Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -17

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -17

தேன்மொழியோ தன் மகன் பப்புவை சீக்கிரம் எழுப்பி அவன் பல்லை துலக்கி.. குளிக்க அழைத்துச்சென்றாள்... இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு பப்பு வர, அவன் பக்கத்தில் துண்டைக்கட்டிக் கொண்டு நின்றிருந்தான் இனியா..

அவனை அண்ணாந்து பார்த்தாள்.. என்னடா இவன் கூடவே வந்து நிற்கிறான்..டு

எதுக்கு இந்த ஷாக்கு, பிள்ளையை மட்டும் குளிக்க வச்சா போதுமா.. அப்பனை யாரு குளிக்க வைப்பா.. இனியன் கேள்வி கேட்க..

அப்பன் ஒரு வயசு குழந்தை மடியில் தூக்கி வச்சிட்டு திரியிறேன்.. இப்ப தெரியுது உங்க பொண்டாட்டி ஏன் ஓடிபாத்தன...

அவ ஆசையா செய்வா தெரியுமா.. சரி எனக்கென்ன ஆளாயில்ல... தன் போனை கையில் எடுத்து என் நிவி இருக்கா.. வந்து மாமனுக்கு சூடுகிளம்ப குளிக்க வைப்பா..

அவனை பார்த்து முறைத்தாள் தேனு.. மூக்கில் புஸ் புஸ்ன்னு காற்றை விட்டு , வந்து தொலை..

ரொம்ப சளிச்சிக்கிற, நீ ஒண்ணும் குளிக்க வைக்கவேணாம்.. என் நிவி போதும்..

அவ கல்யாணம் ஆகாத பொண்ணு, இப்படி மிஸ்யூஸ் செய்யாதீங்க.. அவனை தரதர வென்று பாத்ரூமுற்குள் தள்ளி, ஒரு பாக்கெட் தண்ணீயை அவன்மீது கொட்டினாள்..

எதிர்பாராத விதமாக தண்ணீ தலையில் ஊற்றியதால் இனியனுக்கு கோபம் வந்து போடீ வெளியே என்று கத்தினான்..

ஹப்பா... அவனே நம்மளை வெளியே போக சொல்லிட்டான்.. என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்....

காலை மணி 8.00 பையனை டைனிங் டெபிளில் உட்கார வைத்து அவனுக்கு இட்லியை பிய்த்து ஊட்டினாள்... இனியனும் வந்து பக்கத்தில் அமர்ந்தான்..

அவளை கூர்மையாக பார்க்க, பிளேட்டில் இட்லி மற்றும் சாம்பாரை ஊற்றினாள்...

அவன் சாப்பிடாமல் செல்லை பார்த்துக்கொண்டிருந்தான்... டாடி சாப்பிடுங்க பப்புவும் சொல்ல..

நீ உன் வேலையை பாரு, டாடி அப்பறமா சாப்பிட்டுக்குவேன்.. வேலையாட்களை அழைத்து பப்புவுக்கு சீருடையை மாற்ற சொன்னாள்.. திரும்பி கிச்சனுக்குள் செல்ல , அவளின் கையை பிடித்தான் இனியன்... எனக்கு யார் ஊட்டுவா..

அவன் கேட்கும்போதே உள்ளே நுழைந்தாள் நிவி..

இதோ வராளே அவ ஊட்டுவா...

ஹாய் மாமா... அவனின் அருகில் உட்கார்ந்தாள்.. அம்மா கொடுத்தனுப்பிச்சாங்க என்று கேரியரை மேலே வைத்தாள்..

ஏய் ஐலா.. மாமாவுக்கு நல்ல சாப்பாடா போட மாட்டே, சாம்பாரும், இட்லியும்... இது எப்படி ஹெல்தியா இருக்கும்..

