Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -24

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -24

மாமா...மாமா என்று கத்தியபடி தூக்கத்திலிருந்து எழுந்தாள் தேனு... நெஞ்சம் படபடத்தது... ஒன்றும் புரியவில்லை அது கனவென்றே அவளுக்கு தோன்றவில்லை... ஏஸியிலும் வியர்த்தது தேனுவிற்கு.. மாமா..மாமா என்று உதடுகள் மூனுமூனுத்தது..

லைட்டை ஆன் செய்தால்.. அவளால் நிற்க முடியவில்லை, இனியனுக்கு ஏதாவது ஆகிவிட்டதா என்ற பதட்டம்.. தன் மொபைலை தேடினால், அது ஜார்ஜ் ஏறிக்கொண்டிருந்தது.. மணியை பார்த்தால் 11.30 ஆக இருந்தது.

பால்கனி கதவை திறந்து வெளியே வந்தாள்.. எதிரே இனியன் வீட்டின் கதவு மூடியிருந்தது.. நைட் குடிக்க போவதாக சொன்னாரே... யாராவது எதாவது செய்திருந்தா.. மாமா எங்கேயிருக்க மனதில் பேசிக்கொண்டாள்..

உடனே தன் தம்பி மோகனுக்கு போனை போட்டாள்... முழு ரிங் போய் நின்றது.. பயம் வந்துவிட்டது. தேனுவிற்கு.. வீட்டைவிட்டு கீழே இறங்கி வந்தாள்... எப்படி தைரியம் வந்தது தெரியவில்லை... இனியன் வீட்டின் முன்னே வந்து நின்றாள்..

மறுபடியும் மோகனுக்கு போனை போட்டாள்... இந்த முறை எடுத்தான் மோகன் தூக்க கலக்கத்தில்...

ம்ம்... சொல்லுக்கா..

மோகன், மாமா எங்கடா..

தெரியல... லேட்டா வருவார் சொன்னாரு.. ஏன் கேட்கிற...

நான் வீட்டிற்கு வெளியே நின்னுதான் பேசுறேன்.. கதவை திறடா..

தட்டுதடுமாறி வந்து கதவை திறந்தான் மோகன்...

என்ன தேனுக்கா...

மாமா.. எங்கடா.

ருமூல நினைக்கிறேன்.. போய் பாரு வந்தாரா என்று தெரியல.. என்று மோகன் சொல்லிக்கொண்டே தன் ரூமிற்குச் சென்று தூக்கத்தை தொடர்ந்தான்.

கடவுளே மாமா வந்திருக்கனும்.. மனதில் வேண்டிக்கொண்டே கதவின் கைபிடியை தொட்டாள்... கதவு தாளிடாமல் இருந்தது.. மெதுவாக திறந்து உள்ளே வர..

பெட்டில் குப்புற படுத்து இருகைகளும் ஊன்றிக்கொண்டு, முன்னாடி தலையனை பார்த்து தனது விரலை நீட்டி பேசிக்கொண்டிருந்தான்..

கதவு திறக்கும் சத்தத்தை பார்த்து நிமிர்ந்து பார்த்தான்..

ஏய் என்ன அதுக்குள் அங்கபோயிட்ட... வாடி இங்கே..

இனியனை பார்த்தவுடன் தனது நெஞ்சில் கையை வைத்து அப்பாடா என்று நிம்மதியானாள்...

மாமா... என்று அவனை அனைத்துக்கொண்டாள்.. கண்கள் கலங்கி நின்றன... இனியனுக்கு ஏதாவது ஆயிடுமோ என்று பயந்து ஓடிவந்தவளுக்கு... இனியனை பார்த்தவுடனே கட்டியனைத்துக்கொண்டாள்...

அவனது முகத்தை தனது கைகளால் தொட்டு தொட்டு பார்த்துக்கொண்டாள்..

என்னாச்சு என் கற்பனை மனைவியே.. தீடிரென்று ஓவர் ஆக்ட் செய்யற.. நிஜத் தேனு மாதிரி.. நீ இமேஜினேஷன் புரியுதா... தேனுமிட்டாய்..

அவனை உட்காரவைத்து பனியனை தூக்கி பார்த்தாள்.. கத்தி குத்தியிருக்கா என்று.

என்னடி அதுக்குள் அவசரம்... வர வர நீ ரொம்ப மோசமாயிட்ட போ.. மாமா இன்னும் சாப்பிடவேயில்ல போ.. என்று தள்ளாடினான்..

மாமா... குடிச்சிருக்கியா..

