Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -15

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -15

நான் சொன்னது சரிதானே மாமா, நந்தினியோட தங்கச்சி நான்தான் அப்ப நீங்கதானே என்னை கல்யாணம் செஞ்சிருக்கனும்.. அதைவிட்டு போயும்போய் இந்த ஐலா கழுத்தில தாலியை கட்டியிருக்கீங்க. நீங்களே சொல்லுங்க சின்ன மாமா என்று அசோக்கை பாரத்து கேட்டாள் நிவிதா..

என்னது நானும் மாமாவா என்று அசோக் வாயை பிளந்தான்..

நிவி, அவன் உனக்கு அண்ணாடா இனியன் உறவுமுறையை எடுத்துக்கூற..

இல்லையே, தேனுக்கு மட்டும்தான் அண்ணன், உனக்கு மாமன் தான் நிவி அசோக்கும் வழிய..

அங்கே போடப்பட்டிருந்த சேரில் உட்கார்ந்துக்கொண்டு ,இவர்கள் அடிக்கும் கூத்தை பார்த்தான் சின்னா.. ஏற்கனவே ஐலாவை பிரிச்சிட்டாங்க, இப்போ நமக்கு இருக்கிற ஒரே மாமன்பொண்ணு இந்த நிவிதான்.. என்ன உயரம் ஜாஸ்தி நம்மளவிட.. ஆனா இந்த கலெக்டருக்கு விட்டுக்கொடுக்க கூடாது...

எழுந்து அவர்கள் அருகே சென்றான்... வாழ்த்துக்கள் ஐலா என்று சொல்ல..

மாமா என்று சோகமாக முகத்தை வைத்துக்கொண்டாள் ஐலா.. பரவாயில்ல குடும்பம் மானத்திற்காக இந்த கலெக்டருக்கு வாழ்க்கை

கொடுத்திருக்க..

மாமா என்னை தப்பா நினைச்சிக்காதீங்க.. உங்க ஆசை நிராசையாயிற்று.. நான் உங்களுக்கு துரோகம் செஞ்சிட்டேன் மாமா, வராத கண்ணீரை துடைத்துக்கொண்டே பேசினாள் ஐலா..

பெருமித்ததோடு இனியனை ஏறிட்டான் சின்னா, பார்த்தாயா என் மாமன் மகளை என்னைவிட்டு பிரியமுடியல அவளால் என்பது போல்.

த்தூ... இந்த கொசு தொல்லை தாங்கமுடிய நிவி.. வா நாம்ம ஈவீனிங் பேசலாமா.. அப்பறம் நீ கவலைப்படாதே, என்னுடைய உயிர், உடல், ஆவி எல்லாமே உனக்கு மட்டும்தான் வேற யாருக்கும் இல்ல.. ஒரு மூனுமாசம் பொறுத்துக்கோ உங்க தங்கச்சி டைவர்ஸ் கேட்டுச்சு, அதை ஃபீரியா கொடுத்துட்டு.. நம்ம லைப்பை ஆரம்பிக்கலாம் கோலாகலமாக..

நானும் வர கெஸ்ட்டை இன்வைட் செஞ்சிட்டு வரேன் இனி மாமாமா... என்று மேடையிலிருந்து கீழே இறங்கினாள் நிவி...

இனியனின் அருகில், முகத்தை நேருக்கு நேர் பார்த்து பேசினான் சின்னா... இங்க பாருங்க, நிவி எனக்குதான், உமக்குதான் திருமணம் ஆயிடுச்சுதானே, வழியை விடறது, அதைவிட்டு இன்னொரு ஆளுக்கு ஆசைபடலாமா... இதுக்கப்பறம் நான் சும்மாவிட மாட்டேன்..

இன்னும் அவனிடம் நெருங்கினான் இனியன். என்னடா பண்ணுவ என்று கையை நீட்டி மடக்க, ஜெர்க்க ஆகி பின்னாடி நகர்ந்தான் சின்னா...

எல்லாம் இவளால் வந்தது, பக்கத்திலிருந்த தேனுவை பார்த்து பல்லைக் கடித்தான்...

எதுக்கு முறைக்கிற, தேனு கேட்க...

ம்ம்.. பசிக்குது சாப்பிட போகலாம், துளசிம்மா பப்புவ கூட்டிட்டு வாங்க, சாப்பிடாம இருப்பான்.. மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்...