அவன் அருகேயிருந்த தட்டை தள்ளிவைத்து, அவள் எடுத்துவந்த டிபனை வைத்தாள்.. மாமா சிக்கன் கிரேவி, சாப்பாத்தி, இடியாப்பம், ஸ்பெஷல் பெசரட் உங்களுக்காக நானே செஞ்சேன்..

அப்படியா...

ம்ம்... நமக்கு கல்யாணம் ஆகட்டும்.. விதவிதமா செஞ்சு அசத்துறேன் பாருங்க... அவள் எடுத்துவந்ததை கொஞ்சமாக சாப்பிட்டான் இனியன்.. மாமா மதியம் நானே உங்களுக்கு மீன் வறுவல், நண்டு, சுறா புட்டு, சிக்கன் பிரியாணி செஞ்சு எடுத்துட்டு வாரேன்... இவ சாம்பார் சாதம்தான் செய்வா.. தேனுவை குறைச்சொன்னாள்..

தேனு எதையும் கண்டுக்கொள்ளாமல் கிச்சனுக்கு சென்றாள்..அவள் போகுவதையே பார்த்தான் இனியன்... ஆபிஸூக்கு கிளம்பி வெளியே வந்தான்.. அங்கே உட்கார்ந்து டிவியை பார்த்த நிவி.. க்யூட்டா இருக்கீங்க...பாய் மாமா என்று சொல்லிவிட்டு தன் வீட்டிற்கு போனாள்...

ஆனால் தேனு இனியனை கண்டுகொள்ளவில்லை, கிச்சனில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள்.. நின்று பார்த்தான் அவள் திரும்பவில்லை..

டைமை பார்த்தபடியே தன் காரை எடுத்து கேட்டைதாண்ட ரெட்டி வந்தார்.. உடனே வண்டியை யூ டர்ன் அடித்து வாங்க மாமா என்று உள்ளே அழைத்து வந்தான்..

மாப்பிள்ள நீங்க கிளம்புங்க நான் தேனுவை பார்த்துட்டு கிளம்பிடுவேன்.. தன் மகளை பார்த்து சாப்பிட்டியா கண்ணு என்று விசாரித்துவிட்டு கிளம்பினார்..வாசல் கதவை மூடினாள்

திரும்பவும் காரை ஸ்டார்ட் செய்தான்.. ஐலாவின் சித்தப்பா கேட்டிற்குள் நுழைய, அவரை அழைத்துக்கொண்டு காலிங் பெல்லை அடித்தான்...

கதவை திறந்த தேனு, வாங்க சித்தப்பா என்று அழைத்தாள்.. அவரும் விசாரித்துவிட்டு செல்ல..

திரும்ப வீட்டை சுற்றிவிட்டு, காலிங்பெல்லை அழுத்தினான் இனியன்...

உங்களுக்கு என்ன வேணும்,.. வேலைக்கு போகறமாதிரி ஐடியா இல்லையா.. தேனு கோபத்தில் கத்த..

என் பொண்டாட்டி கிஸ் பண்ணி பாய் சொல்லுவா.. நீ எதுவும் செய்யல என்று கதவை மறைத்து நின்றான்..

உங்கள தன் தலையில் அடித்துக்கொண்டாள்.. அந்த சமயம் கண்ணத்தில் ஒரு இச் வைத்துவிட்டு பாய் என்று சொல்லிக்கொண்டே ஓடியே வந்துவிட்டான் இனியன்..

தேனுவிற்கு தான் மனம் நடுங்கியது.. நாம் விலகி செல்ல செல்ல கிட்ட வரானே.. தேனு மனதை திடப்படுத்திக்கொள், நீ அவனிடம் மயங்கி விடுவாய் என்று அவள் மனசாட்சி எச்சரித்தது..

.....

அன்று இரவு... அவர்களின் மாடி அறையில்.. ஒரு தட்டில் சிக்கன், ஆம்பளேட், சிப்ஸ் மற்றும் வழக்கமான சரக்கு..