ம்ம்.. லைட்டா நாலு ரவுன்ட்.. ஓய் ஆஸ்கிங்..

சரி சாப்பிடு மாமா.. காலையிலும் நீ சாப்பிடல..

எனக்கு சாப்பிடவே பிடிக்கல தேனு.. வேணாம்.. எனக்கு தூக்கமா வருது..

வெறும் வயத்தில தூங்ககூடாது மாமா.. கொஞ்சமா சாப்பிடுங்க... அந்த டெபிளில் வைத்திருந்த தோசையை பியத்து அவனுக்கு ஊட்டினாள்..

நீ எவ்வளவு நல்ல பெண்ணாயிருக்க... ஆனா அந்த தேனு பேட் கேர்ள் ரொம்ப..ரொம்ப. ஆனா எனக்கு ஒரு சந்தேகம் நீ கனவுதானே..

ம்ம்.. என்று தலையை ஆட்டினாள்.

அவள் மேலே விழுந்தான்.. மாமா இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க.. ப்ளீஸ்..

வாயை மட்டும் திறந்தான்.. போதும் தேனு..

அவள் மடியில் படுத்துக்கொண்டான்.. தன் தலையை தூக்கி அவள் வயிற்றில் விரலால் சீண்டிக்கொண்டே.. நீயேன் இப்படி கிளாமரா டிரஸ் போட்டுட்டு வர..

செமையா இருக்கடி.. இந்த சீலிவ் லெஸ் ஃபீச் கலர்ல ப்ராக் டைப் டிரஸ், மேல லைட் கோர்ட் மாதிரி..சூப்பர்.

எட்டி அவளின் உதட்டில் முத்தமிட்டான். ஹால்ஸ் வாசனை வருதா என் லிப்ஸ்ல..

அவனை முறைத்தாள்... பாலை எடுத்து கொடுத்தாள்.. மாமா பால் குடிங்க..

என்னது பாலா..

கையிலிருந்த க்ளாஸை கொடுத்தாள்..

பாலை குடித்துக்கொண்டே... மறுபடியும் பர்ஸ்ட் நைட்டா தேனு..

இதுலே இரு... உனக்கு வேற ஒண்ணும் தோனாது...

தோனுதே.. என்று அவளை பார்த்து கண்ணடித்தான்..

அவன் சடன்னாக செய்யவும்...தடுமாறி போனாள் தேனு..

அவள் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்தான், தேனுவின் காதுமடல்களில் அவன் மூச்சுக்காற்று சூடாக வீச.. சிலிர்த்து அடங்கினாள்..

எனக்கு கிஸ் வேணும்.

ஏன்டா வந்தோம்னு இருந்தது தேனுவிற்கு.. அவளின் முகத்தை திருப்பி, என்ன யோசிக்கிற... டூ இட் பாஸ்ட்...

நோ... என்று மறுத்தாள் தேனு..

நீங்க குடிச்சிருக்கீங்க மாமா...

என்ன செய்யறது நான் குடிக்கலைன்னா, உன்மேல கோவமா வருது.. உன்னை நினைக்கவே தோனாது.. இந்த கைலி இடுப்பிலே நிற்க மாட்டுது கழிட்டிடவா தேனு..

எதுக்கு வேணாம்... நிற்கலன்னா கூட பரவாயில்ல.. ஷார்ட்ஸ் போட வேண்டியதுதானே மாமா..

தேனு பேசிக்கொண்டேயிருக்க, அவள் இடுப்பில் கையை விட்டு அவளை தன்னருகே இறுக்கிக் கொண்டான்..

என்ன செய்யற மாமா..

ம்ம்... ரோமன்ஸ்... அவளின் இதழை இழுத்து விட்டான்... நிஜ தேனுமாதிரி கேள்வியா கேட்காதே..

அவளின் இதழில் மென்மையாக முத்தமிட்டான்.. பிறகு வன்மையாக நீண்டுக்கொண்டே போனது இனியனின் முத்தம்..

முதலில் தடுத்த தேனு... பழையபடியே அவனுக்குள் மயங்கி நின்றாள் மாது...

ரொம்ப நாட்கள் கழித்து... அவன் கொடுக்கும் இதழ் தீண்டல் உயிருக்குள் போய் நின்றது தேனுவிற்கு... அவன் எச்சில் தித்திக்க, அவன் அருகாமைக்கு ஏங்கினவள் தான்...

அவளை மறந்து அவனுள் இருந்தாள்.

