Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -16

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -16

இனியன் பக்கத்தில இருக்க பொண்ணு, அந்த தேனுதான் ஸார்...

என்னடா உளர, அவள தான் கத்தில குத்தினோம் அந்த ஆற்றுல விழுந்து அடிச்சிட்டு போயிட்டாளே...

அந்த கத்திய பிடுங்கி நம்ம வசந்த் அண்ணாவ குத்திட்டு அவனையும் சேர்த்து தான் பாலத்திலிருந்து குதித்தா, ஆனா அண்ணாவ காப்பாத்திட்டோம், தேனு பாடிதான் கிடைக்கலையே..

அசரப் சொல்ல சொல்ல யோசிக்க ஆரம்பித்தான் கோட்ட சீனு, உங்களுக்கு இனியனை பற்றி தெரியாதுண்ணே.. அவனை ஆறுமாசமா நான் பாலோ செஞ்சேன்... எந்நாளும் பொண்டாட்டியை தவிர யாரையும் நினைச்சுக்கூட பார்க்க மாட்டான்...

அந்த பொண்ணு போக சொல்ல என்ன சொல்லுச்சு, நான் செத்தாலும் எங்க மாமன் கையிலதான்டா உங்களுக்கு சாவு... அது வயிற்றை பிடிச்சு கத்திச்சே... அண்ணா அந்த பொண்ணு கர்பிணியா இருந்திச்சு..

டேய் என்ன அவளுக்கு வக்காலத்து வாங்கிட்டு வறீயா நாயே..

நான் உங்க அடிமைதான் , நாய்தான் அதனாலதான் இந்த விஷியத்தை சொல்ல வந்தேன் இந்த ராத்திரி நேரம் பார்க்காம.. நல்லா யோசிச்சு பாருங்க அண்ணே நம்ம அன்பு அண்ணே எப்படி செத்துச்சு... ரூமில இருந்து மூனாவது மாடியேறி கீழே குதிக்குமா.. நல்லா போதையில வேற இருந்தாரு...

......

இனியன் அறையில், கண்ணை மூடி அவன் தூங்க அவனை விழியெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் தேனு... நீ திருந்தவே மாட்டியாடா கள்ளா மனதிற்குள் அவனின் அழகை ரசித்தபடி, அவன் சிகையை தொட தேனுவின் கை போக, எவ்வளவு நேரம் தான் என்னை சைட் அடிப்படி, கேட்டா நீ யாரு உன்னை பார்த்த தேயில்ல சொல்லுவ, விழி திறக்காமல் இனியன் கேட்க...

நீ தூங்கலையா...

ம்ம்..தூங்கிட்டேன்..

உன்ன நம்ப முடியாது சொல்லிக்கொண்டே தலையனையை குறுக்காக அடுக்கினாள்..

இதுயென்ன சீன பெருஞ்சுவரா, ஏய் காட்டாற்று வெள்ளத்தை தலையனை போட்டு அடக்கமுடியாதுடி... எல்லாத்தையும் தகர்த்து எறிஞ்சிட்டு வந்திடும்..

வரும், அப்ப நாளையிலிருந்து வேற ரூமிற்கு போய் படுத்துக்கிறேன்.. வெள்ளம் எப்படி வருதுன்னு பார்க்கலாம்.. க்கும் என்று திரும்பி படுத்துக்கொண்டாள் தேனு..

செல்லில் 4.30 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு, ஏய் 4.30 மணிக்கு எழுப்பிவிடு முக்கியமான வேலையிருக்கு என்று தேனுவிடம் சொல்லிவிட்டு, தூங்க ஆரம்பித்தான்...

நள்ளிரவு தாண்டியது, மெதுவாக தலையனையை அந்த பக்கம் தள்ளிவைத்தான்.. தன்னவளை பார்க்க, விழிபோதவில்லை கலெக்டருக்கு, ஒரு கையில் தன் நெஞ்சில் தழுவிய தாலியை பிடித்தபடி தூங்கிக்கொண்டிருந்தாள்... நிலவொளிபோல் முகம் பிரகாசமாக மின்னயது, புதுபெண் அல்லவா, அவன் கட்டிய மஞ்சள் கயிறு மேலும் அழகு சேர்த்தது... எத்தனைமுறை கல்யாணம் செஞ்சாலும் சலிக்காது போல அவ்வளவு அழகுடி நீ , அவளை அனைத்து படுத்துக்கொண்டான்..

காலையில் நடந்த டென்ஷன், நிற்காமல் வேலை செய்த தேனு, சோர்வடைந்து ஆழ்ந்த தூங்கத்தில் இருந்தாள்... இரண்டு வருடம் தாம்பத்தியம் கணவன் அணைப்பிலே இருந்தவள் , வழமையாக நினைத்து.. தன்னவனை இறுக்க கட்டிக்கொண்டாள்.