மச்சான் பேச்சலர் பார்ட்டி மாதிரியாடா... பாரின் சரக்கு ஏதுடா என்று அசோக் கேட்டான்..

எப்படியோ வந்துச்சு... அது எதுக்கு இப்போ..

சரி யாருடா புது கெஸ்ட்டு... சொல்லுடா சப்பரைஸா இருக்கு..

வாருவாங்க பாரு... கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார் ரெட்டி.. அவரை பார்த்தவுடன் அசோக்.. டேய் உங்க மாமனாரு என்று சரக்கு பாட்டிலை மறைத்தான்..

ஹா..ஹா.. என்று இனியன் சிரித்துவிட்டு, மச்சான் புது பிரண்டே இவருதான்.. நம்ம ஜோதியில ஐக்கியம் ஆகபோறாரு..

போங்க மாப்பிள்ள.. நானே யாருக்கும் தெரியாம வந்திருக்கேன்..

என்னடா.. சொல்லுற..

ம்ம் என்று தலையை ஆட்டி, அன்னைக்கு தேனுவை பார்த்தவுடனே இவர்கிட்டதான் வந்தேன்டா.. எங்க கதையை சொன்னேன்.. ரெட்டி மாமாவுக்கு என்னை ரொம்ப பிடிச்சுபோச்சு.. அவருடைய ப்ளான்தான் இங்க தங்கினது.. இவங்க நம்மசொந்தகாரங்க கிடையாது அசோக்..

அதுக்கு நேரா தேனுகிட்டையே பேசியிருக்காலமே...

இல்ல தம்பி, கடவுள் கொடுத்த பொண்ணுதம்பி, மூனுமாசம் சுயநினைவேயில்லாம இருந்தா... வயித்துல வேற கத்தியில குத்திட்டாங்க..

ஒவ்வொரு மாசமும் உன்னை பார்க்க வருவோம் பாரு, அப்ப தேனுமுகத்தில எவ்வளவு சந்தோஷம் தெரியுமா.. அப்பறம் இனியன் தம்பியை பற்றி விசாரித்தேன்..

அப்ப தேனு ஏன் இப்படி நடந்திருக்கா தெரியுமா ஸார்..

இல்ல... என் புருஷன்கிட்டவே சொல்லவில்லை சொன்னா..

நானும் கேட்கல, எப்படியோ கோல்மால் செஞ்சி இந்த கல்யாணத்தை நடத்திவச்சோம்..

நந்தினி... பற்றி..அசோக் கேட்க

இனியன் சொன்னாப்பள, எனக்கு ஜாதிமதத்தில நம்பிக்கையில்லை, ஆனா எங்க சமூகம் எதாவது சொல்லும், அதான் அவளுக்கு பிடிச்ச பிள்ளையோடவே வாழட்டும் அனுப்பிவச்சேன்..

ஐயோ.. ரெட்டி காரு எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு கட்டியனைத்தான் அசோக்..

மூவரும் செஸ் சொல்லி மதுவை அருந்த...

என் பொண்ணு என்ன சொல்லுது தம்பி..

க்கும்... தொடவே கூடாதாம்.. இனியன் அலுத்துக்கொள்ள..

இருவரும் ஹா..ஹா.. என்று சிரித்தார்கள்..

.....

இனியன் ரூமின் கதவை தட்ட, கதவை திறந்தாள் தேனு..

தள்ளாடியபடியே நடந்துவந்தான் இனியன், அவன்மேல் வாடை வீச..

ச்சே.. குடிச்சிட்டு வந்தீங்களா.

ம்ம்..தலையை அசைத்தான்.. ஏய் என் பையன் எங்கடி..

தூங்கும் தன் மகனை காட்டினாள்..

ஓ.. தூங்கிட்டானா.. ஆனா அவன் அப்பன் தூங்கலையேயேயே...