இனியனுக்கு பழைய ஞாபகங்கள் தான் தோன்றியது..இன்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருக்கும் மணையாளையும்.. அன்று அவள் கழுத்தில் தாலி கட்டியவுடன் ஏற்பட்ட புரிப்புக்கும் ரொம்ப வித்தியாசம்.. வெட்கத்தில் நிமிர்ந்து இனியனை பார்க்கவில்லை, தோழியர்கள் வம்பு இழுக்க, தன்னவனை உரசி, அனைவரும் முன் அவன் தேனுக்கு ஊட்ட முகம் நானத்தில் சிவக்க, அந்த சிகப்பு ஜரிகை வைத்த பட்டுபுடவையில் தேவலோகத்து ரம்பையாக இனியன் கண்ணுக்கு தெரிந்தாள்..

இன்றோ தன் மாமனை கண்டு முகத்தில் புரிப்பு இல்லை, நமக்கென்ன என்பது போல் இருந்தாள்... இருவரும் மதியம் தனித்தனி அறையில் தங்க வைத்தனர்...

இரவு இனியன் வீட்டிற்கு செல்வதாக முடிவெடுக்கப்பட்டது.. வீட்டிலுள்ள பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினர்... ரெட்டி தான் தன் மகளை அனைத்து கண்கலங்கினர்.. அம்மாடி புருஷன் வீட்டில நல்ல பெயர் எடுக்கனும்டா..

ஸார், இதோ பக்கத்து வீடு, அதுவும் உங்க காம்பௌன்ட் உள்ளேயிருக்கு, கூப்பிடா ஐலா வரப்போறா எதுக்கு இந்த பிலீங்க்ஸ் அசோக் ரெட்டியை பார்த்து கேட்டான்..

இருந்தாலும் அடுத்த வீட்டுக்கு போறா தம்பி...

பெண்கள் ஒன்று கூடி ஐலாவிற்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தனர்... பிறகு ரூமிற்கு சென்று தன்னுடைய துணிகளை எடுத்து சூட்கேஸில் அடுக்கிக்கினாள்...

ரேனு அவளின் ரூமிற்குள் நுழைந்து தாழிட்டாள்..

பின்னாடி நிற்கும் தன் தாயை பெரிய கண்ணாடியில் பார்த்து, இப்போ உனக்கு சந்தோஷமா அம்மா... திரும்பி ,எல்லாம் கூட்டு களவானிகளா என கேட்டாள்..

தேனு , சத்தியமா நான் எதுவும் இனியன் கிட்ட சொல்லலைடி.. அவனும் எதுவும் கேட்கல.. அவளின் முகநாடியை தூக்கி, என் செல்லபொண்ணு தானே, அவன் உயிரே நீதான்டி, இனியனால நீயில்லாம இருக்கமுடியாது.. நீ கிளம்பினவுடனே அவன் எவ்வளவு கஷ்டப்பட்டான் உனக்கு தெரியாது.. இன்னைக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கான்.. இனி எனக்கு கவலையில்ல அவன் பார்த்துப்பான், நான் ஊருக்கு போறேன்.

அவள் அன்னையை அலட்சியமாக நோக்கினாள் தேனு, அம்மா ரெடியாயிரு இன்னும் மூனுமாசத்தில நீ என்கூட டெல்லிக்கு வரபோற..

போடி கனவுல கூட இதுநடக்காது...

கண்டிப்பா நடக்கும், உன் மருமகனே என்னைவிட்டு போயிடுவான்..

பார்க்கலாம் தேனு, சரி உடம்பை பார்த்துக்கோ, அவனை கோவப்படுத்தாதே தேனு, பிறகு சாப்பிடவே மாட்டான்.. ஊருக்கு கிளம்பட்டும்டா..

தன் அன்னையை கட்டியனைத்து விடைக்கொடுத்தாள் தேன்மொழியாள்..

நாளை காலைக்கு தான் ப்ளைட் புக் செய்திருந்தான் மோகன்...

...

மாப்பிள்ள உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசனும்.. அவனுடன் இருந்த மோகன், அசோக்கும் வெளியேற..

எதுக்கு தனியா பேசனும் நினைக்கிறார்.. நேரம் சரியில்லையின்னு பர்ஸ்ட் நைட்ட தள்ளி போட சொல்லிட்டாளா இந்த தேனு , மனதில் நினைத்தான்.

உட்காருங்க மாமா, ரெட்டியின் எதிர் சோபாவில் அமர்ந்தான் இனியன்.. கொஞ்சம் நிமிடம் அமைதி நிலவியது அங்கே..

தன் முகவாயில் கையை வைத்து ரெட்டியை பார்த்தான்.. ஏதோ பேசனும் சொன்னீங்க..

அது.. அது..வந்து தம்பி, உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷியம் பேசனும்..

ம்ம்..

எனக்கும் என் பொண்டாட்டிக்கும் மட்டும்தான் தெரியும்... உங்ககிட்ட சொல்லுனும் இல்லனா நல்லாயிருக்காது..