இனியவன் மனதில் காமம் இல்லை தன்னவளை சுகிக்க எண்ணமும் இல்லை... எத்தனை நாள் பிரிவு, இன்று தன்னருகே என்னுயிர்.. உச்சி முகூர்ந்தான்.உச்சத் தலையில் முத்தமிட்டான்..

மாமா...தேனுவின் முனகல் சத்தம்.. சூர்யகாந்தி பூ சூரியனை நிமிர்ந்து பார்ப்பதுபோல தன்னவனை நோக்கி முகத்தை காட்டினாள் கண்மூடியபடி.. அவன் இதழில் புன்சிரிப்பு,

எதற்காக அவள் தன்னை அழைத்தாள் என்று தெரியும், அவள் இதழில் இதழ்சேர்த்தான் சத்தமில்லாமல் முத்தமிட்டான்.. மூக்கை உரசிவிட்டு அவளை மறுபடியும் தன் நெஞ்சத்தில் சாய்த்து கொண்டான்...

அவளின் சிகையில் தன் முகநாடியை வைத்து ஸாரிடி தேனு, கண்கள் கலங்கின.. ஆண்மகன் அழக்கூடாது என்று யார் சொன்னது, தன்னவள் மனதிற்குள் அழும் அழுகையை விடவா...

நான்கு நாட்கள் முன் நடந்ததை நினைத்துப் பார்த்தான்... போதையில் மறுபடியும் தூங்கசென்றான் அன்புவேந்தன்...

யாரோ ஒரு பொண்ணு நம்ம கொல்லவருது... நக்கலாக சிரித்துக்கொண்டே தன் செல்போனை தேடினான்..

அது இங்கயிருக்கு இனியன் சொல்ல..

குரல் வந்த திசையை நோக்கி திரும்பினான்...

நீயா... கலெக்டருக்கு இங்க என்ன வேலை... தள்ளாடியபடி எழுந்து வந்தான் அன்பு..

ஓஓ... என் பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்தியாடா... இனாம் வாங்கிட்டுபோலாமுனு...

அவன் பேசுவதை முறைத்து பார்த்துக்கொண்டே நின்றான் இனியன்..

என்னவோ புடுங்கிமாதிரி என்னை அரஸ்ட் பண்ணிட்டு போனே.. உன் நிலைமையை பார்த்தியா..ஹா..ஹா சிரித்தான்..

அசால்டாக தன் இருக்கையிலிருந்து எழுந்து கீழுருந்த கயிற்றை எடுத்தான்..

என்னடா செய்ய போற.. இது என் கோட்டை, ஆனா சும்மா சொல்லக்கூடாது உன் பொண்டாட்டி சூப்பர் பிகருடா அவன் முடிப்பதற்குள் இனியன் எட்டி அவன் வயிற்றில் உதைக்க, சுவற்றில் முதுகு மோதி கீழே விழுந்தான்.. ஸ்பைனல் கார்ட் கண்டிப்பாக உடைந்திருக்கும்..

என்னடா சொன்ன பொறுக்கி... வாய் இருந்தா தானே பேசுவ.. வாயில் ஒரு குத்து விட்டான்..அவனை குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு மூணாவது மாடியேறினான் இனியன். மயக்கத்தில் அன்பு.

மணி மூன்றானது, அவனின் கண்ணத்தை தட்டிவிட்டான், எழுந்திருடா எரும... மெல்ல கண்ணை திறந்து பார்த்தால்.. வாயில் துணியை வைத்து அடைத்திருந்தான்... எங்கோ மிதப்பதுபோல் இருக்கே தன்னை உற்று நோக்க... மூனாவது மாடியிலிருந்து தொங்கிக்கொண்டிருந்தான்..

மேலே கால்களை தொங்கபோட்டு உட்கார்ந்திருந்தான் இனியன்... அவன் ஏதோ பேசவர.. வாயிலிருந்த துணியை எடுத்துவிட்டான் சரியாக பேசவரவில்லை வாய் குழறியது, என்னை காப்பாத்து இனியா... தப்பு பண்ண மா சொல்லுபோதே கயிரை இழுத்துவிட்டான்...

அதை நினைத்து பார்கையில் கண்களிலிருந்து கண்ணீர் அவள் சிகையில் விழுந்து ஓடியது...

......

காலை 4.30 மணி அலாரம் அடித்த சத்தத்தில் கண்ணை திறந்தாள் தேனு... எழ நினைத்தால் எழமுடியவில்லை, அப்படி இறுக்கி படுத்திருந்தான், தன்னை அனைத்துக்கொண்டு தூங்கும் இனியனை பார்த்தாள்...

