ ரூம் டெக்ரெட் செய்யசொல்லு, பாவம் புள்ள ஏங்கிபோயிருக்கும்..

டேய் இனியா.. என்னவோ புதுசா முதல்ராத்திரி மாதிரி பேசற.. எத்தனை நைட் டேக் ஒவர் பண்ணிருக்க..

அசோக்கின் பதிலை கேட்டு தன் தெற்றுப்பல் தெரிய வாய்விட்டு சிரித்தான் இனியன்.. அழகான அந்த காட்சியை தன் செல்லில் படம்பிடித்தான் மோகன்... இரண்டு வருஷமாச்சு இந்தமாதிரி மாமா சிரிச்சு. இந்தக்காவுக்கு எப்போதான் புரியபோகுதோ.. என் கண்ணே பட்டுட்டும் போல..

கெட்டிமேளம் சொல்ல, தங்கதாலியை தேனவளின் கழுத்தில் பூட்டினான் இரண்டாவது முறையாக... அவளை பார்த்த அன்றே கழுத்தில் அவன் கட்டிய தாலியில்லை என்று தெரிந்துக்கொண்டவன்... இந்த நேரத்திற்காக காத்திருந்தான்..

கண்கள் கலங்க , தன் தனங்களில் தொங்கும் திருமாங்கலயத்தை பார்த்தாள் தேனு... மாமா நீ நல்லாயிருக்கனும் நினைச்சேன்

, அவள் உள்ளம் அழுதது... வாழ்த்தி அட்சதையை தூவினர் வந்தவர்கள்.

அவள் பிறைநுதலில் குங்குமம் வைத்தான்...

தன் அத்தையிடம் ஆசிர்வாதம் வாங்கினர், தன் மகளை இமைக்காமல் பார்த்தாள் ரேணு... தன்மகளுக்கு உச்சிமுகூர்ந்து முத்தமிட்டாள். இப்ப உனக்கு திருப்தியா அத்தே -இனியன்..

ம்ம்... தலையை ஆட்டினாள்..

திருமணத்திற்கு வந்தவர்கள், மணமக்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து போட்டோவை பிடித்துக்கொண்டிருந்தனர்.

நிறுத்துங்க... கல்யாணவீட்டில் ஒரு பெண்ணின் குரல் கணீர் என்று கேட்க...

யாரென்று அனைவரும் பார்த்தனர்..

மாமா அதுக்குள்ள அவசரப்பட்டு ஐலாவிற்கு தாலிகட்டிட்டியே மாமா என்றாள்..

மாமாவா... யாருடா அது இனியன் திகைத்து தூரத்திலிருந்து நடந்து வருவது யாரென்று பார்த்தான்..

அந்த பெண் கிட்டே வர வர... யார் இது சூப்பர் பிகராயிருக்கா...

மாமா நியாயமா நீதான் எனக்கு தாலிகட்டியிருக்கனும்... அதுக்குள்ள எதுக்கு இவளுக்கு தாலி கட்டிட்டே..

சினிமாவுல வர என்ட்ரி மாதிரியிருக்கு, பொசுக்கு பொசுக்குனு ஒருத்தர் வராங்க , அடக்கடவுளே இந்த இனியன் கல்யாணம் ரொம்ப கஷ்டமப்பா அசோக் நினைக்க.

இனியனுக்கு புரியவில்லை... முழிக்க..

நந்தினி தங்கச்சி, என் இரண்டாவது அக்கா நிவி..

அடி பாவி, என் தங்கச்சி பிகராயிருப்பான்னு ஒருவாட்டி சொன்னீயா... மச்சான் அசோக்கு மோசம் போயிட்டேன்டா.. நமீதா மாதிரி செம கும்கும்மூனு இருக்காளே.. போட்டோவையாவது காமிச்சியா நீ என்று தேனுவை பார்த்து முறைத்தான் இனியன்..

த்தூ.. ஜொள்ளு முனுமுனுத்துவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள் ஐலா, அவனுடைய தேன்மொழியாள்.

------ உன்னில் சிக்க வைக்கிற
 
Nirmala vandhachu ???
Surprise ???
 
Top