அவளின் இதழை விடுத்து முகம் முழுவதும் தீண்டினான்... மோகம் அவனுள் எழும்ப, கழுத்தில் இதழ் பதிந்தான்.. செமையா இருக்கடி லேகா... லேகா என்று பிதற்ற..

மயங்கிய மாது.. அவனை தள்ளினாள்.. யாருடா லேகா..

லேகாவா.. அப்ப நீ லேகா இல்லையா இனியன் உளற...

கோவம் வந்துவிட்டது தேனுவிற்கு அவனை விட்டு எழுந்தாள்.. உன்கிட்ட போய் வந்தேன் பாரு.. பெட்டிலிருந்து கதவை நோக்கி நடக்க... அவள் கையை பிடித்துக்கொண்டான் இனியன்..

ஸாரி இமேஜினேஷன்... நம்ம ஆபிஸல மாடலிங் செய்றவ.. இன்னைக்கு அவகிட்ட பேசினேனா.. அதான் அந்த பெயரு வந்துருச்சு..

நீயேன் கோவிச்சிக்கிற... நீ தேனுயில்லையே.. அவள் கையை இழக்க, அவன்மேல் விழ.. பேலன்ஸ் தாங்காமல் தள்ளாடியபடி பெட்டில் இருவரும் விழுந்தனர் .. இனியன்மேல் தேனுயிருந்தாள்...

விடு என்னை, நான் போறேன்..

எதுக்குடி இவ்வளவு திமிற இருக்க... அவளை கீழே தள்ளி மேலேயேறினான்.. அவளின் மூக்கை தன் நாவால் தீண்டி, மேட்டர் பண்ணலாம் வா..

ச்சீ.. எழுந்திரு.. இதே வேளையா போச்சு.. அவனை தள்ள முயற்சித்தாள்.. முடியவில்லை.. அவளின் இருகைகளை இறுக்க பற்றியிருந்தான்.. எங்க தொட்டா நீ விழுவ எனக்கு தெரியும்டி...

கூசுது விடுமாமா...சினுங்கினாள்..

இனியனின் போன் ஒலிக்க..நிறுத்திவிட்டு அவர்கள் பக்கத்தில் பெட்டிலிருந்த போனை படுத்தபடியே ஆன் செய்தான்.. அது விடியோ காலாக இருந்தது..

ஹாய் இனி...டார்லிங் லேகா இந்த பக்கம் தெரிய..

லேகா.. என்று எட்டிப்பார்த்தான்..தேனுவும் அந்த வீடியோ காலை பார்க்க..

இனி.. நீ கொடுத்த இன்னர் போட்டிருக்கேன் பிட்டா இருக்கா பாரு.. என்று அவள் போட்டியிருந்த டூ பீஸ் உடையை வீடியோவில் காட்ட..

லேகாவின் பேபி பிங் உடையை பார்த்தபடி தேனுவை பார்த்தான்... நீயும் இன்னரோடதான் இருக்கீயா என்று லேகா கேட்க.. போனை கட் செய்தான்..

தேனுவை பிடித்திருந்த கையை விடுவித்து, அது.. வந்து எச்சில் கூட்ட..

யாருடா அவ.. என்று அவனை கீழே தள்ளி மேலே ஏறினாள்..

அப்பக்கூட அடங்கல நீ... மணி என்னாகுது.. இந்த நேரத்தில ஒரு பொண்ணு போனைபோட்டு உள்ளாடையை காட்டிட்டு இருக்கா என்று அவன் தலைமுடியை பிடித்து ஆட்டினாள்..

விடுடி.. வலிக்குது..

மூச்சு வாங்க..கையில் ஏதாவது கிடைக்குமோ என்று சுற்றிப்பார்த்தாள்...

ஹப்பா.. எதுவுமில்ல இனியன் மனதில் நினைத்து அவளை பார்த்து ஈஈ ன்று சிரிக்க..

எதுக்குடா சிரிக்கிற பல்லைக் கடித்துக் கொண்டே கேட்டாள்..

நீ மூச்சு வாங்குற வீயூவுல பார்க்க சொல்ல எனக்கு மூச்சு மூட்டுது.. பயங்கற செக்ஸியா இருக்க..

கோவம் தலைக்கேற.. அப்படியா அவனை உற்றுப்பார்த்தாள்..

சொன்னேனே அதுக்கு போலாமா... ஆ..ஆ.. அம்மா என்று இனியன் கத்த.. அந்த ப்ளாட்டில் உள்ள அனைவருது வீட்டின் விளக்கும் தெரிந்தது..

....