என் பொண்ணு ஐலாவை உங்களுக்கு கட்டிக்கொடுக்க தயங்கியதே இதுக்குதான் தம்பி...

ஐயா போதும், அவளுக்கு கேன்சர் ரொம்ப நாள் உயிர் வாழமாட்டா இந்த டயலாக்கெல்லாம் படத்தில பார்த்தாச்சு...

இல்ல தம்பி...

பிறகு,,

அதுவந்து.. என் பொண்ணு இன்னும் வயசுக்கு வரல..

என்னது என்று சோபாவிலிருந்து கீழே தடுக்கி உட்கார்ந்தான்..

தம்பி பார்த்து விழுந்திட போறீங்க.. கேட்கும் உங்களுக்கே ஷாக்காயிருக்கா...

யாரு ஐலா, இன்னும் வயசுக்கு வரல.. தன் வாயில் கையை வைத்துக்கொண்டான்..

சின்ன வயசில அவளுக்கு ஒரு ஆக்ஸிடன்ட் நடந்துச்சு, அதனால தான் நாங்க டாக்டர்கிட்ட போனோம்.. அவர் ட்ரிட்மென்ட் கொடுக்கிறார்...

மூனு நாலு மாசத்தில வயசுக்கு வந்திருவாளாம்..

இப்படின்னு உங்க பொண்ணு சொல்ல சொன்னாளா மாமா..

முதலில் தலையை ஆட்டி, பிறகு இல்லதம்பி , உன்மை சொல்லிட்டா எந்த பிரச்சனையும் வராதுல்ல..

அதனால எங்க பாப்பாவ, எங்கவீட்டுலே வைச்சுக்கவா, வயசுக்கு வந்தவுடனே அனுப்பிவைக்கிறேன் சரியாதம்பி..

அவரை பார்த்து புன்னகைத்து, மாமா... ஐலா என் வீட்டுல இருக்கட்டும்,வயசுக்கு வந்தவுடனே , சொல்லிவிடுறேன் நீங்க சடங்கு சுற்றுங்க..

இன்னைக்கு பர்ஸ்ட் நைட்டுன்னு அசோக் தம்பி சொல்லிச்சு...

நடக்காது நீ கவலை பாடாதீங்க மாமா..

அனைவரிடமும் சொல்லிவிட்டு தன் இல்லத்திற்கு அழைத்துவந்தான் இனியன்... இருவரையும் வெளியே நிற்கவைத்து ஆரத்தி எடுத்தனர்..

அவள் கையை பிடித்து தன் வீட்டிற்குள் அழைத்துவந்தான்.. அடிப்பாவி வயசுவந்ததற்கு ஒலை கட்டிலன்னு இப்படியாடி பொய் சொல்லுவ... உன்னை கன்னி கழிச்சதே நான்தான்டி.. மனதில் அவளை திட்டிக்கொண்டு வந்தான்...

...

அன்றிரவு,

ஊத காற்று விச, உடம்பெல்லாம் சில்லுன்னு ஆயிற்று இனியனுக்கு... அமைதியாக லேப்டாப்பில் தன் வேலையை பார்த்திருந்தான்.. என்னடா மச்சான் சோகமாயிருக்க பேசிக்கொண்டே ,அசோக் அவனருகில் உட்கார்ந்தான்.

முதல் ராத்திரி கேன்சல் ஆயிடுச்சி அசோக்கு..

காலையில நீ இருந்த வேகமென்ன, அதுக்குதான் ஒவரா ஆடக்கூடாதுடா..

கண்ணத்தில் கையை வைத்துக்கொண்டு இனியன் ,போடா நான் ரொம்ப சோகமாயிருக்கேன்..

என்னவோ இப்போதுதான் முதல்ல சேர போறமாதிரி பில்டப் தராதே இனியா... எத்தனை நைட்ட டேக் ஒவர் செஞ்சிருக்க..

ஆனாலும் இரண்டு வருஷம் பிரிஞ்சி இருந்தோமேடா... சரி உள்ள என்ன செய்யறாங்க..

ம்ம்... புதுப்பெண்ணுக்கு அலங்காரம் செய்யறாங்க..

எதுக்காம்...

எனக்கு அதெல்லாம் தெரியாது, உன்ன பட்டுவேட்டி சட்டை போட்டு ரெடியாயி வரச்சொல்லுச்சு அந்த கிழவி..

க்கும்.. இதுக்கொண்ணும் குறைச்சல் இல்ல...