ஏன் படுத்து தூங்கேன் யாரு தடுத்தா... தேனு சிலுப்பிக்கொண்டாள்..

முடியல.. இங்க நிம்மதியில்ல தன் நெஞ்சை காட்டினான்.. வாள்கொண்டு அறுக்குது..

அமைதியானாள் மாது, சுயநினைவுயில்லை அவனுக்கு என்று தெரிந்துக்கொண்டாள்..

தேனு...பசிக்குது, மதியமே சாப்பிடல..

சட்டென்று கண்கலங்கிவிட்டது தேனுவிற்கு..

மாமா... நிவி எடுத்துட்டு வரலையா..

இல்ல.. அவ வரல.. அவ என் பொண்டாட்டியா பார்த்து பார்த்து சாப்பாடு போட...மறந்துட்டாளாம்..

அங்கே போடபட்ட சோபாவில் உட்கார்ந்தான் இனியன்... கடகடவென்று கிச்சனுக்குள் சென்றாள்.. அவனுக்கு இரண்டு தோசையை வார்த்து தொட்டுக்கொள்ள குருமாவை சூடுபடுத்தி எடுத்து வந்தாள்..

மாமா...வாயை திறங்க.. ஆ..

வேணாம், நீ ஏன் கேட்கல நைட் வரைக்கும் சாப்பிட வரலையே ஒரு வார்த்தை கேட்க மாட்டியா.. ஒரு தோழனா நினைச்சு கூட கேட்டிருக்கலாமே..

ஸாரி மாமா... தன் கண்ணை துடைத்துக்கொண்டு ஊட்டினாள்... பிறகு தண்ணீரை கொடுத்து அவனை பெட்டில் படுக்க வைத்தாள் இனியவள்..

......

அந்த மாளிகை முன்னிருந்த தோட்டத்தில் உட்கார்ந்திருந்த கோட்ட சீனுவிடம், பாஸ் அந்த பொண்ணு கலெக்டர் மனைவியாம்.. ரொம்ப பாதுகாப்பா இருக்கு, நம்ம ரெட்டி வீட்டு ஆளுங்க அவளை சுற்றி இருக்காங்க.. கடத்தமுடியல தன் தலையை சொறிந்து அடியாள் சொல்ல..

என்னடா ஒரு பொம்பளையை கடத்திவர சொன்னா.. இல்லாத சாக்கு போக்கு சொல்லுறே.. சீனு கர்ஜீக்க..

அசரப்.. அண்ணே அவன் தேனுவை பாதுகாப்போடதான் வச்சிருப்பான் எனக்கு நல்லாவே தெரியும்.. இது டைமில்லை கொஞ்சம்நாள் கழிச்சு திருவிழா வருது அப்ப நாம போட்டுதள்ளிடலாம்..

அதுவரைக்கும்... என்னால எதிரியை பார்த்துட்டு இருக்கமுடியாது.. உடனே அந்த பொண்ணை தூக்கனும்.. அந்த இனியன் என் வீட்டைதேடியே வந்துட்டான்... அவன் துடிதுடிச்சு சாகனும்..

வண்டியை கிளப்புங்கடா , காருக்குள் ஏறினான் சீனு.. அவனின் பாக்கெட்டில் செல் ஒலிக்க.. அதையெடுத்து பார்த்தான்.. ஷ்ஷ் அன்வர் பேசறாரு மலேசியாவிலிருந்து...

பாய்... சொல்லுங்க..

என்னடா புடுங்கிட்டு இருக்க... அன்புசெத்து ஒரு வாரமாச்சே, என்ன செஞ்சே...

பாய் அந்த கடலூர் கலெக்டர் தான் இதுகெல்லாம் காரணம் தெரிஞ்சிப்போச்சு,,, இப்ப நம்ம ஊர் கலெக்டரும் அவன்தான்... அந்த தேனுபொண்ணு உயிரோடயிருக்கு..