அவனை அடித்து எழுப்பினாள் ,கடைசியில உன் வேலையை காட்டிட்டே,

அவள் கையை பிடித்துக்கொண்டான்.. எதுக்குடி அடிக்கிற..

ம்ம்... என்னய்யா செஞ்சிருக்கே.. குறுக்க வச்ச தலையனையை தள்ளிட்டு இப்படி கட்டிப்பிடிச்சிட்டு தூங்குற..

யாரு நானா... நல்லாபாரு. தலையனை எந்தபக்கம் இருக்கு உனக்கு பக்கத்துல.. நீ தள்ளிவச்சிட்டு..நைட்டு பாதிக்குமேல மாமா... மாமா ன்னு கொஞ்சற, கெஞ்சற, ரொமன்ஸ் செய்யற..

ஏதோ நான் நல்லவனா இருக்கபோயி...ரேப் பண்ணவந்த உன்கிட்டயிருந்து நான் காப்பாத்திக்கினேன்... ஏன் தெரியுமா..

ஏன் என்று அவனை பார்த்தாள்..

ஐ லவ் மை பொண்டாட்டி... அவள்தலையை தட்டிவிட்டு நகரு உன்கிட்ட வெட்டிபேச்சு பேசி டைமாயிடுச்சு... உன்னை நாலாரை மணிக்கு எழுப்பிவிட தானே சொன்னேன்..

மீட்டீங்கா... தேனு கேட்க

கடகடவென டீஷர்ட் போட்டு ஹாப் ட்ராயிர் போல் ஷார்ட்ஸ் மாட்டிக்கொண்டு கிளம்பினான்...

பல்லு கூட தேய்க்காம எங்கே போறீங்க.. மவுத்வாஷ் வாயில் ஊற்றிக்கொண்டான்..

வெளியே உட்கார்ந்து ஷூவை மாட்ட... அவன் முன்னே அதே ஸ்டைலில் வந்து நின்றான் அசோக்..

நீ எதுக்குடா வர..

என்னையும்தான் கூப்பிட்டா.. காலையில வாக்கிங் போகறதுக்கு... அசோக் சொல்ல..

டேய் நீவி என்னை மட்டும்தான் கூப்பிட்டா.. நீபோய் தூங்குடா..

ஏன் நான் தூங்கனும்... பட்சி யாருக்கு ஓகே ஆகுதோ அவங்களுக்கு..

அசோக் பேசுவதை பார்த்து தலையில் அடித்துக்கொண்டாள் தேனு.. இவனுங்க திருந்தவே மாட்டானுங்க, காலையில சூரிய உதயத்தையே பார்க்காதவன் மீட்டிங் போறான் நம்பன பாரு..

உடனே இனியன், டேய் மச்சான் என் தங்கச்சி சமீராவுக்கு துரோகம் பண்ணாதே.. ஒருவிரலை நீட்டி எச்சரித்தான்

அதேதான் நானும் சொல்லுறேன், என் தங்கச்சி தேனுவிற்கு துரோகம் செய்யாதே.. குறுக்கே அசோக்கும் விரலை நீட்டினான்.

ஹாய் மாம்ஸ் என்று நிவி கையில்லாத சட்டை மற்றும் ஷார்ட்ஸோட நிற்க...

இருவரும் திரும்பி பார்த்தனர்..

ஹாய் நிவி.. என்று வழிய ஆரம்பித்தார்கள்... கம் ஆன் கைய்ஸ் என்று அழைத்தாள்.. இருவரும் அடித்துபிடித்து ஒடினார்கள்..

ஏன் மச்சான் ஸ்கூல்ல ஓடனது அதுக்கப்பறம் இப்பதான் மூச்சிறைத்தப்படி பேசினான் அசோக்..

அதான்டா உனக்கு தொப்பை இருக்கு... இனியன் கலாய்க்க.. ஆமாம் அப்படியே நீ இருபது வயசுப்புள்ள..போடாங்க...

அங்கேயே நின்றாள் நீவி.. மாம்ஸ் நமக்கு முக்கியமான கடமை காத்துட்டு இருக்கு.. நம்ம நாட்டுக்கும் நல்லது செய்ய வேண்டாமா...

எஸ்..எஸ்.. நாடு ரொம்ப முக்கியம்டா, மூவரும் வாக்கிங் செய்தபடியே பேச,

இனியா, கிளீன் இந்தியான்னு இந்த ஊர பெருக்க கூப்பிடுறாளா.. உனக்கென்னப்பா நீ கெத்தா போட்டோக்கு போஸ் கொடுப்ப, கலெக்டரே விளக்குமாடம் வச்சு பெருக்குறாரு, பேஸ்புக், இன்ஸ்டா, டிவிட்டர் போகும்..

மாம்ஸ், நம்ம கடமை நம்மளை அழைக்குது, அங்க பாருங்க என் பிரண்ட்ஸ் என்று கையை காட்டினாள்..