அவன் ரூமில் தேனு இருக்க.. கதவை திறந்து உள்ளே வந்தான் இனியன்... பட்டுவேட்டி சகிதத்தில் அவனை ரசித்து விட்டு அடுத்த நிமிடமே முகத்தை திருப்பிக் கொண்டாள் மாது..

பார்த்து முகம் கோணிக்க போது...

பால் வச்சிருக்கேன் எடுத்துக் குடிச்சிக்கோங்க..

ஏன் எடுத்து கையில தரமாட்டியோ...

அவன் பேசுவதை எதையும் காதில் வாங்காமல் பாத்ரூமிற்கு சென்று இலகுவான நைட் பேண்ட் ட்ரஸ் மாற்றி வந்தாள்..

அதிக பூக்கள் கொண்டு அலங்கார செய்யாமல், அங்காங்கே சுற்றியிருந்தனர்... ரூமில் வாசனை திரவியமாக லேவாண்டர் அடிக்கப்பட்டிருந்தது..

அவளை பார்க்காமல் செல்லில் விளையாடிக்கொண்டிருந்தான் இனியன்..

சில நிமிடங்கள் அமைதியில் போயின.. எங்கே பப்பு கேள்வி கேட்க.

அவன் பாட்டிக் கூட படுத்துக்கிறானாம்..

ம்ம்..

நின்றிருந்தவள் கையில் தலையனை , பெட்ஷீட் எடுத்துக்கொண்டு பால்கனி பக்கம் சென்றாள்..

எதுக்கு வெளியே போற, குளிருது.. நான் எதுவும் செய்ய மாட்டேன், இந்த பெட்டிலே படு..

அவனை நம்பாமல் தேனு பார்க்க..

அப்பறம் உன் இஷ்டம், ஒருகளித்து படுத்துக்கொண்டான். நான்கு பேர் படுக்கக் கூடிய பெரிய கட்டில்தான். ஒரு மூனையில் அவளும் மறு மூனையில் இனியன் படுத்துக்கொண்டனர்..

தன் தொண்டையை கனைத்து.. அவளுக்கு என்ன பிடிக்கும்.

எவளுக்கு... தேனு திமிறாக கேட்டாள்..

ம்ம்.. எல்லாம் உன் அக்கா நிவிக்கு..

நான்-வெஜ் விரும்பி சாப்பிடுவா..

அவளுக்கு எந்த ட்ரஸ் பிடிக்கும்..

எவளுக்கு..

ம்ம்.. நிவியக்காவுக்கு தான்.. டைரிமில்க் பிடிக்குமா இல்ல பைவ் ஸ்டாரா..

உலகத்தில எத்தனையோ பிரான்ட் சாக்லெட் வந்திடுச்சு இன்னும் பைவ் ,ஸ்டாருன்னு கேட்கிறான் பாரு, தேனு தன் மனதில் சொல்லிக்கொண்டாள்..

என்ன பதிலே கானோம்..

தெரியாது...

என்ன ஸ்வீட் பிடிக்கும் என் நிவி டார்லிங்கு..

காண்டாகி போனாள் தேனு.. வாயை மூடிட்டு தூங்குறீயா..

வாயை மூடினா... கிஸ் அடிப்பியா..

அவனை பார்த்து முறைத்தாள்..

நாளையிலிருந்து நமக்கு தனித்தனி பெட்ரூம்.. நீ சும்மாயிருக்க மாட்டே.. எங்கப்பா எல்லாம் சொன்னாரா..

அதெப்படிதான் உனக்கு பொய் சரளமா வருதோ.. ஆமாம் எப்ப வயசுக்கு வருவ.. அதுவரைக்கும் வையிட்டிங்.

அலாரமெல்லாம் வைத்துவிட்டு கண்ணை மூடி தூங்கபோனான் இனியன்.

தேனுவிற்குதான் சிரிப்பு அடக்கமுடியவில்லை, மனுஷன் ரொம்ப நொந்துட்டான் போல

...

அதே இரவில்.. கோட்டையின் நிவாஸ் மாளிகையில்... கையில் செல்லோடு அண்ணே என்று கோட்ட ரூமை தட்டினான் அசரப்..

என்னடா, தூக்கம் இப்பதான் வந்தது, அதுக்குள் எழுப்பிட்ட..

அண்ணே அவன் கையிலிருக்கும் செல்லில் உள்ள பேஸ் புக்கை காட்டினான்..

இங்க பாருங்க, அந்த இனியன் கூடவே தேனு இருக்கா..ஆனா வேற மாதிரியிருக்கா..

---உன்னில் சிக்க வைக்கிற
 
Nirmala vandhachu ???
 
நல்லா இருக்கு பதிவு
தேனு சேட்டை அதிகமா
இனியன் குறும்பு அதிகமா ????
 
Top