காலை 7.00 மணிக்கு, வீட்டில் மோகன் காபிபோடும் வாசனை நாசியை துளைக்க, தலையை பிடித்தபடியே எழுந்து உட்கார்ந்தான் இனியன்..

நேற்று லேட்டா தூங்கினதால் காலை சீக்கிரமாக அவனால் எழுந்துக்கொள்ள முடியவில்லை..

கதவை திறந்து வெளியே வந்தான்.. மோகன் காபி கப்பை எடுத்துவந்து இனியனிடம் நீட்டினான்.. குட் மார்னிங் மாமா என்று சொல்லி காலை நீயூஸ் பேப்பரை படிக்க ஆரம்பித்தான்..

டேய்.. நேற்று உங்க அக்கா ஏன்டா இங்க வந்தா..

என்னது அக்கா வந்தாங்களா.. எனக்கு தெரியாதே எப்போ..

கதவை திறந்துவிட்டு எப்போவா கேட்கிற..

மாமா... திட்டி அனுப்ப வேண்டியதானே.. அதுவிட்டு காலையில வந்து கேட்கிறீங்க என்று சிரித்துக் கொண்டே குளிக்க சென்றான்.

இவன் ஏன் என்னை பார்த்து சிரிக்கிறான்.. தன் கண்ணத்தை தொட்டபடியே எதிரே இருந்த கண்ணாடியை பார்த்தான்.

எரும எப்படி கடிச்சி வச்சிருக்கா.. அய்யோ அசிங்கமா தெரியுதே.. பால்கனி கதவை திறந்து,

தேனு வெளியே வாடி என்று கத்தினான்...

கதவை திறந்து வெளியே வந்தாள்.. மயில்கழுத்து கலரில் வொர்க் சாரியை அணிந்து, ப்ரீ ஹேரில் தேவதை போல் வந்தாள்..

அவளை பார்த்து அனைத்தும் மறுந்து நின்றான் சிலையாக...

என்ன.. என்றாள்..

தன் தலையில் தானே அடித்துக்கொண்டு.. இவளை போய் சைட் அடிக்கிறோமே.. ஏய் ஏன்டி என் வீட்டுக்கு வந்தே.. என்ன உரிமையில வந்தே.. கடிச்சி வேற வச்சிருக்க.. இனியன் பேச.. கீழேயிருந்த பப்பு பிரண்டு.. பப்பு விளையாட வரீயா என்று கூப்பிட்டான்..

நான் வரலடா.. எங்கம்மா அப்பாவ கடிச்சிட்டாங்க.. அதனால இரண்டுபேரும் டூ விட்டாங்கடா. நான் வரல என்று கத்தி பேசினான்..

அய்யோ.. இவன் இருக்கிறத பார்க்கலையே, மானம் போகுதே..

தேனு சிரிக்க..

சிரிக்கிறீயாடி.. உன்ன வந்து கவனிச்சிக்கிறேன்.. கதவை சடாரென்று சாத்தினான்...

இந்த விஷியம் அந்த ப்ளாட் முழுக்க பரவ.. பத்து மணிக்கு இனியன் கீழேயிறங்க அங்கே பேசிக்கொண்டிருந்த மாமி, இனியனை பார்த்து சிரித்தாள்..

வண்டியை எடுத்துக்கொண்டு பாஸ்ட்டாக ஒட்டினான்...

லீப்ட்டில் ஏற.. அங்கே தேனுமட்டும் இருந்தாள்...

அவளருகே சென்றான்.. அவளின் கண்ணத்தை பிடித்து கொழுப்பாடி உனக்கு இப்படியா கடிப்ப.. அசிங்கமா இருக்கு.. ஆமா எந்த உரிமையில இப்படி செய்யற... லேகா என் கேர்ள்பிரண்டு நான் எப்படி வேணாலும் பழகுவேன்.. உனக்கு எதுக்கு கோவம் வருது.. பாதியிலே விட்டு போனவதானே.. இன்னொருமுறை என் ரூமுல வந்தே தொலைச்சிடுவேன் என்று பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த அவளின் லேஸ்வைத்த கோர்ட் ட்ரஸை முகத்தில் எறிந்தான்..

அவன் பேசுவதை எதையும் கேட்கவில்லை தேனு.. நேற்று நடந்ததை நினைத்துப் பார்த்தாள்...பதிலுக்கு எதுவும் பேசாமல் போடா என்று அலட்சியமாகவே நின்றாள்.

-----உன்னில் சிக்க வைக்கிற
 
Nirmala vandhachu ???
 
Top