எங்கே, உன் பிரண்ட்ஸா இருவரும் எதிர் தெருவில் திரும்பி பார்த்தார்கள்...

50 வயது மேல் உள்ள பெண்மணிகள் வாக்கிங் வர... அடிப்பாவி மனதில் நினைத்தான் இனியன்..

ஹாய் நிவிதா... எல்லோரும் ஃபாரினில் படித்து வந்தவர்கள் போல் ஹை பை கொடுக்க..

கால கொடுமைடா சரவணா என்றான் அசோக்..

மாம்ஸ் , இவங்கெல்லாம் உடற்பயிற்சி செய்யாம எப்படி வையிட்டா ஆயிட்டாங்க... அதனால அவங்களுக்கு மறுபடியும் பாடிஷேப் கொண்டு வரப்போறேன். இதுதான் என் சேலன்ஞ்.. என்று தன் கட்டைவிரலை நீட்டி காட்டினான். நீங்க இரண்டுபேரும் அதுக்கு ஹெல்ப் செய்யபோறீங்க..

யாரு நாங்களா..

எஸ்.. நீங்கதான் ட்ரைனீங் தர போறீங்க..

நிவி என்று தன் சுண்டுவிரலை காட்டினான் இனியன்.. எனக்கு சூச்சூ வருது... நான் போகவா..

அய்யோ எஸ்கேப் ஆகறானே, உடனே அசோக், நிவி என்று இரண்டு விரலை காட்டினான்...

எனக்கு ரொம்ப அர்ஜென்டா வருது.. நானும் போகவா..

நாங்க இரண்டுபேரும் இந்த சந்துக்கா போறோம்.. நீ இந்த ஆர்மியை கூட்டிட்டு போயிட்டே இரு.

சரி போயிட்டு சீக்கிரம் வாங்க மாம்ஸ் , நிவி வாக்கிங் செல்ல..

இருட்டு சந்தில் சென்றவர்கள், தெரியாமல் படுத்திருந்த நாயின் வாலை மிதித்துவிட்டான் அசோக், மச்சான் பாஸ்ட்டா ஓடுடா நாய் குறைக்குது... இருட்டில் நாய் துரத்த ஓட்டப்பந்தியத்தில் ஓடுவதுபோல் தலைதெறிக்க வீட்டிற்குள் நுழைந்தார்கள்... அசோக் அவன் அறைக்கு ஓட..

இனியன் தன் ரூமிற்குள் ஓடிவர , குளித்துமுடித்து வெளியே வந்த தேனுவின் மேல் மோதி இருவரும் கீழே விழுந்தார்கள்...

மூச்சிறைக்க அவள்மேல் கிடந்தான் இனியன்...

கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா...

அவன் செல் ரிங் டோன் அடிக்க.. கோவம் கொண்ட தேனு.. கருமம் பிடிச்சவன் என்ன பாட்டு வச்சிருக்கான் பாரு.. யோவ் நீயெல்லாம் ஒரு கலெக்டரு..எழுந்திரு பெட்டுல படுத்துட்டு இருக்கிற மாதிரி படுத்திருக்க...

பெட்டுதான், இலவம்பஞ்சு மெத்தை, பூக்குவியல், வெல்வெட் விரிப்பு...

போடா டூபுக்கு என்று.. அவனை தள்ளிவிட்டாள் தேனு...

கீழே படுத்தபடி, ஐலா, இந்த பிரம்ம முகூர்த்தம் பற்றி என்ன நினைக்கிற..

என்ன, என்று அவனை கேள்வி குறியாக பார்த்தாள்..

இப்போதான் தலைக்குளித்து முகத்தில், கழுத்தில் நீர் துவளைகள் இருக்க,அவளை விழிகளால் கொள்ளை கொண்டு... இல்ல நான் ஒரு வயசு பையன்..

யாரு நீ..

ம்ம்.. என்று வெட்கப்பட்டு தலையை ஆட்டினான்.. நீ ஒரு வயசுப்பொண்ணு.. நம்ம இரண்டுபேரும் இந்த பிரம்ம முகூர்த்தம் நேரத்தில டச்சிங் நடந்தா...

என்னது..

அதான் டச்சிங் டச்சிங் நடந்தா, நமக்கு லவ் மேக்கிங் நடக்குமா... அதுவும் செம மூடா இருக்குமாம்.. ட்ரை பண்ணலாமா..

படுத்திருந்த இனியன்மேல் ஏறி அவன் தலைமூடியை பிடித்து ஆட்டினாள்.. லவ்மேக்கிங் கேட்குதா உனக்கு.

விடுடி தலை வலிக்குது..

.... உன்னில் சிக்க வைக்கிற.
 
Nirmala vandhachu ???
Long gap ma
 
Top