எப்படி... நம்மளை பற்றி எல்லா உண்மையும் அவளுக்கு தெரியுமே...

அவள கொல்லதான் இப்போ போறேன்... உனக்கு குட்நீயூஸ் சொல்லுறேன் அன்வர்பாய்...

நான் அங்க வரட்டா சீனு..

வேணாம் பாய், அவன் மோசமானவன்.. விஷியம் தெரிஞ்சிருக்கு போல... நேத்து ஹார்பர்ல ரெய்டு எல்லாத்தையும் வாரிட்டு போயிட்டான்... நம்ம அடியாள் ஒருத்தன ஜெயிலுக்கு அனுப்பிருக்கேன்.. அவன்பெயரல இதெல்லாம் நடக்கிறமாதிரி...

நான் வைக்கிறேன் பாய்...

டேய், அந்த மாலுக்குள் போ... அங்கேயிருப்பதா தகவல் வந்தது.. இவர்கள் கார் உள்ளே நுழைய.. ரெட்டியின் குடும்பமே இரு தவெராவில் பர்சேஸ் முடிஞ்சிட்டு வெளியேறினர்..

ச்சே மிஸ்ஸாயிடுச்சே... தன் கையில் குத்திக்கொண்டான் கோட்ட சீனு..

காருக்குள் தேனு... ஏன்ப்பா கிளம்பிட்டோம்..

அதுவாம்மா.. உன் புருஷன் கால் செஞ்சாரும்மா, புதுசா ஒரு மால் திறந்திருக்காம்.. அங்க வரச்சொன்னாரு... பசங்க விளையாட நிறைய கேம் இருக்காம்..

......

அடுத்தநாள் மதியம் லன்சுக்கு இனியன் கார் வீட்டிற்கு வந்தது... அவனது ஆபிஸ் அறையில் நிவியோடு பேசிக்கொண்டிருந்தான்.. தேனுவோ சாப்பிட டைமாயிடுச்சு அவனை அழைக்கலாம வேணாமா நினைத்து ஹாலிலே குறுக்கே குறுக்கே நடந்தாள்..

பிறகு நாம்ம போய் கூப்பிடலாம் என்று முடிவெடுத்து அவனின் ஆபிஸ் அறைக்கு முன்னே நின்றாள்..

உள்ளே நிவியின் சிரிப்பு சத்தம் பலமாக கேட்டது.. திரும்ப சென்றுவிடலாம் நினைத்து திரும்ப.. மாமா அந்த ஐலா உன்னை கண்டுக்கவே மாட்றா.. நீ அவளை நினைச்சு உருகிட்டேயிரு..

பேசாம.. என்னையே கல்யாணம் செஞ்சிக்கோ மாமா.. உண்மையாவே எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு, அவளுக்கு உன்கூட வாழ கொடுத்துவைக்கல, ரொம்ப திமிர் பிடிச்சவ மாமா..

.யாருக்கு கொடுத்து வைக்கல நிவி, தேனுவிற்கா இல்ல எனக்குதான் அந்த தகுதியில்ல..

மாமா..

நீ அவளை யாருன்னு நினைச்சே, என் மாமன் தனசேகரனோட குலவிளங்கு மகாராணிபோல வளர்த்தாரு நிவி...

நான் யாரு தெரியுமா, ரௌடிபையன், கூலிக்கு ஆள அடிக்கிறவன்.. இன்னைக்கு கலெக்டரா உருவாகி நிற்கிறேனே அது அவளாலதான்... என் காதலைவிட அவளது தூய்மையானது, ஒரு படிமேலதான் நிவி..

கடவுளே நினைச்சாலும் அவளை என்கிட்டயிருந்து பிரிக்க முடியாது..

கண்களில் நீர்வழிய கேட்டுக்கொண்டிருந்தாள் தேன்மொழியாள்...

---உன்னில் சிக்க வைக்கிற
 
Nirmala vandhachu ???
 
Top